Added Date: Feb 11, 2022
ஆண்: பெண்ணே காதல் வலி என்னவென்று பார்த்ததுண்டோ டி கண்ணால் கண்ணீர் துளி எந்த நாளும் பார்த்ததுண்டோ டி
ஆண்: பெண் என்றால் ஆணுலகம் கவிதை என்கிறதே கவிதை ஓர் கை வாளாய் ஆளை கொள்கிறதே
ஆண்: பெண்ணே காதல் வலி என்னவென்று பார்த்ததுண்டோ டி
ஆண்: உண்மையில் நீ பூ பந்தோ ஓஓ ஊர் எரிக்கும் தீ பந்தோ ஓஓ ஆணின் நெஞ்சம் அம்மம்மா ஓஓ நீ அடிக்கும் கார் பந்தோ

ஆண்: உன் மீது காதல் வைத்து உயிர் உனக்கு என்றான் ஹோ அம்மா நீ எய்தும் கூட அதை பொறுத்து நின்றான்
ஆண்: உந்தன் மீது குற்றம் ஏதும் விழாமல் செய்தான் உள் மனதில் கண்ணீர் வெள்ளம் விடாமல் பெய்தான்
ஆண்: கை அணைத்து கையை கழுவ வந்தாயோ பெண்ணே காலகாலம் ஆணின் பாவம் வாராதோ பெண்ணே

ஆண்: விட்டதை மீண்டும் பெற விரும்பிடுதோ நெஞ்சம் ஹோ தொட்டதை மீண்டும் தொட்டு தொடர்கின்றதோ எண்ணம்
ஆண்: பொத்தி பொத்தி வைத்தால் கூட பொல்லாத காதல் எந்த நேரம் என்ன செய்யும் சொல்லாது காதல்
ஆண்: கத்தி கூட காதல் போல கொல்லாது பெண்ணே காய பட்ட பின்னால் ஞானம் உண்டாச்சோ கண்ணே
ஆண்: காதல் காலாவதி காரணம் யார் சொல்லடி அம்மா கண்ணில் கண்ணீர் நதி காரணம் யார் சொல்லடி அம்மா
ஆண்: உன்னாலே ஓர் நிஜமே நிழலாய் போகிறதே அம்மம்மா ஓர் இதயம் தழலாய் வேகிறதே
ஆண்: காதல் காலாவதி காரணம் யார் சொல்லடி அம்மா

Male: Pennae kaadhal vali ennavendru Paarthathundo deee Kannaal kanner thuli entha naalum Paarthathundo dee
Male: Pen endraal aanulagam Kavidhai engiradhae Kavidhai or kai vaalaai Aalai kolgiradhae
Male: Pennae kaadhal vali ennavendru Paarthathundo dee
Male: Unmaiyil nee poo pandho oooo Oor erikkum thee pandho oooo Aaanin nenjam ammamaa ooo Nee adikkum kaarpandho
Male: Pennae kaadhal vali ennavendru Paarthathundo dee
Male: Un meedhu kaadhal vaithu Uyir unakku endraan hooo.. Amma nee aeithum kooda Adhai poruthu nindraan
Male: Undhan meedhu kutram yedhum Vizhaamal seidhaan Ull manadhil kanneer vellam Vidamaal peidhaan
Male: Kaianaithu kaiyai kazhuva Vanthaayo pennae Kaalakaalam aanin paavam Vaaratho pennae
Male: Pennae kaadhal vali ennavendru Paarthathundo dee
Male: Vittadhai meendum pera Virumbidutho nenjam..hooo. Thottadhai meendum thottu Thodarginradho ennam
Male: Pothi pothi vaithaal kooda Pollaadha kaadhal Entha neram enna seiyum Sollaadhu kaadhal
Male: Kathi kooda kaadhal pola Kollaadhu pennae Kaayapatta pinaal gnyaanam Undaacho kannae
Male: Kaadhal kaalavadhi kaaranam yaar Solladee amma Kannil kaneer nadhi kaarnam yaar Solladee amma
Male: Unnaalae or nijamae Nizhalaai pogiradhae Ammamma or idhayam Thazhalaai vegiradhae
Male: Kaadhal kaalavadhi kaaranam yaar Solladee amma
ganapathi homam lyrics in tamil pdf
tamil love song lyrics in english
soundarya lahari lyrics in tamil
old tamil songs lyrics in tamil font
ellu vaya pookalaye song download lyrics in tamil
thullatha manamum thullum padal
maara theme lyrics in tamil
lyrics of kannana kanne
anegan songs lyrics
karaoke songs in tamil with lyrics
cuckoo cuckoo tamil song lyrics
tamil old songs lyrics in english
tamil music without lyrics free download
naan pogiren mele mele song lyrics
chellamma song lyrics
kadhal mattum purivathillai song lyrics
tamil songs to english translation
nila athu vanathu mela karaoke with lyrics
tamil melody lyrics
tamil mp3 songs with lyrics display download