Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: .........
குழு: சிரித்த முகம் அழகு சிரித்த முகம் தேயாத முழு நிலவே ஓயாத அலை காட்டும் சிரித்த முகம் அழகு சிரித்த முகம்
பெண்: கடோத்கஜா கடோத்கஜா கடோத்கஜா கலாதரா விவாகமே விடாதுடா
பெண்: இன்றோடு ஹனுமார் பக்தன் பிரம்ம சாரியம் முடிகிறதே அன்போடு கை தளம் பற்ற கன்னி நிலா தான் வருகிறதே
பெண்: ஆயிரத்தில் ஒருவன் என்று அழகன் என்று அறிஞன் என்று ஆசை வைத்த இள மான் நீயே கிடைத்தாயே
ஆண்: ஆனவரை விழியால் பேசு மௌனம் என்னும் மொழியால் பேசு ஆக மொத்தம் அன்பே உனக்கு நான் தான் நாயகனே
ஆண்: கடோத்கஜான் கலாதரன் கண்ணே உந்தன் கையில் சரண்
குழு: ........
ஆண்: டிக் டிக் என்று சத்தம் உன்னாலே என்னுள்ளே கேட்கின்றதே கண்ணே
பெண்: பக் பக் என்று அஞ்சி உன்னாலே என் உள்ளம் வேகின்றதே கண்ணா
ஆண்: ஆ ஒரே நாளில் காதல் நோய் தான் உன்னால் வந்ததே தோழி
பெண்: ஒரே ஊசி போட்டால் போதும் உயிர் வாழுமே தோழனே தோழனே
ஆண்: ஓ மாலையிட ஒரு நாள் பார்த்து மண நாள் பார்த்து திருநாள் பார்த்து
பெண்: சேலை தொடும் மறு நாள் வந்து மறுப்பேனா
ஆண்: காலை நெஞ்சம் கேட்காதம்மா கடிகாரம் தான் பார்க்காதம்மா காற்று என்ன நேரம் பார்த்தா நதியில் குளிக்கிறது
பெண்: கடோத்கஜா கடோத்கஜா
ஆண்: தையல் போட்டு என்னை தைத்தாயே தையல் இனி உன்னோடுதான் கண்ணே
பெண்: கையை போட்டு என்னை கையாட கை சேரு என்னோடு தான் கண்ணா
ஆண்: விழி மேய்ந்து ஓயும்போது விரல் மேயுமே தோழி கோடி பூவும் கூச்சம் கொண்டு மடி சாயுமே தோழியே தோழியே
பெண்: பூங்கரத்து வலையாடாதா வலையாடதான் விளையாடாதா வாய் சிவப்பு உன்னால் கொஞ்சம் வெளுக்காதா
ஆண்: நேற்று வரை அடைத்தே வைத்த மடையை நீ தான் உடைத்தாய் இன்று பாவி மனம் பாயை போட பாடாய் படுத்திறதே
பெண்: கடோத்கஜா கலாதரா விவாகமே விடாதுடா

Chorus: .......
Chorus: Siritha mugam Azhagu siritha mugam Theiyaadha muzhu nilavae Oyaadha alai kaattum Sirithamugam Azhagu siritha mugam
Female: Kadothkaja kadothkaja Kadothkaja kalaadharaa Vivaagamae vidaadhudaa
Female: Indrodu hanumaar bhakthan Brahmachariyam mudigiradhae Anbodu kaithalam pattra Kanni nilaadhaan varugiradhae
Female: Aayirathil oruvan endru Azhagan endru arignan endru Aasai vaitha ila maan neeyae Kidaithaayae
Male: Aanavarai vizhiyaal pesu Mounam ennum mozhiyaal pesu Aaga motham anbae unakku Naan dhaan naayaganae
Male: Kadothkajan kalaadharan Kannae undhan kaiyil saran
Chorus: ............
Male: Tik tik endru satham unnaalae Ennullae ketkindradhae kannae
Female: Buckbuck endru anji unnaalae En ullam vegindradhae kannaa
Male: Ahh..orae naalil kaadhal noi dhaan Unnaal vandhadhae thozhi
Female: Orae oosi pottaal podhum Uyir vaazhumae thozhanae thozhanae
Male: Ohhh Maalaiyida oru naal paarthu Mananaal paarthu thirunaal paarthu
Female: Selai thodum maru naal vandhu Maruppaenaa.
Male: Kaalai nenjam ketkaa dhammaa Kedigaaram dhaan paarkaa dhammaa Kaatru enna neram paarthaa Nadhiyil kulikiradhu
Female: Kadothkaja kadothkaja
Male: Thaiyal pottu ennai thaithaayae Thaiyal ini unnodudhaan kannae
Female: Kaiyai pottu ennai kaiyaada Kai seru ennodudhaan kannaa
Male: Vizhi meindhu oyumbodhu Viral meyumae thozhi Kodi poovum koocham kondu Madi saayumae thozhiyae thozhiyae
Female: Poongarathu valaiyaadaadhaa Valaiyaadathaan vilaiyaadaadhaa Vaai sevappu unnaal konjam velukaadhaa
Male: Netru varai adaiththae vaitha Madaiyai needhaan odaithaai indru Paavi manam paayai poda Paadaai paduthiradhae
Female: Kadothkaja kalaadharaa Vivaagamae vidaadhudaa
Female: Indrodu hanumaar bhakthan Brahmachariyam mudigiradhae Anbodu kaithalam pattra Kanni nilaadhaan varugiradhae
Female: Aayirathil oruvan endru Azhagan endru arignan endru Aasai vaitha ila maan neeyae Kidaithaayae
Male: Aanavarai vizhiyaal pesu Mounam ennum mozhiyaal pesu Aaga motham anbae unakku Naan dhaan naayaganae
Female: Kadothkaja kadothkaja
soorarai pottru tamil lyrics
old tamil karaoke songs with lyrics
ithuvum kadanthu pogum song download
best love lyrics tamil
chinna chinna aasai karaoke mp3 download
mangalyam song lyrics
new songs tamil lyrics
uyire uyire song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
chellamma chellamma movie
nee kidaithai lyrics
naan pogiren mele mele song lyrics
karnan thattan thattan song lyrics
google google panni parthen ulagathula song lyrics
happy birthday tamil song lyrics in english
jayam movie songs lyrics in tamil
romantic love songs tamil lyrics
mainave mainave song lyrics
karaoke lyrics tamil songs
mailaanji song lyrics