Minsaara Poovae Pen Poovae Song Lyrics

Padaiyappa cover
Movie: Padaiyappa (1999)
Music: A.R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sreenivas, Sriram and Nithyashree Mahadevan

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்

ஆண்: { மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய் } (2)

ஆண்: மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே சகியே சகியே என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்

பெண்: மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய் கூந்தலில் விழும் பூக்களை நீ மடியேந்த வேண்டும் நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும் மதனா மதனா மதனா என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும் மின்சார கண்ணா.....

பெண்: ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்

பெண்: ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன் என் பாதத்தில் பள்ளிகொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்

பெண்: என் ஆடை தாங்கிக்கொள்ள என் கூந்தல் ஏந்திக்கொள்ள உனக்கொரு வாய்ப்பல்லவா நான் உண்ட மிச்சபாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால் மோட்சங்கள் உனக்கல்லவா வானம் வந்து வளைக்கிறதே வணங்கிட வா

ஆண்: மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

பெண்: கண்ணா ஆஆஆ ஆஆ கண்ணா ஆஆஆ ஆஆ

ஆண்: வெண்ணிலவை தட்டித்தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன் அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன் அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகிவிட்டேன் ஆஆஆ ஆஆஆ...

ஆண்: வான் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது வா என்றால் நாள் வருதில்லை போ என்றால் நான் மறைவதில்லை இது நீ நான் என்ற போட்டி அல்ல நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

பெண்: மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்

ஆண்: தோம்த தகிட தகிட தா தத்தின்னா ததிகிடதோம் ததிகிடதோம் ததிகிடதோம்
பெண்: ஆஆஆஹாஆஆஹா

ஆண்: தா தகிட தோம் தா தகிட தோம் தீம் தகிட தோம் தீம் தகிட தோம்
பெண்: ஆஆஆஹாஆஆஹா

ஆண்: தோம்ததகிட தத்தகிட தத்தகிட தத்தகிட தகிட தோம் தகிட தோம் தகிட
பெண்: ஆஆஆஹாஆஆஹா

ஆண்: { தகதிமி தத்தோம் தகதிமி தத்தோம் தகதிமி தத்தோம் தகதிமி தகதிமி தகதிமி } (2)
பெண்: ஆஆஆஹாஆஆஹா

ஆண்: தோம்கிட தக்கதின தோம்
பெண்: மின்சார கண்ணா மின்சார கண்ணா

Male: {Minsaara poovae pen poovae Mei theenda vendum Ennodu vaaraai En aasai osaikelaai} (2)

Male: Maalaiyil pon maarbinil Naan thuyil kolla vendum Kaalaiyil un kangalil Naan veyil kaayavendum Sakiyae.. sakiyae.. sakiyae En meesaikum aasaikum Poosaikum nee veendum

Female: Minsaaraa kannaa En mannaa En aanai kettu En pinnae vaaraai En aasai osai kelaai Koondhalil vizhum pookkalai Nee madhiyendha vendum Naan vidum perumoochilae Nee kulir kaaya vendum Madanaa..madanaa.. madanaa En poovukkum thevaikkum Sevaikkum nee vendum Minsaaraa kannaa..aaaaaaahhh..

Female: Oru aanukku yezhudhiya Ilakkanam unniddhathil kanden En paadhathil pallikolla Unakkoru anumadhi thanden

Female: Oru aanukku yezhudhiya Ilakkanam unniddhathil kanden En paadhathil pallikolla Unakkoru anumadhi thanden

Female: En aadaithaangikolla En koondhal yendhikolla Unakkoru vaaippallavaaaa. Naan unda michapaalai Nee undu vaazhdhu vandhaal Mothchangal unakkallavaaaaahhh. Vaanam vandhu valaikiradhae Vanangida vaa

Male: Minsaara poovae pen poovae Mei theenda vendum Ennodu vaaraai En aasai osaikelaai

Female: Kanna aaaah aaah.kanna aaaah aaah.

Male: Vennilavai thatithati Seidhu vaitha sirpam ondrukanden Adan vizhigalil vazhivadhu Amudhalla visham endru kanden Adan nizhalaiyum thoduvadhu Pazhiyendru vilagivitten.. aaaahhhhh..aaaaaaahhh

Male: Vaan vizhiyaal valai virithaai Vanjanai velaadhu Valaigalilae meen sikkalaam Thanneer endrum sikkaadhu Vaa endraal naal varudhillai Po endraal naan maraivadhillai Idhu nee naan endra potti alla Nee aanaiyitu soodikolla Aangal yaarum pookkal alla

Female: Minsaaraa kannaa En mannaa En aanai kettu En pinnae vaaraai En aasai osai kelaai

Male: Thoomtha thakita thakida Tha thathinna Thathikidathom..thathikidathom.. Thathikidathom
Female: aaaaahaaaahhaaaaahhh..

Male: Tha thakida thom Tha thakida thom Theem thakida thom Theem thakida thom
Female: aaaaahaaaahhaaaaahhh..

Male: Thomthathakita thathakita Thathakita.. thathakita Thakita thom ..thakita thom Thakita
Female: aaaaahaaaahhaaaaahhh..

Male: {Thagatheme thathathom Thagatheme thathathom Thagatheme thathathom Thagatheme thagatheme Thagatheme}(2)
Female: aaaaahaaaahhaaaaahhh..

Male: Thoomkita thakathina thommm.
Female: Minsara kannaa.... Minsaara kannaaaa..

Other Songs From Padaiyappa (1999)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics for him

  • kaathuvaakula rendu kadhal song

  • tamil female karaoke songs with lyrics

  • anirudh ravichander jai sulthan

  • new tamil christian songs lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • dingiri dingale karaoke

  • tamil bhajans lyrics

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • dosai amma dosai lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • master tamil lyrics

  • soorarai pottru songs singers

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • cuckoo padal

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil happy birthday song lyrics

  • karnan lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil