Puli Manga Pulip Song Lyrics

Parris Jeyaraj cover
Movie: Parris Jeyaraj (2021)
Music: Santhosh Narayanan
Lyricists: Rokesh
Singers: Gaana Muthu

Added Date: Feb 11, 2022

ஆண்: வலி மாமே வலிப்
குழு: ஹான்
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹையையோ
ஆண்: வலி மாமே வலிப்.
குழு: போடு
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹான்

ஆண்: வலி மாமே வலிப்.ஆ புளி மாங்கா புளிப்.. வலி மாமே வலிப். புளி மாங்கா புளிப்.. போடு.

ஆண்: டாவு டாவு டகுலுத்தான் மாவு டவுசர் டாரா கிழியுற நோவு வளரும் தாடி ஆவாது சேவு வேணா எனக்கு காதல் எனும் நோவு

குழு: அய்யய்யோ

ஆண்: கிக்கிறி மிக்கிறி வேலை காமிச்சி ஆவ நெனச்சோம் ஹஸ்பன்டு
குழு: ஹஸ்பன்டு
ஆண்: காதல் கவிதைய டாரா கிழிச்சி தூக்கி எறிஞ்சுடாடா டஸ்ட்பின்னுக்கு
குழு: டஸ்ட்பின்னுக்கு

ஆண்: பாஸ்போர்ட்தான் நான் உன்னை புட்ச்சின்னு அந்த காதல் ஊருக்கு டூர் போவோம்தான் ஜாக்பாட்டா உன்னை நான் கிழிச்சி இந்த லாட்டரி சீட்டையே தொலைச்சிட்டேன்மா

ஆண்: பாஸ்ட்டா பறந்துட்டேன் நான்.நாஸ்ட்டாவ மறந்துட்டேன் டாவடிச்சு கவுத்துட்ட நான் காவால கவுந்துட்டேன்

ஆண்: வலி மாமே வலிப்
குழு: ஹான்
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹையையோ
ஆண்: வலி மாமே வலிப்.
குழு: போடு
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹான்

ஆண்: வலி மாமே வலிப்...ஆ.. புளி மாங்கா புளிப்.. வலி மாமே வலிப். புளி மாங்கா புலிளிப்.. போடு.

ஆண்: சீச்சீ கவுச்சி சிக்காம ஆச்சி
குழு: ஆமா
ஆண்: தோற்தேன் மாமா லவ்வுல ஜெயிச்சி..
குழு: அய்யோ
ஆண்: நாச்சி நீச்சி நவுந்துட்டா சேச்சி ஸ்டீல்லு பாடி ஸ்லிம் ஆயி போச்சி

ஆண்: தேங்கா வேனும்னா..
குழு: தென்னைமரம் ஏறுனும்
ஆண்: அவ கோச்சின்னு போனா.
குழு: கன்வீன்ஸ் பண்ணனும்
ஆண்: இதுலாம தெரியாமயா ரிலேசன்ஷிப் ஸ்டார்ட் பண்ணேன் அதுனாலதான் அழுதுன்னு இருந்தேன் ராஜவாதாசன

ஆண்: ஹான்.. என்ன கதற வுட்டாளே என்ன அழுவ வுட்டாளே தண்ணிய ஒழுவ வுட்டாளே தனியா ஒளற வுட்டாளே பெரிய போங்கு ஆயிட்டாளே என்ன சாவடிச்சாளே...

ஆண்: பாரிஸ் ஜெயராஜ் ஹார்ட் பேசன்ட் ஆயிட்டான் காப்பாத்த பேபிமா கிட்ட வா ஹார்ட் எல்லாம் ஒடிஞ்சிட்ச்சி எட்த்துன்னு வாடி பெவி ஸ்டிக் சுத்துறேன் நான் பேய் புடிச்சி கும்ட்டு போடி மந்திருச்சி உன்னால்தான்டி டர் ஆய்ட்டேன் கீழ விழுந்து மன்னாய்ட்டேன்

ஆண்: டர் ஆய்ட்டேன்..டர் ஆய்ட்டேன்.. பர் ஆய்ட்டேன்...பர் ஆய்ட்டேன்... டர் ஆய்ட்டேன்..டர் ஆய்ட்டேன்.. பர் ஆய்ட்டேன்...பர் ஆய்ட்டேன்...

ஆண்: வலி மாமே வலிப்
குழு: ஹான்
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹையையோ
ஆண்: வலி மாமே வலிப்.
குழு: போடு
ஆண்: புளி மாங்கா புளிப்..
குழு: ஹான்

ஆண்: வலி மாமே வலிப் புளி மாங்கா புளிப்.. போட்றா..

குழு: ஆமா...ஹையோ

Male: Vazhi maame valip
Chorus: Haan
Male: Puli manga pulip
Chorus: Haiyaiyooo
Male: Vazhi maame valip
Chorus: Podu
Male: Puli manga pulip
Chorus: Haan

Male: Vazhi maame valip Puli manga pulip Vazhi maame valipe Puli manga pulip Podu!!!

Male: Daavu daavu daguluthan maavu Trouser darra kizhiyura novu Valarum thaadi aavathu shave-u Vena enakku kaadhal enum novu

Chorus: Aiyyayo!!!

Male: Kikkiri mikkiri velai kamchi Aava nenachom un husband-u
Chorus: Husband-u
Male: Kaadhal kavithaiya darra kizhchi Thookki erinjittada dustbin-ku
Chorus: Dustbin-ku

Male: Passport-ah thaan naan unnai putchinu Andha kadhal oorukku tour povom thaan Jackpot-ah unnai naan kizhichi Indha lottery chit-eh tholachitten ma

Male: Fast-ah paranthutten Naan nasthava maranthutten Daavadichi kavuthutta Naan kaavala kavunthutten

Male: Vazhi maame valip
Chorus: Haan
Male: Puli manga pulip
Chorus: Haiyooo
Male: Vazhi maame valip
Chorus: Podu
Male: Puli manga pulip
Chorus: Haan

Male: Vazhi maame valip Puli manga pulip Vazhi maame valip Puli manga pulip Podu!!!

Male: Chichi kavuchi chikkama aachi Thorthen maama love-ula jaichi Nachi nichi navunthutha chechi Steel-u body slim-aayi pochi

Male: Thenga venumna.
Chorus: Thennamaram yerunom
Male: Ava kochinu pona.
Chorus: Convince pannanum
Male: Idhulama theriyamaya Relationship start pannen Adhu naala thaan Azhuthunu irunthen raajavadaasana

Male: Haan Ennai kathara vuttalae Ennai azhuva vuttalae Thanniya ozhuva vuttalae Thaniya olara vuttalae Periya bongu aayitalae Ennai saavadichalae

Male: Parris Jeyaraj heart patient aaittaan Kaapatha baby ma kitta vaa Heart ellaam ondinjuchi Eththunu vaadi fevi stick Suthturen naan pei pudchi Kumttu podi manthiruchi Unnal thaan di darr aaitten Kizha vizhnthu mannaitten

Male: Darr aaitten. darr aaitten Barr aaitten.. barr aitten Darr aaitten. darr aaitten Barr aaitten.. barr aitten

Male: Vazhi maame valip
Chorus: Haan
Male: Puli manga pulip
Chorus: Haiyaiyooo
Male: Vazhi maame valip
Chorus: Podu
Male: Puli manga pulip
Chorus: Haan

Male: Vazhi maame valip Puli manga pulip Podraa

Chorus: Aamaa.haiyooo

Similiar Songs

Most Searched Keywords
  • song lyrics in tamil with images

  • best tamil song lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • sarpatta parambarai lyrics tamil

  • soorarai pottru lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • kadhal album song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil collection lyrics

  • new songs tamil lyrics

  • padayappa tamil padal

  • kadhale kadhale 96 lyrics

  • thenpandi seemayile karaoke

  • naan unarvodu

  • google google tamil song lyrics in english

  • karnan lyrics

  • bhaja govindam lyrics in tamil

  • karaoke for female singers tamil