Ninaivellaam Veenaanadhae Song Lyrics

Paithiyakkaran cover
Movie: Paithiyakkaran (1947)
Music: C. R. Subburaman and M. S. Gnanamani
Lyricists: Ambikapathi
Singers: T. A. Mathuram

Added Date: Feb 11, 2022

பெண்: நினைவெல்லாம் வீணானதே என் நிலையும் மோசமானதே நினைவெல்லாம் வீணானதே என் நிலையும் மோசமானதே அனலின் மீதிலே அனலின் மீதிலே அனலின் மீதிலே மெழுகாகினேன் அந்தோ பெண் பேதையாள் நினைவெல்லாம் வீணானதே என் நிலையும் மோசமானதே

பெண்: நலமிழந்த நளினிக்கு நல்வாழ்க்கை இல்லை நன்குணர்ந்த சேகருக்கும் அதனால் தொல்லை.ஈ...ஈ...ஈ..ஈ.ஈ. அழகுடைய மூர்த்தி.ஈ...ஈ...ஈ.. துயர் களவே இல்லை. ஆறுமுக முதலி மனம் மாறவில்லை

பெண்: நாளை ராத் தீபாவளி தலை நாளிதென் தீபாவளி நாளை ராத் தீபாவளி நாளிதென் தீபாவளி மாலை சூடிய மணமாலை சூடிய மணமாது நானெப்போது ஆகினேன்

பெண்: நினைவெல்லாம் வீணானதே

Female: Ninaivellaam veenaanadhae En nilaiyum mosamaanadhae Ninaivellaam veenaanadhae En nilaiyum mosamaanadhae Analin meedhilae analin meedhilae Analin meedhilae mezhugaaginaen Andho penn paedhaiyaal Ninaivellaam veenaanadhae En nilaiyum mosamaanadhae

Female: Nalamizhandha nalinikku Nalvaazhkkai illai Nangunarndha saegarukkum Adhanaal thollai.ee.ee.ee.ee.ee. Azhagudaiya moorthi.ee.ee.ee.. Thuyar kalavae illai. Aarugmuga mudhali manam Maaravillai

Female: Naalai raa dheebaalavi Thalai naalidhen dheebaavali Naalai raa dheebaalavi Thalai naalidhen dheebaavali Maalai soodiya manamaalai soodiya Manamadhu naaneppodhu aaginaen

Female: Ninaivellaam veenaanadhae

Most Searched Keywords
  • maara song tamil

  • kanne kalaimane karaoke download

  • tamil song search by lyrics

  • puthu vellai mazhai karaoke for female singers

  • karnan movie song lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • en kadhal solla lyrics

  • tamil love song lyrics in english

  • tamil songs with lyrics free download

  • tamil old songs lyrics in english

  • venmegam pennaga karaoke with lyrics

  • bujjisong lyrics

  • google google tamil song lyrics in english

  • tamil karaoke songs with tamil lyrics

  • enjoy enjaami meaning

  • tamil movie songs lyrics

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • cuckoo lyrics dhee

  • vathi coming song lyrics

  • snegithiye songs lyrics