Enna Pannuven Song Lyrics

Panivizhum Nilavu cover
Movie: Panivizhum Nilavu (2014)
Music: L. V. Ganesan
Lyricists: Viveka
Singers: Aalap Raja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹோ.ஹோ. ஹோ.ஹோ.ஹோ. ஹோ.ஹோ.ஹோ.ஹோ.ஹோ.

ஆண்: என்ன பண்ணுவேன் நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன் என் நெஞ்சைத்தான் என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன்

ஆண்: தள்ளாடுதே தடுமாறுதே உன் பின்னால் தத்தித் தாவுதே வேண்டாமென்றே சொன்னாலுமே கேட்காமல் உன்னைத் தேடுதே

ஆண்: பெண்ணே உன் கண்ணாலே நெஞ்சில் காயம் தானடி ஏதேதோ ஆகின்றேன் இது மாயம் தானடி எங்கெங்கோ போகின்றேன் காதல் மேகம் தானடி ஆனாலும் சொல்லாத காதல் சோகம் தானடி

ஆண்: நான் என்ன பண்ணுவேன் நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன் நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்

ஆண்: தள்ளாடுதே தடுமாறுதே உன் பின்னால் தத்தித் தாவுதே

ஆண்: காதல் தேர்வு இது என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் இதில் தோற்றுப் போனால் நான் என்ன பண்ணுவேன்

ஆண்: என்ன சொல்வாயோ என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் என்னை விட்டுச் சென்றால் நான் என்ன பண்ணுவேன்

ஆண்: வரும் காற்றிலே உந்தன் வாசனை என்றும் நெஞ்சிலே உந்தன் யோசனை இந்தக் காதலே ஒரு வேதனை இது வந்த பின் தரும் சோதனை

ஆண்: இந்த மாற்றம் யாவும் தந்ததாரு மாயா மாயா நெஞ்சை தீயின் மேலே விட்டதாரு மாயா மாயா அடிப் போடி என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன் ஐயய்யோ என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன்

ஆண்: தள்ளாடுதே தடுமாறுதே உன் பின்னால் தத்தித் தாவுதே

ஆண்: தித்திப்பானேனே என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் இதை ஒத்திப் போட்டாலே நான் என்ன பண்ணுவேன்

ஆண்: தூரல் கண்டேனே என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன் உடன் குடையை தந்தாயே நான் என்ன பண்ணுவேன்

ஆண்: முன்பு கூட்டத்தில் நீ ஒருத்தி தான் இன்று எங்குமே நீ ஒருத்திதான் இந்த நெஞ்சமே ஒரு பருத்திதான் அதை கொளுத்தினால் எங்கும் காதல் தீ தான்

ஆண்: எந்தன் வானவில்லை பூட்டச் சொன்னாய் மாயா மாயா என்னை மௌனமாக கத்தச் சொன்னாய் மாயா மாயா அடிப் போடி என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன் ஐயய்யோ என்ன பண்ணுவேன் நான் என்ன பண்ணுவேன்

Male: Ho.ho. ho. ho. ho. Ho.ho. ho. ho. ho.

Male: Enna pannuven Nee illaama naan enna pannuven En nenjai thaan enna pannuven Naan enna pannuven

Male: Thallaadudhae thadumaarudhae Un pinnaal thathi thaavudhae Vendaamendrae sonnaalumae Ketkaamal unnai thedudhae

Male: Pennae un kannaalae Nenjil kaayam thaanadi Yedhaedho aagindren Idhu maayam thaanadi Engengo pogindren Kaadhal megam thaanadi Aanaalum sollaadha Kaadhal sogam thaanadi

Male: Naan enna pannuven Nee illaama naan enna pannuven Naan enna pannuven Nee illaama naan enna pannuven

Male: Thallaadudhae thadumaarudhae Un pinnaal thathi thaavudhae

Male: Kaadhal thaervu idhu Enna pannuven enna pannuven Idhil thottru ponaalo Naan enna pannuven

Male: Enna solvaaiyo Enna pannuven enna pannuven Ennai vittu chendraalo Naan enna pannuven

Male: Varum kaatrilae undhan vaasanai Endrum nenjilae undhan yosanai Indha kaadhalae oru vedhanai Idhu vandha pin tharum sodhanai

Male: Indha maatram yaavum thandhadhaaru Maayaa maayaa Nenjai theeyin melae vittadhaaru Maayaa maayaa Adi podi enna pannuven Naan enna pannuven Aiyaiyo enna pannuven Naan enna pannuven

Male: Thallaadudhae thadumaarudhae Un pinnaal thathi thaavudhae

Male: Thithippaanenae Enna pannuven enna pannuven Idhai othi pottaalo Naan enna pannuven

Male: Thooral kandenae Enna pannuven enna pannuven Udan kudaiyai thandhaaiyae Naan enna pannuven

Male: Munbu koottathil Nee oruthi thaan Indru engumae nee oruthi thaan Indha nenjamae oru paruthi thaan Adhai koluthinaal engum Kaadhal thee thaan

Male: Endhan vaanavillai pootta chonnaai Maayaa maayaa Ennai maunamaaga kaththa chonnaai Maayaa maayaa Adi podi enna pannuven Naan enna pannuven Aiyaiyo enna pannuven Naan enna pannuven

Other Songs From Panivizhum Nilavu (2014)

Most Searched Keywords
  • tamil bhajan songs lyrics pdf

  • aasai nooru vagai karaoke with lyrics

  • tamil film song lyrics

  • sri guru paduka stotram lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • tamil song lyrics in english translation

  • tamil christian songs lyrics with chords free download

  • kadhale kadhale 96 lyrics

  • aagasam song soorarai pottru

  • kutty pattas movie

  • malargale malargale song

  • amman devotional songs lyrics in tamil

  • tamil music without lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • chellama song lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • ka pae ranasingam lyrics

  • dosai amma dosai lyrics

  • master song lyrics in tamil free download

  • rummy song lyrics in tamil