Added Date: Feb 11, 2022
ஆண்: என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடி ..
ஆண்: உன் கையில் சேர ஏங்கவில்லை உன் தோளில் சாய ஆசை இல்லை நீ போன பின்பு சோகம் இல்லை என்று பொய் சொல்ல தொியாதடி
ஆண்: உன் அழகாலே உன் அழகாலே என் வெயில் காலம் அது மழை காலம் உன் கனவாலே உன் கனவாலே மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
ஆண்: என் காதல் சொல்ல நேரம் இல்லை உன் காதல் சொல்ல தேவை இல்லை நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை உண்மை மறைத்தாலும் மறையாதடி ...
ஆண்: காற்றோடு கை வீசி நீ பேசினால் எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே வயதோடும் மனதோடும் சொல்லாமலே சில எண்ணங்கள் வலை வீசுதே
ஆண்: காதல் வந்தாலே கண்ணோடு தான் கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி இந்த விளையாட்டை ரசித்தேனடி
ஆண்: உன் விழியாலே உன் விழியாலே என் வழி மாறும் கண் தடுமாறும் அடி இது ஏதோ புது ஏக்கம் இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
ஆண்: ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே வேறேதும் நினைக்காமல் விழி மூடடி இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே
ஆண்: யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன் என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன் சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது உன்னை கண்டாலே குதிகின்றதே
ஆண்: என் அதிகாலை என் அதிகாலை உன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும் என் அந்தி மாலை என் அந்தி மாலை உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் ..

Male: En kaadhal solla neramillai Un kaadhal solla thevayillai Nam kaadhal solla vaarthayillai Unmai maraithaalum maraiyathadiiii..eeee
Male: Un kaiyil sera yengavillai Un thozil saaya aasaiyillai Nee ponapinbu soghamillai.. endru Poi solla theriyaadhadi
Male: Un azhagalae un azhagalae En veyil kaalam adhu mazhai kaalam Un kanavaalae un kanavalae Manam azhaipaayum mella kudaisaayum..
yeee heah yeahhh..
Male: En kaadhal solla neramillai Un kaadhal solla thevayillai Nam kaadhal solla vaarthayillai Unmai maraithaalum maraiyathadiiii..eeee
Male: Kaatrodu kaiveesi nee pesinaal Endhan nenjodu puyal veesudhae Vayadhodum mandhodum sollamalae Sila ennangal valai veesudhae Kaadhal vandhalae kannodudhan Kallathanam vandhu kudiyerumo Konjam nadithenadi konjam thudithenadi Indha velaiyaatai rasithenadi..
Male: Un viziyalae un viziyalae En vazhimaarum kann thadumaarum Adi idhu yeatho pudhu yeakkam Idhu valithaalum nenjam adhai yearkum .ehh
Male: Oru vaarthai pesamal neepaaradi Undhan nimidangal neelatumae Ver edhum ninaikamal vizhi moodadi Indha nerukangal thodaratumae Yarum paarkaamal yenai parkiren Ennai ariyaamal unnai parkiren Siru pillai ena endhan imaigal adhu Unai kandalae kudhikindradhae .
Male: En adhikaalai en adhikaalai Un mugam paarthu thinam ela vendum En andhi maalai en andhi maalai Un madi saayindhu dhinam vizha vendum ..hey eh ley
Male: En kaadhal solla neramillai Un kaadhal solla thevayillai Nam kaadhal solla vaarthayillai Unmai maraithaalum maraiyathadiiii..eeee
Male: Un kaiyil sera yengavillai Un thozil saaya aasaiyillai Nee ponapinbu soghamillai.. endru Poi solla theriyaadhadi
tamil lyrics video download
karaoke with lyrics tamil
sarpatta parambarai lyrics tamil
tamil karaoke songs with lyrics download
soorarai pottru song lyrics tamil
movie songs lyrics in tamil
asuran song lyrics in tamil download
tamil lyrics song download
3 song lyrics in tamil
tamil karaoke download mp3
kangal neeye song lyrics free download in tamil
song with lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
asuran song lyrics download
cuckoo cuckoo dhee song lyrics
soorarai pottru song lyrics
putham pudhu kaalai tamil lyrics
arariro song lyrics in tamil
amarkalam padal
christian padal padal