Added Date: Feb 11, 2022
பெண்: ஆ...ஆஆஅ..ஆ...ஆஅ...ஆ...ஆ.. ஹா...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ.. ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி தரும் நாளே ஆதவன் போல் சோபிதம் கார்த்திகை தீபம் ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி தரும் நாளே ஆதவன் போல் சோபிதம் கார்த்திகை தீபம்
பெண்: அன்பு மிகும் அண்ணாவுடனே நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன் அன்பு மிகும் அண்ணாவுடனே நன்மலர் மணம்போலே நான் பிறந்தேன் நலம் ஆகுமா நிலம் மேவிய கலை வாழ்விதே
பெண்: சோபிதம் கார்த்திகை தீபம் ஜெகஜ் ஜோதி ஜெகஜ் ஜோதி தரும் நாளே ஆதவன் போல் சோபிதம் கார்த்திகை தீபம்
பெண்: வீணை தரும் இன்ப நாதம் உணரா வீணரின் நிலையாகுமே புவிமேல் வீணை தரும் இன்ப நாதம் உணரா வீணரின் நிலையாகுமே புவிமேல் மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும் மான் நிகர் விழி மாதர் மாண்பினை நாளும் தானறியார்க்கில்லை வாழ்வே மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல மேன்மையெல்லாம் தரும் மாதரைப் போல

Female: Aa.aaa..aa..aaa.aa.aa. Haa.aa.aa.aa.aa.aa.. Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam
Female: Anbu migum annaavudanae Nanmalar manam polae naan pirandhen Anbu migum annaavudanae Nanmalar manam polae naan pirandhen Nalam aagumaa nilam maeviya kalai vaazhvidhae
Female: Sobitham kaarthigai dheebam Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam
Female: Veenai tharum inba naadham unaraa Veenarin nilaiyaagumae puvimael Veenai tharum inba naadham unaraa Veenarin nilaiyaagumae puvimael Maan nigar vizhi maadhar maanbinai naalum Maan nigar vizhi maadhar maanbinai naalum Thaanariyaarkkillai vaazhvae Maenmaiyellaam tharum maadharai pola Maenmaiyellaam tharum maadharai pola
Female: Sobitham kaarthigai dheebam Jega jodhi jegaj jodhi Tharum naalae aadhavan pol Sobitham kaarthigai dheebam
tamil songs lyrics in tamil free download
kutty pattas tamil full movie
lyrics video in tamil
tamil lyrics video
ganapathi homam lyrics in tamil pdf
asuran song lyrics in tamil
nanbiye nanbiye song
tamil female karaoke songs with lyrics
friendship song lyrics in tamil
marriage song lyrics in tamil
amman songs lyrics in tamil
vaathi coming song lyrics
karaoke with lyrics in tamil
karaoke tamil christian songs with lyrics
kadhalar dhinam songs lyrics
soorarai pottru songs singers
ovvoru pookalume karaoke
uyire song lyrics
soundarya lahari lyrics in tamil
top 100 worship songs lyrics tamil