Added Date: Feb 11, 2022
ஆண்: ஏ காத்தே எதிர்காத்தே உன் வாசங் கொஞ்சம் மாத்தேன் ஏ நேத்தே என் நேத்தே உன் வாசல நீ சாத்தேன்
ஆண்: ஆத்து அலை வீசத்தேன் காத்து நிக்கிறேன் வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச இங்கிலீசு லவ்ஸ்சுதேன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன்
ஆண்: பேசு நீ பேசு டி சுத்தம் ஆவேனடி அர்த்தம் கிர்த்தமெல்லாம் ஏ வேணாமடி
ஆண்: ஓ ஆச ஓரசாதேன் கேக்க பேராசதேன் வாழ்க்கை பூராவும் நான் ஒன்கூடத்தேன்
ஆண்: ஏ புள்ள பரவால்லை ஒரு அன்னந்தண்ணி வேணா நீ வந்த பொரவால என் மூச்சுகாத்தும் வேணா
ஆண்: உன்ன பாத்துக்கிருந்தா சொர்க்கம் அதுதேன் வார்த்தை ஒன்னு நீ என்மேல வீச இங்கிலீசு லவ்ஸ்சுதேன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன்..ஏன் இங்கிலீசு லவ்ஸ்சுதேன்

Music by: Amit Trivedi
Male: Ae kaathae edhirkaathae Un vaasang konjam maathen Ae naethae en naethae Un vaasala nee chaathaen
Male: Aathu ala veesathaen Kaathu nikkuren Vaartha onnu nee emmela veesa Engleesu loves -udhaen Engleesu loves -udhaen
Male: Pesu nee pesu de Chutham aavenadee Artham kithamellaam Ae venaamadee
Male: Oo aasa oaraasadhaen Kekka peraasadhaen Vaazhkka pooraavumae Naa ongoodathaen
Male: Ae pulla paravaalla Oru annandhanni venaa Nee vandha poravaala Ae moochukkaathum venaa
Male: Unna paathukkirundhaa Sorgam adhudhaen Vaartha onnu nee emmela veesa Engleesu loves -udhaen Engleesu loves -udhaen Engleesu loves -udhaen..aennn Engleesu loves -udhaen
ben 10 tamil song lyrics
ilayaraja songs karaoke with lyrics
hanuman chalisa tamil translation pdf
kaathuvaakula rendu kadhal song
tamil song writing
thabangale song lyrics
tamil melody lyrics
ka pae ranasingam lyrics in tamil
maara tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
kulfi kuchi lyrics putham pudhu kaalai
asuran song lyrics
enjoy enjami song lyrics
dhee cuckoo song
arariro song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
cuckoo cuckoo song lyrics dhee
malargale malargale song
kadhal kavithai lyrics in tamil
tamil lyrics video songs download