Added Date: Feb 11, 2022
ஆண்: பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்...
ஆண்: பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்...

ஆண்: பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்..
ஆண்: அந்நிய மனுஷன் பாக்கும்போது வெட்கப்படணும் பொண்ணு
பெண்: வெட்கத்தவிட்டு ஏறிட்டு பாத்து சிரிப்பவள் எல்லாம் மண்ணு
ஆண்: மணம் இல்லாத பூவுக்கு மதிப்பில்லையே குணம் இல்லாத பொண்ணுக்கு சிறப்பில்லையே
பெண்: ஹா அடி ஆமாம் ஆமாம் கேளு என் மாமா பக்கா ஆளு உன் குணத்த கொஞ்சம் மாத்து அடி அதுதான்டி சமத்து
ஆண்: நம்ப நாட்டு பண்பாட்ட நாமே மாத்தக் கூடாது எந்த நாளும் நாம பாதை மாறிப் போகக் கூடாது ஹான்
ஆண்: மேற்கத்தி நாட்டு பழகத்த இங்கே பின்பற்றக் கூடாதம்மா
பெண்: சேலைய விட்டு ஜீன்சுகள் போட்டு மினிக்கிடலாமோ சும்மா
ஆண்: நீ படிக்காத படிப்பெல்லாம் படிச்சாலுமே நல்ல பழக்கங்க இல்லாட்டா ஊர் தூற்றுமே
பெண்: ஹே ஐயா சொன்ன சொல்ல நீ கேட்டா தப்பே இல்ல நீ பொடவ வாங்கிக் கட்டு அடி நான் தாரேன் துட்டு
ஆண்: அம்மன் கோயில் தேர்ப் போலே இங்கே பொண்ணு இருக்கோணும் இந்த ஊரே அடி உன்ன பாத்து வாழ்த்து பாடணும்
ஆண்: ஹா பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும் ஹே ஹேய்
ஆண்: பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்
பெண்: பொண்ணா பொறந்தா அடக்கம் வேணும் பூமியப் பாத்து நடக்கவும் வேணும் மற்றவர் பார்த்து மதிப்பும் தர வேணும்
ஆண்: ஹேய் பொட்டும் பூவும் தெனம் சூடிக் கொண்டா கண்ணுக்கழகாகும் மஞ்சப் பூசி நீராடும் பெண்ணே வீட்டின் விளக்காகும்..ஹேய் ஏஹ்.
பெண்: .........

Male: Ponna poranthaa adakkam venum Bhoomiya paaththu nadakkavum venum Mattravar paarththu madhippum thara venum
Male: Pottum poovum Dhenam soodi kondaa kannukkazhagaagum Manja poosi neeraadum pennae Veettin vilakkaagum..

Male: Anniya manushan paakkumpothu
Vetkkappadanum ponnu
Female: Vetkkaththavittu yaerittu paaththu
Sirippaval ellaam mannu
Male: Manam illaatha poovukku madhippillaiyae
Kunam illaatha ponnukku sirappillaiyae
Female: Haa adi aamaam aamaam kelu en mama pakka aalu
Un kunaththa konjam maaththu adi adhuthaandi samaththu
Male: Namba naattu panpatta naamae maaththa koodaathu
Entha naalum naama paadhai maari poga koodaathu haan
Male: Meaerkaththi naattu pazhagaththa ingae
Pinpattra koodathammaa
Female: Saelaiya vittu jeansgal pottu
Minikkidalaamo chummaa
Male: Nee padikkatha padipellaam padichchaalumae
Nalla pazhakkanga illaattaa oor thoottrumae
Female: Hae aiyaa sonna solla
Nee kettaa thappae illa
Nee podava vaangi kattu
Adi naan thaaraen thuttu
Male: Amman koyil thaer polae
Ingae ponnu irukkonum
Intha oorae adi unna paaththu vaazhththu paadanum
Male: Haa ponna poranthaa adakkam venum Bhoomiya paaththu nadakkavum venum Mattravar paarththu madhippum thara venum
Male: Pottum poovum Dhenam soodi kondaa kannukkazhagaagum Manja poosi neeraadum pennae Veettin vilakkaagum..
Male: Ponna poranthaa adakkam venum Bhoomiya paaththu nadakkavum venum Mattravar paarththu madhippum thara venum
Male: Haei pottum poovum Dhenam soodi kondaa kannukkazhagaagum Manja poosi neeraadum pennae Veettin vilakkaagum..haei yaeh.
Female: ........
tamil karaoke for female singers
eeswaran song lyrics
kadhal mattum purivathillai song lyrics
amman songs lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
karnan thattan thattan song lyrics
romantic love songs tamil lyrics
kangal neeye karaoke download
azhage azhage saivam karaoke
i movie songs lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
karaoke with lyrics tamil
kutty pasanga song
thabangale song lyrics
puthu vellai mazhai karaoke for female singers
lyrics of google google song from thuppakki
lyrics download tamil
yaar azhaippadhu lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
putham pudhu kaalai gv prakash lyrics