Maasi Maasa Song Lyrics

Pallandu Vazhga cover
Movie: Pallandu Vazhga (1975)
Music: K. V. Mahadevan
Lyricists: Pulamaipithan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஓஒ ஓ ஓஒ ஓஒ ஓ ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ ஹா ஆஅ

பெண்: மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு

பெண்: மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு

பெண்: {ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம் சந்திக்க சொன்னாரு அடி அக்கம் பக்கம் மெதுவா பாத்து என்னையும் பாத்தாரு} (2)

பெண்: பாதம் தொட்டு கூந்தல் மட்டும் கண்ணில் அளந்தாரு ஒரு பச்ச புள்ளய போலே அள்ளி நெஞ்சில வச்சாரு அம்மமோ...ஹோ ஓ ஓ ஓ ஓ..வச்சாரு . ஆசையிலே புடிச்சாரு அர்த்தத்தோட சிரிச்சாரு

பெண்: மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு

பெண்: {கட்டித் தங்கம் மேனி என்னை கட்டி அணைச்சாரு நான் கட்டி கொண்ட சேலைய மெல்ல தொட்டு இழுத்தாரு} (2)

பெண்: அச்சப்பட்டு நாணப்பட்டு நிக்கிற வேளையிலே அவர் ஆசைப்பட்டு ஒன்னே ஒன்னு தந்திட சொன்னாரு அம்மமோ...ஹோ ஓ ஓ ஓ..சொன்னாரு ஒன்னு மட்டுமா கொடுத்தேன் உள்ளதையேதான் கொடுத்தேன்

பெண்: மாசி மாசக் கடைசியிலே மச்சான் வந்தாரு பங்குனி மாசம் பாக்கு வச்சு பரிசம் போட்டாரு ஹோ ஓஒ ஓ ஓ ஓ ஓ ஓஒ ஓ ஓ ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ..ஹா..ஆ..

Female: Hoo ooo oo ooo ooo oo Aaa..aaa.aaa..aaa.aaa.aa haa aaa

Female: Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Panguni maasam paakku vachu Parisam pottaaru

Female: Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Parisam pottaaru

Female: {Aathu pakkam thoppu pakkam Sandhikka sonnaaru Adi akkam pakkam medhuvaa paathu Enaiyum paathaaru}(2)

Female: Padham thottu koondhal mattum Kannil alandhaaru Oru pacha pullaiya polae alli Nenjila vachaaru Ammammaa. hoo oo oo oo oo. vachaaru Aasaiyilae pudichaaru arthathoda sirichaaru

Female: Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Parisam pottaaru

Female: {Katti thangam maeni ennai Katti anaichaaru Naan katti konda selaiyai Mella thottu izhuthaaru} (2)

Female: Achappattu naanappattu Nikkira velaiyilae Avar aasa pattu onnae onnu Thandhida sonnaaru Ammammaa. hoo oo oo oo .. sonnaaru Onnu mattumaa koduthaen Ullathaiyae thaan koduthaen

Female: Maasi maasa kadaisiyilae Machaan vandhaaru Panguni maasam paakku vachu Parisam pottaaru Hooo ooo oo oo oo ooo oo oo Aaa.aaa.aaa.aaa.haaa..aa..

Most Searched Keywords
  • kutty pattas full movie in tamil

  • minnale karaoke

  • saraswathi padal tamil lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • love songs lyrics in tamil 90s

  • christian songs tamil lyrics free download

  • google google song lyrics tamil

  • karaoke with lyrics in tamil

  • comali song lyrics in tamil

  • tamil music without lyrics free download

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • sarpatta parambarai dialogue lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • kichili samba song lyrics

  • old tamil christian songs lyrics

  • kutty pattas tamil full movie

  • tamil karaoke songs with lyrics for female singers

  • snegithiye songs lyrics

  • only tamil music no lyrics

  • new tamil christian songs lyrics