Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
ஆண்: வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல..

ஆண்: வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.
ஆண்: தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு
ஆண்: குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு
ஆண்: {ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமது மட்டும் இது தான் ஞான சித்தர் பாட்டு} (2)
ஆண்: இந்த பூமி சமம் நமக்கு நம் தெருவுக்குள் மத சண்டை ஜாதி சண்டை வம்பெதுக்கு
ஆண்: ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே...
குழு: சஜ்னாரே சஜ்னாரே .. சஜ்னாரே சஜ்னாரே .. சஜ்னாரே சஜ்னாரே .. சஜ்னாரே சஜ்னாரே .. சஜ்னாரே சஜ்னாரே .. சஜ்னாரே சஜ்னாரே ..
ஆண்: தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு: இல்லை
ஆண்: முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை
குழு: இல்லை
ஆண்: பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை
ஆண்: எண்ணிப் பார்க்கும் வேளையிலே உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு,..
குழு: ஓ ஓ ஓ ஓ
ஆண்: கிக்கு ஏறுதே
பெண்: ஓ ஓ ஓ ஓ
ஆண்: வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே
குழு: வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே
ஆண்: இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல
ஆண்: கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல. கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல... கொண்டு செல்ல.. ஒ..ஓஓஓஓஓஓஓஓ.....

Whistling: ...........
Male: Oh oh oh oh Kicku eruthae Oh oh oh oh Vetkam ponathae Ullukkullae gyaanam ooruthae Unmai ellaam solla thonuthae
Male: Verum kambangali Thinnavanum mannukkulla Ada thangabaspam Thinnavanum mannukkulla Intha vaazhkai vaazhathaan Naam pirakkaiyil kaiyil enna Kondu vanthom kondu sella.

Male: Thangathai pootti vaithaai Vairathai pootti vaiththaai Uyirai pootta yedhu poottu
Male: Kulanthai gyaani Intha iruvar thavira Ingu sugamaai Iruppavar yaar kaattu
Male: {Jeevan irukkumattum Vaazhkai namakku mattum Idhu thaan gnana siththar paattu} (2)
Male: Intha boomi samam namakku Nam theruvukkul Madha sandai jaadhi sandai Vambethukku.
Male: Oh oh oh oh Kicku eruthae Oh oh oh oh Vetkam ponathae Ullukkullae gyaanam ooruthae Unmai ellaam solla thonuthae
Chorus: Sajunaarae sajunaarae Sajunaarae sajunaarae Sajunaarae sajunaarae Sajunaarae sajunaarae Sajunaarae sajunaa.rae Sajunaarae sajunaarae.
Male: Thaayai thernthedukkum
Thanthaiyai thernthedukkum
Urimai unnidathil illai
Chorus: Illai
Male: Mugathai thernthedukkum
Nirathai thernthedukkum
Urimai unnidaththil illai
Chorus: Illai
Male: Pirappai thernthedukkum Irappai thernthedukkum Urimai unnidathil illai illai
Male: Enni paarkkum velaiyilae Un vaazhkai mattum Undhan kaiyil undu Adhai vendru edu.
Chorus: Oh ohoh oh..
Male: Kikku yeruthae
Female: Oh oh oh ..
Male: Vekkam ponathae
Ullukkullae gyaanam ooruthae
Unmai ellaam solla thonuthae
Chorus: Verum kampangali Thinnavanum mannukkulla Ada thangapaspam Thinnavanum mannukkulla
Male: Intha vaazhkai vaazhathaan Naam pirakkaiyil kaiyil enna Kondu vanthom kondu sella. Kaiyil enna kondu vanthom kondu sella.
Male: Kaiyil enna kondu vanthom Kondu sella.... Kondu sella.... Oh ohhhhhhhhh....
tamil kannadasan padal
valayapatti song lyrics
tholgal
asuran song lyrics in tamil download mp3
john jebaraj songs lyrics
maruvarthai song lyrics
comali song lyrics in tamil
ka pae ranasingam lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
thevaram lyrics in tamil with meaning
thangachi song lyrics
amman devotional songs lyrics in tamil
aarariraro song lyrics
sarpatta movie song lyrics in tamil
theera nadhi maara lyrics
chinna sirusunga manasukkul song lyrics
ennathuyire ennathuyire song lyrics
orasaadha song lyrics
mahabharatham song lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status