Added Date: Feb 11, 2022
ஆண்: என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன் நோவாம காக்க கண் அவிஞ்சி போனதென்ன ஊர்ராரும் பார்க்க
ஆண்: நல்ல தண்ணி கிணறு ஒன்னு நொடியில நஞ்சி பட்டு தூந்தது என் மடியில
ஆண்: வாழ வந்த தங்கம் நீயும் வழியில..ஆஆ. வேரறுந்து விழுந்தது ஏன் தெரியல

ஆண்: ஆசையில ஒன் முகத்த அரும்பா பாத்திருப்ப பேசயில தேவதையா குறும்பா பாத்திருப்ப
ஆண்: ஓடி வரும் உன் நடையில் வெள்ளலைய பாத்திருப்ப நீ உட்காரும் பேரழகில் ஓவியத்த பாத்திருப்ப
ஆண்: அத்தனையும் பார்த்த விழி மூடலையே கை இருந்தும் கால இருந்தும் மூச்சு விட தோனலையே
ஆண்: என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன் நோவாம காக்க
ஆண்: பார்வையில பேசியத வெச்சிருக்கேன் பத்திரமா பக்கத்தில நிக்கயிலும் பாக்கல நீ சத்தியமா
ஆண்: கண்ண கட்டி காட்டுலதான் விட்டுட்டியே அப்படியே காலு பட்ட மண்ணுலதான் சாஞ்ச தென்ன உத்தமியே
ஆண்: பத்து ஜென்மம் வாழ தானே நீ பொறந்த பால போல திரிஞ்சி ஏண்டி பட்டுன்னு வேர் அருந்த
ஆண்: கண்ணுக்குள்ள உன்ன என் கண்ணுக்குள்ள உன்ன என் கண்ணுக்குள்ள உன்ன வெச்சேன் நோவாம காக்க கண் அவிஞ்சி போனதென்ன ஊர்ராரும் பார்க்க

ஆண்: கண்ணுக்குள்ள கண்ணுக்குள்ள..ஆஆ...ஆஆ..

Male: En kannukulla unna vachen Novaama kaakka Kan avinji ponathenna Ooraarum paakka
Male: Nalla thanni kinaru Onnu nodiyila Nanji pattu thoonthathu En madiyila
Male: Vaazha vandha thangam Neeyum vazhiyila.aa. Verarundhu vizhunthathu Yen theriyala
Male: En kannukulla unna vachen Novaama kaakka Kan avinji ponathenna Ooraarum paakka
Male: Aasayila un mugatha Arumba paathiruppa Pesayila dhevadhaya Kurumba paathiruppa
Male: Odi varum un nadaiyil Vellalaya paathiruppa Nee utkaarum perazhagil Ooviyatha paathiruppa
Male: Athanaiyum paarthavizhi Moodalayae Kai irunthum kaal irunthum Moochi vida thonalayae
Male: Hey en kannukulla unna vachen Novaama kaakka
Male: Paarvaiyila pesiyadha Vachirukken patthirama Pakkathula nikkayilum Pakkala nee sathiyama
Male: Kanna katti kaattulathaan Vittutiyae appadiyae Kaalu patta mannulathaan Sanjathenna uthamiyae
Male: Pathu jenmam vaazha thaanae Nee porantha Paala pola thirinji yendi Pattunu ver arundha
Male: Kannukulla unna Eh kannukulla unna Kannukulla unna vachen Novaama kaakka Kan avinji ponathenna Ooraarum paakka
Male: Nalla thanni kinaru Onnu nodiyila Nanji pattu thoonthathu En madiyila. Kannukulla.. Kannukulla.aaa..aaa..
tamil karaoke for female singers
unna nenachu lyrics
indru netru naalai song lyrics
aalankuyil koovum lyrics
raja raja cholan song karaoke
yellow vaya pookalaye
ben 10 tamil song lyrics
soorarai pottru song lyrics
tamil christian songs karaoke with lyrics
3 song lyrics in tamil
eeswaran song
ithuvum kadanthu pogum song lyrics
new tamil christian songs lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil love song lyrics in english
online tamil karaoke songs with lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
old tamil songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
3 movie tamil songs lyrics