Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: யுவன் ஷங்கர் ராஜா
ஆண்: சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி
பெண்: ..............
ஆண்: சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி ஹே சுத்துதே சுத்துதே பூமி ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
ஆண்: எதனாலே இந்த மாற்றம் மனசுக்குள் ஏதோ மாய தோற்றம் எதனாலே இந்த ஆட்டம் இதயத்தில் நின்று ஊஞ்சல் ஆட்டம்
ஆண்: சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி
பெண்: ..............
ஆண்: சிாித்து சிாித்துத்தான் பேசும் போது நீ வலைகளை விாிக்கிறாய் சைவம் என்று தான் சொல்லிக்கொண்டு நீ கொலைகளை ஏன் செய்கிறாய்
ஆண்: அங்கும் இங்கும் என்னை விரட்டும் பறவையே என்ன சொல்ல உந்தன் மிரட்டும் அழகையே வெட்டவெளி நடுவே அட கொட்ட கொட்ட விழித்தே துடிக்கிறேன்
ஆண்: { சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி } (2)
ஆண்: இதயம் உருகித்தான் கரைந்து போவதை பாா்க்கிறேன் நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம் தான் இன்னும் தொடருமா கேட்கிறேன் உனை கேட்கிறேன்
ஆண்: இது என்ன இன்று வசந்த காலமா இடைவெளி இன்னும் குறைந்து போகுமா இப்படி ஓர் இரவு அட இங்கு வந்த நினைவும் மறக்குமா ஹேய்
ஆண்: { சுத்துதே சுத்துதே பூமி இது போதுமடா போதுமடா சாமி } (2) ரா ரா ரா ராதே ராதே ராதே அழகிய ராதே பாா்வையில் பேசி பேசி பேசி பழகிய ராதே
ஆண்: உன் அழகை விண்ணில் இருந்து எட்டி எட்டி நிலவு பாா்த்துரசிக்கும் உன் கொலுசில் வந்து வசிக்க குட்டி நட்சத்திரங்கள் மண்ணில் குதிக்கும்
பெண்: ............

Male: Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami
Female: Hey hey hey hiya hiya hiya Naa naa naa naaa naaa naa Naaa naaa naa naaa naa haa aaa aaa Hiya hiya hiya yeah heyy.
Male: Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami Hey suthudhae suthudhae boomi Raa raa raa raadhae raadhae raadhae Azhagiya raadhae Paarvaiyil pesi pesi pesi Pazhagiya raadhae
Male: Edhanaalae indha maatram Manasukkul edho maaya thotram Edhanaalae indha aattam Idhayathil nindru oonjal aattam
Male: Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami..eee.
Female: Than naana na ta ra ra ra Than naana na ta ra ra ra ra Ahaii eiii woah aha eeiii. Oooo..aheiii.aaa..aaa.
Male: Sirithu sirithuthaan pesumbodhilae Valaigalai nee virikiraai Saivam endruthaan solli kondu Nee kolaigalai yen seigiraai
Male: Angum ingum ennai Virattum paravaiyae Enna solla undhan Mirattum azhagaiyae Vetta veli naduvae Ada kotta kotta Vizhithae thudikkiren.oh..
Male: {Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami} (2)
Male: Idhayam urugithaan Karaindhu povadhai paarkiren Naan paarkkiren Indha nimidam thaan Innum thodarumaa Ketkiren unai ketkiren
Male: Idhu enna indru vasandha kaalamaa Idaiveli innum kuraindhu pogumaa Ippadi orr iravu Ada ingu vandha ninaivum marakkumaa..hey..
Male: {Suthudhae suthudhae boomi Idhu podhumadaa podhumadaa saami} (2) Raa raa raa raadhae raadhae raadhae Azhagiya raadhae Paarvaiyil pesi pesi pesi Pazhagiya raadhae
Male: Un azhagai vennil vizhunthu Etti etti nilavu paartha rasikkum Un kolusil vanthu vasikka Kutti natchathirangal mannil kuthikum
Female: Hey hey hey hiya hiya hiya Naa naa naa naaa naaa naa Naaa naaa naa naaa naa haa aaa aaa Hiya hiya hiya yeah heyy.
google google panni parthen song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
anegan songs lyrics
alagiya sirukki full movie
lyrical video tamil songs
munbe vaa song lyrics in tamil
karaoke lyrics tamil songs
oru porvaikul iru thukkam lyrics
tamil songs lyrics download for mobile
mangalyam song lyrics
only music tamil songs without lyrics
morrakka mattrakka song lyrics
aagasam song soorarai pottru mp3 download
baahubali tamil paadal
karnan movie songs lyrics
believer lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil karaoke download mp3