Chinna Vayasula Song Lyrics

Pandavar Bhoomi cover
Movie: Pandavar Bhoomi (2001)
Music: Bharathwaj
Lyricists: Snehan
Singers: Bharathwaj

Added Date: Feb 11, 2022

ஆண்: சின்ன வயசில ஓடி புடிச்சேன் நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன் சின்ன வயசுல ஓடி புடிச்சேன் நித்தம் கபடிகள் ஆடி ஜெயிச்சேன்

ஆண்: கட்டாந்தரை எல்லாம் கண்கள் சிமிட்டுதே பட்ட மரம் கூட பாா்த்து சிரிக்குதே பழைய நெனவு திரும்புதே பாவம் மனசு ஏங்குதே

ஆண்: மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும் கண்ணு கலங்குதே கள்ளி செடிக்கும் கொடுக்கா புளி மரமும் கொத்து கொத்தா காய்ச்சிருக்கு காது குத்தி கறி சமைச்ச நாளும் நெனவிருக்கு மீண்டும் இளமை திரும்புமா உதிர்ந்த உறவு பூக்குமா

ஆண்: நடந்து பழகிய வீதி வெளி எல்லாம் காதோடு கை குலுக்கி நலம் கேக்குதே வெளஞ்ச நிலம் எல்லாம் வயச மறந்து தான் பழசை மறக்காமல் தலை ஆட்டுதே

ஆண்: மழைக்கு குடை புடிச்ச மாமரமும் காணலையே வழுக்கும் வரப்பில் எல்லாம் ஓடி பாக்க திறம் இல்லையே காலம் கேள்வி கேக்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே காலம் கேள்வி கேக்குதே கண்ணீர் கண்ணை மறைக்குதே

Male: Chinna vayasila odi pudichen Niththam kabadigal aadi jeyichen Chinna vayasila odi pudichen Niththam kabadigal aadi jeyichen

Male: Kattaan tharaiyellaam Kangal simittudhae Patta maram kooda Paarthu sirikkudhae Pazhaiya nenavu thirumbudhae Paavam manasu yengudhae

Male: Mannu manakkudhae Nenju varaikkum Kannu kalangudhae Kalli chedikkum Kudukkaa puli maramum Koththu koththaa kaachirukku Kaadhu kuththi kari samaicha Naalum nenavirukku Meendum ilamai thirumbumaa Udhirndha uravu pookkumaa..

Male: Nadandhu pazhagiya Veedhi veli ellaam Kaadhodu kai kulukkki Nalam kekudhae Velanja nelam ellam Vayasa marandhudhaan Pazhasai marakaamal Thalai aatudhae

Male: Mazhaikku kodai pudichcha Maamaaramum kaanalaiyae Vazhukkum varappil ellaam Odi paaka thiram illaiyae Kaalam kelvi kekudhae Kanneer kannai maraikudhae Kaalam kelvi kekudhae Kanneer kannai maraikudhae

Other Songs From Pandavar Bhoomi (2001)

Most Searched Keywords
  • tamil songs with lyrics free download

  • anbe anbe tamil lyrics

  • tamilpaa

  • karnan lyrics tamil

  • yaar alaipathu song lyrics

  • minnale karaoke

  • karnan movie lyrics

  • mudhalvane song lyrics

  • kannamma song lyrics in tamil

  • tamil karaoke for female singers

  • tamil music without lyrics

  • sarpatta parambarai lyrics

  • maara song tamil

  • alagiya sirukki ringtone download

  • tamil song lyrics in english translation

  • sarpatta movie song lyrics in tamil

  • ilaya nila karaoke download

  • tamil songs to english translation

  • mailaanji song lyrics

  • munbe vaa karaoke for female singers