Added Date: Feb 11, 2022
பெண்: வா ரயில் விட போலாமா உனக்கென்ன கோவமா மன்னிச்சிடு போலாம் வா
பெண்: ஏன் எட்டி நின்னு பாக்குற நீ கை புடிச்சு போவோமே அது போல போலாம் வா
பெண்: உன்னை புடிக்கும் எனக்கு உனக்கு நான் காய பழமா நீ வரியா நெசமா சொல்லு நான் வருவேனே
பெண்: வா ரயில் விட போலாமா உனக்கென்ன கோவமா மன்னிச்சிடு போலாம் வா
பெண்: இங்க நான் தனியா இருக்கேன் எதுக்குன்னு தெரியுமா நீயும் தான் தனியா இருக்க வந்து உன்ன பார்க்கவா
பெண்: ஒசத்தி கொறச்சல் என்னவோ எனக்கு அது புரியல அழுக்கை கருப்பா என்னவோ எனக்கு அது தெரியல
பெண்: நீயும் வேற நானும் வேற அம்மா அப்பா சொல்லிட்டாங்க நம்பாம நான் ஓடி வந்தேன் எங்க உன்னை காணும் இங்க
பெண்: வா ரயில் விட போலாமா
ஆண்: வா சிரிச்சி விளையாட போலாமா
பெண்: வா. ரயில் விட போலாமா
ஆண்: கை புடிச்சு போவோமா அது போல போலாம் வா
பெண்: வா ரயில் விட போலாமா வா ரயில் விட போலாமா
ஆண்: வா சிரிச்சி விளையாட போலாமா
பெண்: வா ரயில் விட போலாமா
ஆண்: கை புடிச்சு போவோமா அது போல போலாம் வா
பெண்: வா ரயில் விட போலாமா
பெண்: வா ரயில் விட போலாமா.

Female: Vaa rayil vida polaama Unakkenna kovama Manichidu polam vaa
Female: Yen etti ninnu paakkura nee Kai pudichu povomae Athu pola polam vaa
Female: Unnai pudikkum enakku Unakku naan kaaya pazhamaa Nee variya nesama sollu Naan varuvenae
Female: Vaa rayil vida polaama Unakkenna kovama Manichidu polam vaa
Female: Inga naan thaniya irukken Ethukkunu theriyuma Neeyum thaan thaniya irukka Vanthu unna parkava
Female: Osathi korachal Ennavo enakku athu puriyala Azhukka karuppa Ennavo enakku athu theriyala
Female: Neeyum vera naanum vera Amma appa sollitaanga Nambaama naan odi vanthen Enga unnai kaanum inga
Female: Vaa rayil vida polaama
Male: Vaa sirichi vilayada polamaa
Female: Vaa .rayil vida polaama
Male: Kai pudichu povomaa
Athu pola polam vaa
Female: Vaa rayil vida polaama
Vaa vaa rayil vida polaama
Male: Vaa sirichi vilayada polamaa
Female: Vaa rayil vida polaama
Male: Kai pudichu povomaa
Athu pola polam vaa
Female: Vaa vaa rayil vida polaam vaa
Female: Vaa rayil vida polaama.
new movie songs lyrics in tamil
ore oru vaanam
bhagyada lakshmi baramma tamil
marriage song lyrics in tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
neeye oli lyrics sarpatta
usure soorarai pottru
master vijay ringtone lyrics
tamil love song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
maara song tamil
bujji song tamil
malare mounama karaoke with lyrics
raja raja cholan song karaoke
natpu lyrics
movie songs lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
kutty pattas full movie in tamil download
tamil2lyrics
munbe vaa song lyrics in tamil