Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தரண்
பெண்: உன்னை கண்டேனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான்
பெண்: உன்னை கண்டேனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் காதல் பூதமே என்னை நீயும் தொட்டாய் ஹய்யோ ஹய்யயோ அச்சம் வருதே தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே ஹய்யோ ஹய்யயோ சீ என்னவோ பண்ணினாய் நீயே

ஆண்: எரிகிற மழை இது குளிர்கிற வெயில் இது கொதிக்கிற நீர் இது அணைக்கிற தீ இது இனிக்கிற வலி இது இனமுழ பூ இது இதயத்தில் மலர்வது ஓ பெண்ணே
ஆண்: நிஜமுள்ள பொய் இது நிறமுள்ள இருட்டு இது மௌனத்தின் மொழி இது மரணத்தின் வால் இது அந்தரத்தின் கடல் இது கட்டி வந்த கனவு இது அகிம்சையில் கொல்லுவது ஏன் பெண்ணே
பெண்: ஏங்கினேன் நான் தேங்கினேன் ஏனடா போதும் இம்சைகள் வானமும் இந்த பூமியும் உந்தன் தோற்றமே உன் பேர் சொன்னாலே உள்ளே தித்திக்குமே
பெண்: காதல் கடிதம் அது கொஞ்சம் பேசும் கண்ணோடு இருக்கும் பல கடிதம்
ஆண்: பெண்ணே நானும் உன் கண்ணை படிப்பேன் புரியாமல் தவித்தேன் பொய் சொல்லுதோ மெய் சொல்லுதோ ஓ காதல் என்னை தாக்கிடுதே
பெண்: சரி தான் என்னையும் அது சாய்த்திடுதே
ஆண்: இரவில் கனவும் என்னை சாப்பிடுதே
பெண்: பொதுவாய் வயதில் இதில் தப்பிக்க யாரும் இல்லையே

பெண்: ஏனோ இரவில் ஒரு பாடல் கேட்டால் உடனே என் உள்ளே நீ வருவாய்
ஆண்: கோயில் உள்ளே கண் மூடி நின்றாய் உன் உருவம் தானே எந்நாளுமே நெஞ்சில் தோன்றுமே
ஆண்: நான் உன்னால் தான் சுவாசிக்கிறேன்
பெண்: நான் உன் பேர் தினம் வாசிக்கிறேன்
ஆண்: உயிரை விடவும் உன்னை நேசிக்கிறேன்
பெண்: கடவுள் நிலையை நம் கண்ணிலே காட்டிடும் காதல்
பெண்: உன்னை கண்டேனே முதல் முறை நான் என்னை தொலைத்தேனே முற்றிலுமாய் தான் காதல் பூதமே
ஆண்: என்னை நீயும் தொட்டாய்
பெண்: ஹய்யோ ஹய்யயோ
ஆண்: அச்சம் வருதே
பெண்: தப்பி செல்லவே வழிகள் இல்லை இங்கே
ஆண்: ஹய்யோ ஹய்யயோ
பெண்: சீ என்னவோ பண்ணினாய் நீயே

பெண்: { மனசுக்குள் ஏதோ சொல் சொல் எதிரினில் வந்து நில் நில் உயிருக்குள் ஏதோ ஜல் ஜல் இது சரி தானா நீ சொல் சொல் } (2)

Female: Unnai kandanae muthal murai naan Ennai tholaithenae mutrilumaai thaan
Female: Unnai kandanae muthal murai naan Ennai tholaithenae mutrilumaai thaan Kaadhal boothamae ennai neeyum thottai Hayyo hayayo.acham varuthae Thappichellavae valigal illai ingae Hayyo hayayo..chee enavo paninaai neeyae
Female: Unnai kandanae muthal murai naan Ennai tholaithenae mutrilumaai thaan
Male: Erigira mazhai ithu kulirgira veyil ithu Kothikira neer ithu anaikira thee ithu Inikira vali ithu inamuzha poo ithu Ithayathil malarvathu o pennae
Male: Nijamulla poi ithu niramulla irutu ithu Mounathin mozhi ithu maranathin vaazhv ithu Antharathin kadal ithu katti vantha kanavu ithu Ahimsaiyil kollvathu enn pennae
Female: Enginen naan thenginen Yenada pothum imsaigal Vaanamum intha boomiyum unthan thotramae Un per sonaalae ullae thithikkumae
Female: Kaadhal kaditham athu konjam pesum Kannodu irukkum pala kaditham
Male: Pennae naanum un kannai padipen Puriyamal thavithen poi sollutho mei sollutho
Male: O kaathal enai thaakiduthae
Female: Seri thaan enayum athu saaithiduthae
Male: Iravil kanavum ennai saapiduthae
Female: Pothuvaai vayathil ithil thappikka yaarum illaiyae
Female: Unnai kandanae muthal murai naan Ennai tholaithenae mutrilumaai thaan
Female: Eno iravil oru padal ketaal
Udanae en ullae nee varuvaai
Male: Koyil ullae kan moodi nindraai
Un uruvam thaanae enaalumae nenjil thondrumae
Male: Naan unaal thaan swasikiren
Female: Naan un per dhinam vaasikiren
Male: Uyirai vidavum unai nesikiren
Female: Kadavul nilayai namm kanilae kaatidum kaadhal
Female: Unnai kandanae muthal murai naan
Ennai tholaithenae mutrilumaai thaan
Kaadhal boothamae
Male: Ennai neeyum thottai
Female: Hayyo hayayo.
Male: Acham varuthae
Female: Thappichellavae valigal illai ingae
Male: Hayyo hayayo..
Female: Chee enavo paninaai neeyae
Male: Erigira mazhai ithu kulirgira veyil ithu Kothikira neer ithu anaikira thee ithu Inikira vali ithu inamuzha poo ithu Ithayathil malarvathu o pennae
Male: Nijamulla poi ithu niramulla irutu ithu Mounathin mozhi ithu maranathin vaazhv ithu Antharathin kadal ithu katti vantha kanavu ithu Ahimsaiyil kollvathu enn pennae
Female: Enginen naan thenginen Yenada pothum imsaigal Vaanamum intha boomiyum unthan thotramae Un per sonaalae ullae thithikkumae
Female: {Manasukkul etho soll soll Ethirinil vanthu nil nil Uyirukul etho jal jal Ithu sari thaana ne soll soll} (2)
spb songs karaoke with lyrics
kanave kanave lyrics
na muthukumar lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
hanuman chalisa tamil translation pdf
yesu tamil
karnan lyrics
uyire uyire song lyrics
narumugaye song lyrics
john jebaraj songs lyrics
bujji song tamil
pularaadha
vaathi raid lyrics
marriage song lyrics in tamil
chellamma song lyrics
karaoke with lyrics in tamil
kannamma song lyrics in tamil
maara movie song lyrics in tamil
tamil karaoke download
sarpatta parambarai song lyrics tamil