Aasai Dosai Song Lyrics

Paramasivan cover
Movie: Paramasivan (2006)
Music: Vidyasagar
Lyricists: Na. Muthu Kumar
Singers: Priya Subramani

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓ ஓஒ ஹோ ஹா...ஆஅ..ஆஅ.. ஹா...ஆஅ...ஆஅ... ஹா...ஆஅ...ஆஅ...ஹா...

பெண்: ஆசை தோசை அப்பளம் வடை ஆசை பட்டதை செய் செய் செய்

பெண்: நூத்தியொன்னு மொய் போதாது டோய் சொத்த எழுதி வை வை வை

பெண்: நான் பொறந்தேன் பத்தூரு காலி... நான் வளர்ந்தேன் ஜில்லாவே காலி...

பெண்: நான் பொறந்தேன் பத்தூரு காலி வளர்ந்தேன் ஜில்லாவே காலி சிரிச்சேன் எல்லோரும் காலி மாமா

பெண்: அழக பார்த்தா ஜவுளி கட அளந்து பார்த்தா ரேஷன் கட அடகு வச்சா வட்டி கட அல்வா தந்தா இருட்டு கட

குழு: ..........

பெண்: ஓஹோ ஒஹஓஹோ ஓஹோ ஒஹஓஹோ

பெண்: நான் குளிச்சு கரையேறிப் போனா மீன்கள் எல்லாம் மோட்சம் பெறும்

பெண்: நான் கடிச்ச தக்காளிப் பழமும் நாலு கோடி ஏலம் போகும்

பெண்: நானோ சந்தன கட்ட வாசம் பொங்குற கட்ட வைரம் பாச்சின கட்ட அணைச்சுக்கவா

பெண்: நானோ சந்தன கட்ட வாசம் பொங்குற கட்ட வைரம் பாச்சின கட்ட அணைச்சுக்கவா அணைச்சுக்கவா

பெண்: ஒரு தீப்பந்தம் நட்டு வச்சு வா பூப்பந்து விளையாடலாம்

பெண்: அழக பார்த்தா ஜவுளி கட
ஆண்: ஆஹா
பெண்: அளந்து பார்த்தா ரேஷன் கட
ஆண்: ஆஹா

பெண்: அடகு வச்சா வட்டி கட
ஆண்: ஆஹா
பெண்: அல்வா தந்தா இருட்டு கட
ஆண்: எப்புடி

பெண்: ஆசை தோசை அப்பளம் வடை ஆசை பட்டத செய் செய் செய்

பெண்: என்னத்தான் பாத்தாலே போதும் குத்தாலம் நிமிர்ந்திடுமே கண்ணத்தான் பாத்தாலே போதும் கடவுளுக்கும் ஆசை வருமே

பெண்: நேத்து வத்தலகுண்டு நாளைக்கு செங்கல்பட்டு இன்னிக்கு உனக்குயின்னு வந்திருக்கேன்

பெண்: நானும் போகாத ஊரே இல்ல. அங்கே மயங்காத பேரு இல்ல.

Female: Hoo ooo ooo Hooo ooo oooo Hooo ooo ooo hooo Haa.aaa..aaaa.. Haaa.aaaa.aaa.. Haaa.aaa.aaa.haaa

Female: Aasa dosai Appalam vadai Aasa pattadha Sei sei sei

Female: Noothi onnu moi Podhadhu doi Soththa ezhudhi Vai vai vai

Female: Naan poranthen Pathooru gaali Naan valarnthen Jillavae gaali

Female: Naan poranthen Pathooru gaali Valarnthen jillavae gaali Sirichen ellorum gaali maamaa

Female: Azhaga paartha Javuli kada Alandhu paartha Ration kada

Female: Adagu vecha Vaddi kada Halwa thandhaa Iruttu kada

Female: Hoo ooo ooo Hooo ooo oooo Hooo ooo ooo hooo Haa.aaa..aaaa.. Haaa.aaaa.aaa.. Haaa.aaa.aaa.haaa

Female: Aasa dosai Appalam vadai Aasa pattadha Sei sei sei

Female: Noothi onnu moi Podhadhu doi Soththa ezhudhi Vai vai vai

Chorus: Gina gina nak gina gina Gina gina nak gina gina Gina gina nak gina gina oiii Gina gina nak gina gina Gina gina nak gina gina Gina gina nak gina gina urrrrr

Female: Naan kulichu Karai yeri ponaa Meengalellaam Motcham perum

Female: Naan kadicha Thakkali pazhamum Naalu kodi Yelam pogum

Female: Naano sandhana katta Vaasam pongura katta Vairam paachina katta Anaichukavaaa

Female: Naano sandhana katta Vaasam pongura katta Vairam paachina katta Anaichukavaaa Anaichukavaaa

Female: Oru theeppandham Nattu vechu Vaa poopandhu Velayadalaam

Female: Naan poranthen Pathooru gaali Valarnthen jillavae gaali Sirichen ellorum gaali maamaa

Female: Azhaga paartha Javuli kada
Male: Ahaa
Female: Alandhu paartha Ration kada
Male: Ahaa

Female: Adagu vecha Vaddi kada
Male: Ahaa
Female: Halwa thandhaa Iruttu kada
Male: Eppudi

Female: Aasa dosai Appalam vadai Aasa pattadha Sei sei sei

Female: Ennathaan Paathalae podhum Kuthaalam nimirndhidumae Kannathaan Paarthalae podhum Kadavulukum aasai varumae

Female: Naethu vathalagundu Naalaiki sengalupattu Innaiki onakku innu Vandhirukken..

Female: Naanu pogadha Oorae illa Angae mayangaadha Peru illa

Female: Naan poranthen Pathooru gaali Valarnthen jillavae gaali Sirichen ellorum gaali maamaa

Female: Azhaga paartha Javuli kada
Male: Ahaa
Female: Alandhu paartha Ration kada
Male: Ahaa

Female: Adagu vecha Vaddi kada
Male: Ahaa
Female: Halwa thandhaa Iruttu kada
Male: Eppudi

Female: Hoo ooo ooo Hooo ooo oooo Hooo ooo ooo hooo Haa.aaa..aaaa.. Haaa.aaaa.aaa.. Haaa.aaa.aaa.haaa

Other Songs From Paramasivan (2006)

Kannan Song Lyrics
Movie: Paramasivan
Lyricist: Kirithaya
Music Director: Vidyasagar
Oru Kili Song Lyrics
Movie: Paramasivan
Lyricist: Yuga Bharathi
Music Director: Vidyasagar
Thangakkili Song Lyrics
Movie: Paramasivan
Lyricist: Kirithaya
Music Director: Vidyasagar
Undivila Song Lyrics
Movie: Paramasivan
Lyricist: Pa.Vijay
Music Director: Vidyasagar
Most Searched Keywords
  • en kadhale en kadhale karaoke

  • minnale karaoke

  • maara song lyrics in tamil

  • chellamma chellamma movie

  • tamil thevaram songs lyrics

  • mudhalvan songs lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • kinemaster lyrics download tamil

  • neerparavai padal

  • album song lyrics in tamil

  • tamil worship songs lyrics in english

  • kadhali song lyrics

  • kanne kalaimane karaoke download

  • kanne kalaimane song karaoke with lyrics

  • worship songs lyrics tamil

  • song with lyrics in tamil

  • best lyrics in tamil

  • idhuvum kadandhu pogum song lyrics

  • tamil songs with lyrics free download

  • old tamil songs lyrics in english