Added Date: Feb 11, 2022
பெண்: மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா

பெண்: இவள் ஊமை வார்த்தை இல்லை அவன் யாரோ பார்க்கவில்லை கண்மணி கூறடி காமுகன் யாரடி இது வாழ்க்கை இல்லாத மசக்கை கண்மணி கூறடி காமுகன் யாரடி இது வாழ்க்கை இல்லாத மசக்கை
பெண்: ஓஒ...ஆண்களுக்கென்றும் அவரசம் தானே சுமப்பவள் யாரிங்கு பெண் தானே
பெண்: இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா

பெண்: சின்ன முல்லை நீயும் பிள்ளை உந்தன் கையில் நாளை பிள்ளை வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா ஒரு கணவன் இல்லாமல் தாயா வாழ்க்கையே கேள்வியா வாழ்வதே கேலியா ஒரு கணவன் இல்லாமல் தாயா...
பெண்: ஓஒ..அழுதிட கூட அறிவில்லை பெண்ணே சோகங்கள் தீராத பொன் மானே

பெண்: மலரே முள்ளானாய் நீ எதற்கு பெண்ணானாய் நீ விதி செய்த வேலையோ இன்று நீயே கன்னித் தாயே பொம்மைக்கு பிள்ளையா..

Female: Malare mullaanaai nee Edharkku pennaanaai nee Vidhi seitha velaiyo Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa

Female: Ival oomai vaarththai illai Avan yaaro paarkkavillai Kanmanai kooradi kaamuan yaaradi Idhu vaazhkkai illaatha masakkai Kanmani kooradi kaamuan yaaradi Idhu vaazhkkai illaatha masakkai
Female: Ooo..aangalukendrum avasamthaanae Sumappaval yaaringu pennthaane
Female: Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa
Female: Malare mullaanaai nee Edharkku pennaanaai nee Vidhi seitha velaiyo Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa
Female: Chinna mullai neeyum pillai Unthan kaiyil naalai pillai Vaazhkkaiyae kelviyaa vaazhvathae keliyaa Oru kanavan illamal thaayaa Vaazhkkaiyae kelviyaa vaazhvathae keliyaa Oru kanavan illamal thaayaa
Female: Oo..azhuthida kooda arivillai pennae Sogangal theeraatha pon maanae
Female: Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa
Female: Malare mullaanaai nee Edharkku pennaanaai nee Vidhi seitha velaiyo Indru neyae kanni thaayae Bommaikku pillaiyaa
tamilpaa gana song
kadhal mattum purivathillai song lyrics
3 movie songs lyrics tamil
ellu vaya pookalaye lyrics download
96 song lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
brother and sister songs in tamil lyrics
unnai ondru ketpen karaoke
aagasam song soorarai pottru download
kutty pasanga song
cuckoo cuckoo lyrics in tamil
only music tamil songs without lyrics
puthu vellai mazhai karaoke for female singers
national anthem lyrics in tamil
ben 10 tamil song lyrics
soorarai pottru songs lyrics in english
tamil love feeling songs lyrics download
soorarai pottru dialogue lyrics
pagal iravai karaoke
ilayaraja song lyrics