Added Date: Feb 11, 2022
ஆண்: சில வாரமா விவகாரமா அவ பாக்குற போதெல்லாம் பண்டிகை உண்டாகுதே அத நான் கொண்டாடுறேன்
ஆண்: அடிதாங்கினா இடிதாங்கினா அவ வீசுற சொல்லுல தள்ளாடி திண்டாடுறேன்
ஆண்: காலியானானே காதல் தந்த அடியில பூவோட மடியிலே சாஞ்சி சாஞ்சி விழுகுறேன் என்ன தூக்காதடா
ஆண்: காதல் மாடி படியிலே நானும் ஏறுறேன் நொடியிலே வாசம் கொண்டு தாக்குனா மீண்டும் சாஞ்சேனே காணாம போனேனே
ஆண்: சுகமா முத சுத்தில் நான் நாக் அவுட் ஆனேனே
ஆண்: ஏன் நெஞ்சே தெரிஞ்சே விஷத்த ரசிச்சு உறிஞ்ச புரிஞ்சே புரிஞ்சே நெருப்பா எரிஞ்சியே
ஆண்: ஏன் நெஞ்சே தெரிஞ்சே இதயம் விரிஞ்சு திரிஞ்ச சரிஞ்சே சரிஞ்சே அறிவா புரிஞ்சியே
ஆண்: காதல் வேலையே இல்லாத முட்டாளின் விளையாட்டு தோற்றால் நீ அப்பீட்டு
ஆண்: காதல் இல்லாட்டி நீ சோ க்கு வந்தாக்கா டெட் லாக்கு டா
ஆண்: என்ன தாக்குறா தட்டி தூக்குறா அவ சிரிக்குற போதெல்லாம் பண்டிகை உண்டாகுதே
ஆண்: அடிதாங்கினா இடிதாங்கினா அவ வீசுற சொல்லுல தள்ளாடி திண்டாடுறேன்
ஆண்: காதல் தந்த அடியில
குழு: சாத்தானின் மடியில
ஆண்: கண்ண மூடி கிடக்குறேன்
குழு: தின்னு தீர்த்துரும்டா
ஆண்: காதல் கிணத்து படியிலே
குழு: நீ இறங்கும் நொடியிலே
ஆண்: போதும்டா உன் அறிவுரை
குழு: வேணா போகாத வீணா நீ ஆகாத
ஆண்: காதல் கொஞ்சம் ஆழம்தான் முங்கி கெடக்குறேன்

Male: Sila vaaramaa vevagaarama Ava paakkura podhellaam Pandigai undaaguthae Adha naan kondaaduren
Male: Adithaangina idithaangina Ava veesura sollula Thallaadi thindaaduren
Male: Kaaliyaanenae Kaadhal thandha adiyila Poovoda madiyilae Saanji saanji vizhuguren Enna thookkaathadaa
Male: Kaadhal maadi padiyilae Naanum yeruren nodiyilae Vaasam kondu thaakkunaa Meendum saanjenae Kaanaama ponenae
Male: Sugama mutha suthil naan Knock out aanenae
Male: Yen nenjae Therinjae Vishatha rasichu urinja Purinjae purinjae Neruppa erinjiyae
Male: Yen nenjae Tharinjae Idhayam virinju thirinja Sarinjae sarinjae Ariva purinjiyae
Male: Kaadhal Velaiyae illaadha Muttaalin vilaiyattu Thottraal nee appeettu
Male: Kaadhal illaatti Nee so-kku Vandhaakkaa Dead lockku daa
Male: Enna thaakkuraa Thatti thookkuraa Ava sirikkura podhellam Pandigai undaaguthae Adha naan kondaaduren
Male: Adithaangina idithaangina Ava veesura sollula Thallaadi thindaaduren
Male: Kaadhal thandha adiyila
Chorus: Saaththaanin madiyila
Male: Kanna moodi kidakkuren
Chorus: Thinnu theerthurumdaa
Male: Kaadhal kenathu padiyilae
Chorus: Nee irangum nodiyilae
Male: Podhumda un arivurai
Chorus: Vena pogaatha
Veenaa nee aagaatha
Male: Kaadhal konjam aalamthaan Mungi kedakkuren
asku maaro lyrics
siruthai songs lyrics
alagiya sirukki full movie
thullatha manamum thullum tamil padal
raja raja cholan song karaoke
sivapuranam namasivaya vazhga mp3 free download
marudhani song lyrics
amman devotional songs lyrics in tamil
ore oru vaanam
anirudh ravichander jai sulthan
kanne kalaimane song lyrics
tamil karaoke male songs with lyrics
kadhal album song lyrics in tamil
kanne kalaimane song karaoke with lyrics
tamil christian songs lyrics
soorarai pottru song lyrics tamil
sarpatta parambarai neeye oli lyrics
lyrics video in tamil
tamil christian karaoke songs with lyrics free download
tamil collection lyrics