Added Date: Feb 11, 2022
ஆண்: தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
பெண்: தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
ஆண்: தன்னான தனா தன்னான தனா னா ஹோ.. இருவர்: தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா
ஆண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே... அல்லியே இன்ப வல்லியே எந்தன் அருமருந்தே... வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஓ..
பெண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே.. அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே..
பெண்: மாலைக்கும் தாலிக்கும்
வந்தது யோகம்
ஆண்: ஆஹா ஹா ஆஹா ஹா
காலைப் பொன் மேகங்கள்
மந்திரம் கூறும்
பெண்: ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண்: சேலைக்குள் சோலைப் பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்
ஆண்: வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்
பெண்: ஆனந்த வேகத்தில்
நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே
ஆண்: பூவென்ற தேகத்தில்
நான் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே
பெண்: நீராடும் உடல் போராடும்
உனைத் தேடும் ஓ.
ஆண்: மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
பெண்: அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
பெண்: சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஹா
சூடிக் கொண்டாள் என்னை
சொர்க்கத்தில் ஆண்டாள்
பெண்: ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண்: வாரிக் கொண்டடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன்னோடை
ஆண்: கோதை பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான்தான் பொன்னாடை
பெண்: நீ தொட்ட பாகங்கள்
தேன் மொட்டு போலன்று
தேடியதால் கனியானேன்
ஆண்: வாய்விட்டு நானொன்று
கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேனடி மானே
பெண்: அங்கங்கள் பசும் தங்கங்கள்
அள்ளும் நேரம் வா....
ஆண்: மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே..
பெண்: அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே...
ஆண்: வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ....
பெண்: மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே..
ஆண்: அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே ஏ...
ஆண்: தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
பெண்: தன்னன்னா தினம்
தன்னன்னா தினம்
தன்னன் நன்னன் னா
ஆண்: தன்னான தனா தன்னான தனா னா ஹோ.. இருவர்: தன்னன்னா தினம் தன்னன்னா தினம் தன்னன் நன்னன் னா
ஆண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே... அல்லியே இன்ப வல்லியே எந்தன் அருமருந்தே... வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஓ..
பெண்: மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே.. அல்லியே இன்ப வல்லியே உந்தன் அருமருந்தே..
பெண்: மாலைக்கும் தாலிக்கும்
வந்தது யோகம்
ஆண்: ஆஹா ஹா ஆஹா ஹா
காலைப் பொன் மேகங்கள்
மந்திரம் கூறும்
பெண்: ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண்: சேலைக்குள் சோலைப் பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்
ஆண்: வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்
பெண்: ஆனந்த வேகத்தில்
நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே
ஆண்: பூவென்ற தேகத்தில்
நான் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே
பெண்: நீராடும் உடல் போராடும்
உனைத் தேடும் ஓ.
ஆண்: மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே
பெண்: அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே
பெண்: சொக்கி நின்றாள் இந்த
சொக்கனின் மீனாள்
ஆண்: ஆஹா ஆஹா ஆஹா ஹா
சூடிக் கொண்டாள் என்னை
சொர்க்கத்தில் ஆண்டாள்
பெண்: ம்ஹூம் ம்ஹூம் ம்ஹூம்
பெண்: வாரிக் கொண்டடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன்னோடை
ஆண்: கோதை பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான்தான் பொன்னாடை
பெண்: நீ தொட்ட பாகங்கள்
தேன் மொட்டு போலன்று
தேடியதால் கனியானேன்
ஆண்: வாய்விட்டு நானொன்று
கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேனடி மானே
பெண்: அங்கங்கள் பசும் தங்கங்கள்
அள்ளும் நேரம் வா....
ஆண்: மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே..
பெண்: அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே...
ஆண்: வண்டாடும் மலர்ச்
செண்டாடும் குழலாடும் ஓ....
பெண்: மல்லியே சின்ன முல்லையே
எந்தன் மரிக்கொழுந்தே..
ஆண்: அல்லியே இன்ப வல்லியே
உந்தன் அருமருந்தே ஏ...
Male: Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Female: Thannannaa dhinam
Thannannaa dhinam
Thannan nannan naa
Male: Thannaana thana Thannaana thana naa. ho. Both: Thannannaa dhinam Thannannaa dhinam Thannan nannan naa
Male: Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Alliyae inba valliyae Endhan arumarundhae Vandaadum malar chendaadum Kuzhalaadum oo.ooo.oo.
Female: Malliyae chinna mullaiyae Endhan marikkozhundhae Alliyae inba valliyae Undhan arumarundhae
Female: Maalaikkum kaalaikkum Vandhadhu yogam
Male: Aahaa aahaa aahaa aahaa Kaalai pon magangal mandhiram koorum
Female: Mhum mhum mhum mhum Selaikkul solai poo vaasam Serndhidum maasam thai maasam
Male: Velaikku velai un mogam Vittu vidaamal kai koodum
Female: Aanandha vegatthil Naan vandha nerathil Aadi varum kulir kaatrae
Male: Poovendra dhegathil Naan nindra kolatthil Paadi varum pudhu ootrae
Female: Neeraadum udal poraadum Unait thedum oo.oo.oo.
Male: Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Female: Alliyae inba valliyae
Undhan arumarundhae
Female: Sokki nindraal indha Sokkanin meenaal
Male: Aahaa aahaa aahaa aahaa Soodi kondaal ennai sorgathil aandaal
Female: Mhum mhum mhum mhum Vaari kondaadum kan jaadai Vanji neeraadum ponnodai
Male: Kodhai pon maeni poo medai Medaikku naan thaan ponnaadai
Female: Nee thotta baagangal Thaen mottu pol andru Thediyadhaal kani aanaen
Male: Vaai vittu naan ondru Ketkindren thaavendru Paai virithenadi maanae
Female: Angangal pasum thangangal Allum naeram oo.oo..oo
Male: Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Female: Alliyae inba valliyae
Undhan arumarundhae
Male: Vandaadum malar chendaadum
Kuzhalaadum oo.ooo.oo.
Female: Malliyae chinna mullaiyae
Endhan marikkozhundhae
Male: Alliyae inba valliyae
Endhan arumarundhae
tamil song lyrics in english
master tamil lyrics
tamil karaoke songs with tamil lyrics
pularaadha
venmegam pennaga karaoke with lyrics
raja raja cholan lyrics in tamil
usure soorarai pottru lyrics
aigiri nandini lyrics in tamil
lyrics whatsapp status tamil
sarpatta movie song lyrics in tamil
ellu vaya pookalaye song download lyrics in tamil
share chat lyrics video tamil
tamil song lyrics video download for whatsapp status
national anthem lyrics in tamil
en iniya pon nilave lyrics
sarpatta parambarai song lyrics tamil
new tamil songs lyrics
famous carnatic songs in tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
theriyatha thendral full movie