Added Date: Feb 11, 2022
பெண்: என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆண்: என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்
பெண்: ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
ஆண்: மானிடம் பெற்ற விழி மதியிடம் பெற்ற முகம் தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை
ஆண்: எழுதா
பெண்: ம்ஹும்
ஆண்: கவிதை
பெண்: ஆஹா அஹா
ஆண்: இவள்தான் அடடா...
ஆண்: என்ன சுகம் என்ன சுகம்
ஆண்: உன்னிடம் நான் கண்ட சுகம்
பெண்: ஆ...ஹா ஹா ஹா
பெண்: சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலம் இது
ஆண்: தேன் கனிக் கோட்டையிலே சிற்றிடை வாசலிலே தோரண மேகலையில் தோன்றிய கோலமிது
ஆண்: என்ன சுகம் என்ன சுகம்
பெண்: உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆண்: மார்கழி நள்ளிரவில் மங்கிய வெண்ணிலவில் கார்க்குழல் சீர்த்திருத்தி கைகளில் சேர்த்தணைத்து
பெண்: மங்கையின் நெஞ்சினிலே மன்மதன் நீ எழுதும் குங்கும கோலங்களின் மங்கல வண்ணங்களை
பெண்: மறைவாய்
ஆண்: ம்ஹும்
பெண்: ரசித்தேன்
ஆண்: ம்ஹ்ம்ம்
பெண்: எதையோ நினைத்தேன்
இருவர்: என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம் ஆஹஅஹஹா...ஹாஹஹஹா.. ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்..

Female: Enna sugam enna sugam Unnidam naan kanda sugam
Male: Enna sugam enna sugam Unnidam naan kanda sugam
Female: Oridam paartha vizhi Veridam paarppadhillai Unndam vandha manam Ennidam saeravillai
Male: Maanidam petra vizhi Madhiyidam petra mugam Thaenidam kattra mozhi Thaeridam kattra nadai
Male: Ezhudhaa
Female: Mhum
Male: Kavidhai
Female: Ahahahaa
Male: Ival thaan adadaa.
Female: Enna sugam enna sugam
Male: Unnidam naan kanda sugam
Female: Aa. haa haa haa
Female: Sandhana maenigalin Sangama vaelaiyilae Sindhiya muthukkalai Saethidum kaalam idhu
Male: Thaen kani kottaiyilae Sittridai vaasalilae Thorana megalaiyil Thondriya kolamidhu
Male: Enna sugam enna sugam
Female: Unnidam naan kanda sugam
Male: Maargazhi nal iravil Mangiya ven nilavil Kaarkuzhal seer thiruthi Kaigalil saerthanaithu
Female: Mangaiyar nenjinilae Manmadhan nee ezhudhum Kungkuma kolangalil Mangala vannangalai
Female: Maravaai
Male: Mhmm
Female: Rasithaen
Male: Mhmm
Female: Edhaiyo ninaithaen
Both: Enna sugam enna sugam Unnidam naan kanda sugam Aahahahaa. haahahahaa. Mmm mmm mmm mm mmm mmm.
tamil song in lyrics
usure soorarai pottru lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
yesu tamil
amman kavasam lyrics in tamil pdf
thendral vanthu ennai thodum karaoke with lyrics
maate vinadhuga lyrics in tamil
lyrics video in tamil
kanakadhara stotram tamil lyrics in english
soorarai pottru movie song lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
happy birthday lyrics in tamil
tamil christmas songs lyrics
maara song tamil lyrics
soorarai pottru songs lyrics in english
shiva tandava stotram lyrics in tamil
master vijay ringtone lyrics
tamil karaoke with lyrics
dingiri dingale karaoke
vaalibangal odum whatsapp status