Added Date: Feb 11, 2022
பெண்: ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
குழு: ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்
பெண்: ஒன்றே காதல் ஒன்றே இன்பம் ஒன்றே வாழ்வின் நீதி
குழு: ஒன்றே வாழ்வின் நீதி
பெண்: ஒன்றாய் சேர்ந்து அன்பாய் வாழும் பண்பே பெண்கள் ஜாதி
குழு: பண்பே பெண்கள் ஜாதி
பெண்: காதல் நாயகன் ஒரு பாதி காதலி தானம் மறு பாதி இரு மனம் அங்கே ஒரு மனம் என்றே சொல் சொல் சொல் அனைவரும்: தோழி சொல் சொல் சொல்

குழு: ஹா...ஆஅ..ஆ...ஹா...ஆஅ... ஹா..ஹ..ஹ..ஹ..ஆ..ஆஅ...ஹா...ஆஅ..
பெண்: மன்னவனே ஆனாலும் பொன்னளந்து கொடுத்தாலும் பெண் மனதை நீ அடைய முடியாது வாள் முனையில் கேட்டாலும் வெண்சிறையில் போட்டாலும் உடலன்றி உள்ளம் உன்னை சேராது ஆஅ...ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..ஆஅ...ஆஅ..
பெண்: மானும் பெண்ணும் ஒரு ஜாதி மானம் எங்கள் தனி நீதி தவறு செய்யாதே அருகில் வராதே நில் நில் நில் மன்னா நில் நில் நில்
அனைவரும்: ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுகென்றே சொல் சொல் சொல் தோழி சொல் சொல் சொல்

Female: Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol
Chorus: Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol
Female: Ondrae kaadhal ondrae inbam Ondrae vaazhvin needhi
Chorus: Ondrae vaazhvin needhi
Female: Ondraai serndhu anbaai vaazhum Panbae pengal jaadhi
Chorus: Panbae pengal jaadhi
Female: Kaadhal naayagan oru paadhi Kaadhali thaanam maru paadhi Iru manam angae oru manam endrae Sol sol sol All: Thozhi sol sol sol
Chorus: Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol
Chorus: Haaa.aaa.aa.haaa.aaa. Haa.ha..ha.ha.aa.aaa.haa.aaa..
Female: Mannavanae aanaalum Ponnalandhu koduthaalum Pen manadhai nee adaiya mudiyaadhu Vaal munayil kettaalum venchiraiyil pottaalum Udalandri ullam unnai seraadhu Aa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa.aaa.
Female: Maanum pennum oru jaadhi Maanam engal thani needhi Thavaru seiyaadhae arugil varaadhae Nil nil nil mannaa nil nil nil
All: Aayiram penmai malarattumae Aayiram kangal rasikkattumae Oruthiyin nenjam oruvanukkendrae Sol sol sol thozhi sol sol sol
kathai poma song lyrics
thabangale song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
thullatha manamum thullum tamil padal
venmegam pennaga karaoke with lyrics
enge enathu kavithai karaoke with lyrics
kanne kalaimane song lyrics
amarkalam padal
whatsapp status tamil lyrics
best love lyrics tamil
old tamil karaoke songs with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
album song lyrics in tamil
kannamma song lyrics
tamil songs with english words
ondra renda aasaigal karaoke lyrics in tamil
asuran song lyrics in tamil download
master vaathi raid
karnan movie song lyrics in tamil
tamil movie karaoke songs with lyrics