Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: சி. சத்யா
பெண்: டோப்பு சிங்காரி யே ஆஆ. டுமுக்கு ஒய்யாரி ஆப்பு வச்சாலே பக்கா பக்கா
ஆண்: பக்கா பக்கா பக்கா பக்கா
ஆண்: ஹே உன்ன தொட்டு என்ன தொட்டு வாரேன் துள்ளி கிட்டு முன்ன விட்டு பின்ன விட்டு தோதாக நின்னு கிட்டு படிக்க போறேன் மெட்டு ஜோரா இருக்கும் கைய தட்டு
ஆண்: ஹே அள்ள விட்டு கிள்ள விட்டு ஆச சொல்ல விட்டு கொஞ்ச விட்டு கெஞ்ச விட்டு பேசாம மிஞ்ச விட்டு அடிப்பேன் ஆள விட்டு மோத பயந்தா ஏற கட்டு
ஆண்: ஹே நிக்காத தாள கட்டு தில் இருந்தா மேளம் கொட்டு நெருப்பா நட போட்டு குழந்தை: போடு
ஆண்: நான் ஒத்தையில வித்தையில பம்பரமா சுத்தயில எதுக்கு அதிர் வேட்டு குழந்தை: போடு
குழு: டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி ஆப்பு வச்சாலே பக்கா பக்கா
குழு: டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா
குழந்தை: எங்க ஊரு செகுவேரா ஹே எழுந்தாக்கா தாங்குவீரா பீரா நீ கொப்பளிச்ச சேத்துல தான் முக்குளிச்ச ஆறாறா ரன் அடிச்ச அழகா தான் கண்ணடிச்ச
ஆண்: விண்ணாட மண்ணாட வெள்ளாவி பொண்ணோட ஓயாம சேரணுமே கொண்டாட காதல் செய்யாம ஆகாத நீ பன்னாட
ஆண்: கண்ணாட கையாட எண்ணாத திண்டாட கச்சேரி வெய்க்கனுமே கிக் ஓட யாரு கண்டாலும் போடாத நீ முக்காட
ஆண்: மல்லாந்த வேளையிலே மல்லிகை பூ மேல விழ சும்மா நீயும் விட்டு விடாத சேல கட்டாத சேதிகள செல்லக்கிளி பேசயிலே உம் கொட்ட வேணும் தன்னால வேலை என்னான்னு நீ காட்டு பின்னால
பெண்: ஒத்தைக்கு ஒத்தை நிக்கிற உன்ன ஜெய்க்க எவன் இருக்கான் நீ முத்துக்கு முத்தா வந்து சிரிக்க எமனும் கவுந்திருப்பான்
ஆண்: அம்மாயி அப்பாயி சின்னாயி சிப்பாயி வாழாம நீ இருந்தா லோலாயி வாடி நின்னே நீ போகாத டா வீணாயி
ஆண்: குப்பாயி சுப்பாயி போவாத தப்பாயி வந்தோமே நீயும் நானும் ஆளாயி வாழ்க்கை எங்கேனும் நோவாம நீ ஆராயி
ஆண்: எட்டு ஊரு சீமையில பொட்டு வச்ச பூமயிலே சொக்க வைக்க எண்ணுவதாலே
பெண்: ஆமா
ஆண்: ஆசை பல்லாக்கு ஆடிடுமே அத்தனையுமே கூடிடுமே
பெண்: சரி
ஆண்: ஜல்லிக்கட்டு காள முன்னால அதுவர நீயும் மல்லுகட்ட வேணும் மண்மேலே
பெண்: ஆமா ராசா
ஆண்: ஹே உன்ன தொட்டு விஷ்லிங்: ...........
ஆண்: ஹே என்ன தொட்டு விஷ்லிங்: ...........
ஆண்: ஹே உன்ன தொட்டு என்ன தொட்டு
பெண்: ஹா
ஆண்: வாரேன் துள்ளி கிட்டு
பெண்: ஹா ஹா
ஆண்: முன்ன விட்டு பின்ன விட்டு தோதாக நின்னு கிட்டு படிக்க போறேன் மெட்டு ஜோரா இருக்கும் கைய தட்டு
விஷ்லிங்: ........
பெண்: டோப்பு சிங்காரி டுமுக்கு ஒய்யாரி ஆப்பு வச்சாலே பக்கா பக்கா
பெண்: டாப்பு பல்லாரி டமக்கு டம்மாரி பாப்பு வந்தாலே கொக்கா கொக்கா
குழந்தை: டோப்பு யே டுமுக்கு ஆப்பு
பெண்: பக்கா பக்கா குழந்தை: ஆப்பு ஹே டமக்கு ஹே பாப்பு
பெண்: பக்கா பக்கா

Female: Dopu singariyay.aaa. Dumukku oyyaari Aapu vachalae Pakkaa.. pakkaa
Male: Pakkaa.. pakkaa Pakkaa.. pakkaa
Male: Hey unna thottu enna thottu Vaaren thullikittu Munna vittu pinna vittu Thothaaga ninnukittu Padikka poren mettu Jora irukkum kaiya thattu
Male: Hey alla vittu killa vittu Aasa solla vittu Konja vittu kenja vittu Pesaama minja vittu Adippen aala vittu Modha bayantha yerakattu
Male: Hey nikkatha thaalakattu Dhill irundha melam kottu Neruppa nada pottu Child: Podu.
Male: Naan othayila vithayila Bambarama sutthayila Yethukku athir vettu Child: Podu.
Chorus: Dopu singari Dumukku oyyaari Aapu vachalae Pakkaa.. pakkaa
Chorus: Top-u pallaari Damakku dammaari Paappu vanthalae Kokkaa.. kokkaa.
Child: Enga ooru che guevara Hey yelunthakka thanguveera Beer-ah nee koppalicha Setthulathaan mukkulicha Aaraara run adicha Azhaga dhaan kannadicha
Male: Vinaada manaada Vellaavi ponnu oda Oyaama seranumae kondadaa Kaadhal seiyaama aagadha nee pannada
Male: Kanaada kaiaada Ennaadha thindaada Kachery vekkanumae kick ooda Yaaru kandalum podadha nee mukkada
Male: Mallandha velayilae Malligai poo mela vizha Summa neeyum vittu vidadha Sela kattadha sedhigala sellakili pesayilae Hmm kotta venum thannaala Velai ennanu nee kaattu pinaala
Female: Oththaikku othai Nikkira onna Jeikka yevan irukkan Nee muthukku mutha Vandhu sirikka Yemanum kavunthirupaan
Male: Ammaayi appaayi Chinnaayi chippaayi Vaazhaama nee irundha Loolaayi vaadi Ninnae nee pogadha da veenaayi
Male: Kuppaayi suppaayi Povaadha thappaayi Vanthomae neeyum naanum aalaayi Vaazhkai yengenum novaama Nee aaraayi
Male: Ettu ooru seemayilae
Pottu vacha poomayilae
Sokka vaikka yennu vadhalae
Female: Aama
Male: Aasai pallaakku aadidumae
Athanaiumae koodidumae
Female: Sari.
Male: Jallikattu kaala munnaala
Athuvara.neeyum mallukatta
Venum manmelae
Female: Aama raasa
Male: Hey unna thottu
Whistling: .......
Male: Hey enna thottu
Whistling: .......
Male: Hey unna thottu enna thottu..
Female: Haa
Male: Vaaren thullikittu..
Female: Ha haa
Male: Munna vittu pinna vittu Thothaaga ninnukittu Padikka poren mettu Jora irukkum kaiya thattu
Whistling: ...........
Female: Dopu singari Dumukku oyyaari Aapu vachalae Pakkaa.. pakkaa
Female: Top-u pallaari Damakku dammaari Paappu vanthalae Kokkaa.. kokkaa.
Child: Doppu
Yay dumukku
Aappu
Female: Pakkaa pakka
Child: Aappu
Hey damakku
Hey paappu
Female: Pakkaa pakkaa..
thangachi song lyrics
karaoke with lyrics in tamil
ennavale adi ennavale karaoke
oh azhage maara song lyrics
karnan lyrics tamil
soorarai pottru lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
teddy marandhaye
lyrics of google google song from thuppakki
lyrical video tamil songs
sarpatta parambarai song lyrics in tamil
sarpatta parambarai neeye oli lyrics
nattupura padalgal lyrics in tamil
tamil lyrics video songs download
only music tamil songs without lyrics
kutty pattas full movie tamil
kannana kanne malayalam
nadu kaatil thanimai song lyrics download
whatsapp status lyrics tamil
tamil christian songs lyrics