Added Date: Feb 11, 2022
பெண்: போய் வா..நதியலையே .. இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா...
ஆண்: வா... வா... நதியலையே ... ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பெண்: போய் வா..நதியலையே .. இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா... பூச்சூடும் நாள் பார்த்து வா
ஆண்: வா... வா... நதியலையே ... ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா பூமிக்கு நீர் கொண்டு வா
பெண்: கனி தூங்கும் தோட்டம் முகம் போட்ட கோலம் பனி வாடை காலம் உனை காண வேண்டும்
ஆண்: நிலவென்னும் ஓடம் கரை சேரும் நேரம் மழை கூந்தல் ஓரம் இளைப்பாற வேண்டும்
பெண்: இது போதும் என்று தடுமாறி
ஆண்: இடம் மாறி மாறி சுகம் தேடி
பெண்: இது போதும் என்று தடுமாறி
ஆண்: இடம் மாறி மாறி சுகம் தேடி
பெண்: ஆ...உறவாடும் போது சரிபாதி ஆகி
ஆண்: உயிர் காணும் இன்பம் பல கோடி
பெண்: போய் வா..நதியலையே .. இவள் பூச்சூடும் நாள் பார்த்து வா... பூச்சூடும் நாள் பார்த்து வா
ஆண்: வா... வா... நதியலையே ... ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா பூமிக்கு நீர் கொண்டு வா
பெண்: நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும் அலை மீது கொஞ்சம் தலை சாய வேண்டும்
ஆண்: வசந்தத்தை வென்று வரும் உன்னை கண்டு மழை வில்லில் வண்ணம் வரைகின்ற வானம்
பெண்: மெதுவாக வந்து இதழ் மோதி
ஆண்: பதமாக அன்பு நதியோடி
பெண்: மெதுவாக வந்து இதழ் மோதி
ஆண்: பதமாக அன்பு நதியோடி
பெண்: ஆ...மண மேடை கண்டு புது மாலை சூடி
ஆண்: குல மங்கை வாழ நலம் பாடி
ஆண்: வா... வா... நதியலையே ... ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா
பெண்: பூச்சூடும் நாள் பார்த்து வா
ஆண்: பூமிக்கு நீர் கொண்டு வா

Female: Poi vaa. nadhiyalaiyae. Ival poo choodum naal paarthu vaa.
Male: Vaa vaa. nadhiyalaiyae. Ezhai boomikku neer kondu vaa.
Female: Poi vaa. nadhiyalaiyae. Ival poo choodum naal paarthu vaa. Poo choodum naal paarthu vaa
Male: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa Boomikku neer kondu vaa
Female: Kani thongum thottam Mugam pootha kolam Pani vaadai kaalam Unai kaana vendum
Male: Nilavennum odam Karai saerum neram Mazhai koondhal oram Ilaippaara vendum
Female: Idhu podhum endru thadumaari
Male: Idam maari maari sugam thaedi
Female: Idhu podhum endru thadumaari
Male: Idam maari maari sugam thaedi
Female: Aa. uravaadum podhu sari paadhi aagi
Male: Uyir kaanum inbam pala kodi
Female: Poi vaa nadhiyalaiyae Ival poo choodum naal paarthu vaa Poo choodum naal paarthu vaa
Male: Vaa vaa nadhiyalaiyae Ezhai boomikku neer kondu vaa Boomikku neer kondu vaa
Female: Nurai poovai alli Alai sindha vendum Alai meedhu konjam Thalai saaya vendum
Male: Vasandhathai vendru Varum unnai kandu Mazhai villil vannam Varaigindra vaanam
Female: Medhuvaaga vandhu idhazh modhi
Male: Padhamaaga anbu nadhiyodi
Female: Medhuvaaga vandhu idhazh modhi
Male: Padhamaaga anbu nadhiyodi
Female: Aa. mana medai kandu Pudhu maalai soodi
Male: Kula mangai vaazhga nalam paadi
Male: Vaa vaa. nadhiyalaiyae
Ezhai boomikku neer kondu vaa
Female: Poo choodum naal paarthu vaa
Male: Boomikku neer kondu vaa
Female: Poo choodum naal paarthu vaa
chellama song lyrics
thalapathy song lyrics in tamil
lyrics download tamil
maruvarthai pesathe song lyrics
jimikki kammal lyrics tamil
tamil thevaram songs lyrics
tamil karaoke male songs with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
soorarai pottru lyrics tamil
tamil song lyrics in english
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil lyrics video songs download
tamil christian songs with lyrics and guitar chords
naan unarvodu
tamil songs lyrics pdf file download
valayapatti song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil worship songs lyrics in english
kutty pattas full movie in tamil download
enjoy enjaami meaning