Added Date: Feb 11, 2022
ஆண்: { மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு கலரு புல்லு } (2)
ஆண்: எனக்கு புடிச்சதையும் தனக்குன்னு ஒதுக்கி வைப்பா தனக்கு புடிச்சதையும் பதுக்கி வைப்பா
ஆண்: மனச புரிஞ்சி அவ நடக்க மறந்து இருப்பா மதியம் எழுந்து திருப்பா வாவ் வாவ் வாவ்
ஆண்: மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு கலரு புல்லு
ஆண்: கல் கோனா
பெண்: ஹான்
ஆண்: கல் கோனா கமர் கட்டு நான் தான்னு கதையும் விட்டு என்னோட காசை எல்லாம் கரைப்பாலே
ஆண்: உன்னால அவதி பட்டு போறேனே நடைய கட்டு என்றாலே என்னை பார்த்து மொறைப்பாலே
ஆண்: என்னுடைய பேச்சை கேட்க
குழு: மாட்டாலே மாட்டாலே
ஆண்: வெறுங் கையா வந்து நின்னா
குழு: பேயாகி போவாளே
ஆண்: அடிச்சாலும் புடிச்சாலும் வெளங்காம அடங்காம இருந்தாலும்

ஆண்: சும்மாவே இருந்து புட்டு சோறாக்க மறந்து புட்டு போய் பார்சல் வாங்கியானு பறப்பாலே
ஆண்: நல்லாவே மினுக்கி கிட்டு கடை வாய அதக்கி கிட்டு நைட்டு எல்லாம் டிவி பார்த்து சிரிப்பாலே
ஆண்: எப்படியோ வாழ ஆசை
குழு: பட்டேனே பட்டேனே
ஆண்: பொஞ்சாதியால் நானும் இப்போ
குழு: கெட்டேனே கெட்டேனே
ஆண்: உதைச்சாலும் மிதிச்சாலும் அவ என்னை மதிக்காம நடந்தாலும்
ஆண்: மை ஒய்ஃபு மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு கலரு புல்லு

ஆண்: மை ஒய்ஃபு ரொம்ப பியூட்டிபுல்லு பியூட்டிபுல்லு அவளால லைப்ஃபு ஆயிடுச்சு ப்ளூவு புல்லு

Male: {My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh} (2)
Male: Enakku pudichathaiyum Thanakkunnu odhukki vaippaa Thanakku pudichathaiyum Padhukki vaippaa
Male: Manasa purinchi ava Nadakka marandhu iruppaa Madhiyam ezhundhu thiruppaa Wow wow wow
Male: My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh
Male: Kal konaa
Female: Haan
Male: Kal konaa kamar kattu
Naan thaannu kadhai yum vittu
Ennoda kaasai ellaam karaippaalae
Male: Unnaala avathi pattu Porenae nadaiya kattu Endraalae ennai paarthu Moraippaalae
Male: Ennudaiya pechai ketka
Chorus: Maattaa lae maattaa lae
Male: Verung kaiyyaa vandhu ninnaa
Chorus: Peyaagi povaa lae
Male: Adichchaalum pudichchaalum
Velangkaama adangkaama irundhaalum
Male: {My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh} (2)
Male: Summaavae irundhu puttu Soraakka marandhu puttu Poi parcel vaangi yaanu Parappaalae
Male: Nallaa vae minukki kittu Kada vaaya adhakki kittu Night -uh ellaam TV paarthu sirippaalae
Male: Eppadiyo vaazha aasai
Chorus: Pattenae pattenae
Male: Ponjaathiyaal naanum ippo
Chorus: Kettenae kettenae
Male: Udhaichchaalum midhichchaalum
Ava ennai madhikaama nadanthaalum
Male: My wife -uh My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Color -uh full -uh
Male: Enakku pudichathaiyum Thanakkunnu odhukki vaippaa Thanakku pudichathaiyum Padhukki vaippaa
Male: Manasa purinchi ava Nadakka marandhu iruppaa Madhiyam ezhundhu thiruppaa Wow wow wow
Male: My wife -uh romba Beautiful -uh beautiful -uh Ava laala life -uh aayiduchu Blue-vu -uh full -uh
thevaram lyrics in tamil with meaning
venmegam pennaga karaoke with lyrics
friendship song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
chellamma song lyrics download
tamil thevaram songs lyrics
thabangale song lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
aagasam song lyrics
tamil devotional songs lyrics in english
ellu vaya pookalaye lyrics audio song download
chellamma chellamma movie
tamil song lyrics whatsapp status download
thalapathy song lyrics in tamil
semmozhi song lyrics
tamil lyrics song download
tamil poem lyrics
sad song lyrics tamil
master song lyrics in tamil