Added Date: Feb 11, 2022
குழு: ................
ஆண்: அடைபடும் கதவுக்குள் உடைபடும் உயிர் விடுகின்ற பொழுதிலும் பொசுங்கிடும் உயிர் பறந்திடும் பறவையும் துரத்திடும் உயிர் பூத்திடும் நிலத்திலும் நசுங்கிடும் உயிர்
ஆண்: பெய்கின்ற மழையிலும் எரிந்திடும் உயிர் சிரிக்கின்ற மனிதரும் வெறுத்திடும் உயிர் பார்க்கின்ற கடவுளும் மறந்திடும் உயிர் வருகின்ற சாவையும் பொறுத்திடும் உயிர்
ஆண்: நான் யார்.. நான் யார்.
ஆண்: நீ ஒழி. நான் யார். நீ மழை. நான் யார். நான் யார்.
ஆண்: நான் யார்.. நான் யார். நான் யார்.
குழு: ............
ஆண்: ரயில் தேடி வந்து கொள்ளும் நான் யார். பூக்கும் மரமெங்கும் தூக்கில் தொங்கும் நான் யார்.
ஆண்: நதியில் செத்த மீனாய் மிதக்கும் நான் யார். குடுசைக்குள் கதறி எரிந்த நான் யார்.
ஆண்: தேர் ஏறாத சாமியிங்கு நான் யார். உன் கை படாமல் தண்ணீர் பருகும் நான் யார். ஊர் சுவர்க்கட்டி தூரம் வைக்க நான் யார். மலக்குழிக்குள் மூச்சையடக்கும் நான் யார்..
குழு: ............
ஆண்: நான் யார்.. நான் யார்...
ஆண்: அரசன் என்று சொல்வோருமுண்டு அடிமை என்று நினைப்போருமுண்டு ஏர் பிடித்த வாழ்வும் உண்டு போர் செய்த கதையும் உண்டு
ஆண்: {மரித்தபின் உடல் எங்கும் நீலம் பரவும் நான் யார். புதைத்தபின் நீல கடலில் நீந்தும் நான் யார்.} (2)
ஆண்: நான்.யார்...
ஆண்: {மரித்தபின் உடல் எங்கும் நீலம் பரவும் நான் யார். புதைத்தபின் நீல கடலில் நீந்தும் நான் யார்..} (2)
குழு: ...........

Music by: Santhosh Narayanan
Chorus: Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo
Male: Adaipadum kadhavukkul Udaipadum uyir Vidigindra pozhuthilum Posungidum uyir Paranthidum paravaiyum Thurathidum uyir Poothidum nilathilum Nasangidum uyir
Male: Peigindra mazhaiyilum Erinthidum uyir Sirikkindra manitharum Veruthidum uyir Paarkindra kadavulum Maranthidum uyir Varukindra saavaiyum Poruthidum uyir
Male: Naan yaar.. Naan yaar.
Male: Nee ozhi. Naan yaar. Nee mazhai. Naan yaar. Naan yaar.
Male: Naan yaar.. Naan yaar. Naan yaar.
Chorus: Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo
Male: Rayil thedi vanthu kollum Naan yaar.. Pookkum maramengum Thookkil thongum Naan yaar.
Male: Nadhiyil seththa Meenaai mithakkum Naan yaar. Kudusaikkul kathari erintha Naan yaar..
Male: Thee eratha saamyingu Naan yaar. Un kai padamal thanneer parugum Naan yaar. Oor suvarkatti thooram vaikka Naan yaar. Malakkuzhikkul moochaiyadakkum Naan yaar..
Chorus: Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo
Male: Naan yaaarrrr... Naaaaan yaaaarrrr..
Male: Arasan endru solvorumundu Adimai endru ninaipporumundu Yer piditha vazhvum undu Por seitha kadhaiyum undu
Male: {Marithapin udal engum Neelam paravum Naan yaar. Puthaithapin neela Kadalil neenthum Naan yaar.} (2)
Male: Naaaannnn.yaaarrrrr
Male: {Marithapin udal engum
Neelam paravum
Naan yaar.
Puthaithapin neela
Kadalil neenthum
Naan yaar.. } (2)
Chorus: Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo Hoo ooo hoo ooo ooo hoo ooo
tamil whatsapp status lyrics download
veeram song lyrics
mudhalvane song lyrics
tamil songs lyrics whatsapp status
tamil gana lyrics
saraswathi padal tamil lyrics
anirudh ravichander jai sulthan
kutty pattas movie
cuckoo cuckoo song lyrics tamil
soorarai pottru lyrics in tamil
piano lyrics tamil songs
movie songs lyrics in tamil
lyrics of soorarai pottru
azhagai nirkum yaar ivargal lyrics
karnan thattan thattan song lyrics
thabangale song lyrics
snegithiye songs lyrics
tamil karaoke with lyrics
tamil lyrics video song
google google song lyrics in tamil