Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்: எனக்காக பொறந்தாயே எனதழகி இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி
பெண்: ஆஆ ஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண்: உனக்கு மாலையிட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன்
பெண்: உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியமா இருப்பேனே பகல் இரவா
பெண்: உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம் எனக்கு என்மேலதான் ஆசையில்லை உன்மேலதான் வச்சேன் என்ன ஊசி இன்றி நூலும் இன்றி உன்னோடதான் தச்சேன்
குழு: லை லை லை லாலே லாலே லாலா லைலே லை லை லை லாலே லாலே லாலா லைலே
பெண்: ஒதுங்காதே தொட்டு உசுப்பேத்தி விட்டு உனக்கா ஒவ்வொரு மாதிரி நாக்குல நெஞ்சுல பச்சைய குத்தி வச்சேன்
ஆண்: இதுதான்தி ரதம் இதுல தான் நெதம் உன்னதான் உட்கார வச்சி நான் ராசாத்தி ராசா நான் ஊர்கோலம் வந்திடுவேன்
பெண்: உன்னோடு நான் சேர தின்னேனே மண் சோறு நேந்துதான் சாமிக்கு விட்டேனே வெள்ளாடு
ஆண்: ஆத்தோரம் காத்தாடும் காத்தோடு நாத்தாடும் நான் காத்தாட்டமா நாத்தாட்டமா ஒன்னாகனும் நாளும்
பெண்: நீ மாலை இடும் வேலை எது கேட்குது என் தோளு

ஆண் &
பெண்: உனக்கு வாக்கப்பட்டு வருஷங்க போனா என்ன போகாது உன்னோட பாசம்
குழு: தாதன்ன நானே தன்னா நானே தன்னா நானே நானா தாதன்ன நானே தன்னா நானே தன்னா நானே நானா

Male: Enakkaga poranthayae Enathazhagi.. Irupenae manasellaam unnai ezhudhi
Female: Aaa.aa...aaaa...aaa...aaa.
Male: Enakkaga poranthayae Enathazhagi.. Irupenae manasellaam unnai ezhudhi
Male: Unakku maalayittu Varusanga pona enna Pogadhu unnoda paasam Ennaku emmelathaan aasayilla Ummelathaan vachchen Enna oosi indri noolum indri Unnodathaan thachchen.
Female: Unakkaaga porandhenae Enathazhagaa Piriyama irupenae pagal iravaa..
Female: Unakku vaakkapattu Varusanga pona enna Pogaadhu unnoda paasam.. Ennaku emmelathaan aasayilla Ummelathaan vachchen Enna oosi indri noolum indri Unnodathaan thachchen.
Chorus: Lai lai lai lalae lalae lala lailae Lai lai lai lalae lalae lala lailae
Female: Odhungaadae thottu Usupethi vittu Unakaa oovoru madhiri Naakkula nenjula Pachaya kuthi vachen
Male: Idhudhaandhi radham Idhula thaan nedham Unnathaan otkaaravchi naan Rasaadhi raasaa naan Oorgolam vandhidiven..
Female: Unnodu naan sera Thinenae mann sooru Naendhuthaan saamikku Vittenae vellaadu..
Male: Aathoram. kaathaadum
Kaathodu naathaadum
Naan kaathaatamaa.. naathaatamaa ..
Onnaghanum naalum
Female: Nee maalai idum velai edhu
Ketkudhu en thozhu .
Female: Onakkaga poranthenae Enathazhagaa. Piriyaama irupenae Pagal iravaa.
Female &
Male: Unakku vaakkapattu
Varusanga pona enna
Pogaadhu unnoda paasam
Chorus: Thaathanna nanae thanna naanae Thanna nanae naana.. Thaathanna nanae thanna naanae Thanna nanae naana..
maraigirai full movie tamil
venmathi song lyrics
old tamil songs lyrics in english
enjoy enjaami song lyrics
bhaja govindam lyrics in tamil
romantic love song lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
master songs tamil lyrics
nattupura padalgal lyrics in tamil
happy birthday song lyrics in tamil
comali song lyrics in tamil
3 movie tamil songs lyrics
lyrics video tamil
megam karukuthu lyrics
vijay sethupathi song lyrics
soorarai pottru tamil lyrics
enna maranthen
thangamey song lyrics
tamil thevaram songs lyrics
dhee cuckoo song