Added Date: Feb 11, 2022
பெண்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும் உறவெல்லாம் முள்ளாகும் உயிரெல்லாம் கல்லாகும்
பெண்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
பெண்: வேட்டை ஆடும் மானானேன் வித்தை காட்டும் பொருளானேன் காட்டில் வாழும் கிளியாகாமல் நாட்டில் வாழும் பெண்ணானேன்
பெண்: அன்னை பெற்றாள் பெண் என்று அதனால்தானே துயர் இன்று கண்ணைத் தந்த தெய்வங்களே கருணை தந்தால் ஆகாதோ ஹோ ஓஒ ஹோ ஓஒ ஓஒ...
பெண்: யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
பெண்: அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ
பெண்: வாழ்த்தும் கையில் வாளுண்டு போற்றும் மொழியில் விஷமுண்டு வஞ்சம் சிந்தும் புன்னகையில்லா மனிதர் இங்கே எவருண்டு ஆ...ஆஆ..ஆ.ஹா...ஆ...

Female: Yaarai thaan nambuvadho Paedhai nenjam Ammammaa boomiyilae yaavum vanjam Uravellaam mullaagum Uyirellaam kallaagum Uravellaam mullaagum Uyirellaam kallaagum
Female: Yaarai thaan nambuvadho Paedhai nenjam
Female: Vaettai aadum maanaanen Vithai kaattum porulaanen Kaattil vaazhum kiliyaagaamal Naattil vaazhum pennaanen Annai pettraal pen endru Adhanaal thaanae thuyar indru Kannai thandha dheivangalae Karunai thandhaal aagaadho Hooo ooo hooo ooo ooo.
Female: Yaarai thaan nambuvadho Paedhai nenjam Ammammaa boomiyilae yaavum vanjam
Female: Azhagai kaattum kannaadi Manadhai kaatta koodaadho Pazhagum podhae nanmai theemai Paarthu solla koodaadho Vaazhthum kaiyil vaal undu Pottrum mozhiyil visham undu Vanjam sindhum punnagaiyillaa Manidhar ingae yevarundu Aa.aaa.aa..haa.aa..
Female: Yaarai thaan nambuvadho Paedhai nenjam Ammammaa boomiyilae yaavum vanjam Uravellaam mullaagum Uyirellaam kallaagum Uravellaam mullaagum Uyirellaam kallaagum
sarpatta movie song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
na muthukumar lyrics
raja raja cholan song lyrics in tamil
uyirae uyirae song lyrics
konjum mainakkale karaoke
thangamey song lyrics
tamil love feeling songs lyrics for him
soorarai pottru kaattu payale song lyrics in tamil
karaoke with lyrics tamil
maate vinadhuga lyrics in tamil
neeye oli lyrics sarpatta
paadariyen padippariyen lyrics
semmozhi song lyrics
friendship song lyrics in tamil
sirikkadhey song lyrics
aagasam song soorarai pottru
80s tamil songs lyrics
alagiya sirukki ringtone download
theera nadhi maara lyrics