Added Date: Feb 11, 2022
ஆண்: சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
பெண்: ஹு ஆர் யூ மேன்
ஆண்: என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா
ஆண்: நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா படையப்பா படையப்பா படையப்பா
ஆண்: பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா என்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா..
ஆண்: சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு.
குழு: படையப்பா படையப்பா படையப்பா படையப்பா

ஆண்: நெஞ்சில் ஆறு படையப்பா பின்னால் நூறு படையப்பா யுத்தம் ஒன்னு வருகையில் பத்து விரல் படையப்பா
ஆண்: பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா
ஆண்: பத்து மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம் பட்டங்களை வாங்கி தரும் பதவியும் வேண்டாம்
ஆண்: மாலைகள் இட வேண்டாம் தங்க மகுடமும் தரவேண்டாம் தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே
ஆண்: என் ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழல்லவா என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா
ஆண்: சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு.
குழு: படையப்பா படையப்பா

ஆண்: பாசமுள்ள மனிதனப்பா நான் மீசவெச்ச குழந்தையப்பா..
ஆண்: உன் கையை நம்பி உயர்ந்திட பாரு உனக்கென எழுது ஒரு வரலாறு
ஆண்: உனக்குள்ளே சக்தி இருக்கு அதை உசுப்பிட வழி பாரு சுப வேளை நாளை மாலை சூடிடு
ஆண்: அட எவனுக்கு என்ன குணம் எவனுக்கு என்ன பலம் கண்டதில்லை ஒருவருமே ஒரு விதைக்குள்ள அடைபட்ட ஆலமரம் கண் விழிக்கும் அதுவரை பொறு மனமே..
ஆண்: சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு...

குழு: படையப்பா படையப்பா படையப்பா

குழு: பாசமுள்ள மனிதனப்பா
ஆண்: நான் மீசவெச்ச குழந்தையப்பா என்றும் நல்ல தம்பி நான் அப்பா நன்றியுள்ள ஆளப்பா
குழு: தாலாட்டி வளர்த்தது தமிழ்நாட்டு மண்ணப்பா..

Male: Singa nadai potu Sigaraththil yeru Sigaraththai adainthaal Vaanaththil yeru
Female: Hey who r u man
Male: En peru padaiyappa Ilavatta nadaiyappa Ennoda ullathellaam Ilansinga padaiyappa
Male: Nenjil aaru padaiyappa Pinaal nooru padaiyappa Yutham onnu varugayil Paththu viral padaiyappa Padaiyappa padaiyappa padaiyappa
Male: Paasamulla manithanappa Naan meesavecha kuzhandaiyappa Endrum nalla thambi naan appa Nandri ulla aal appa Thaalaati valarththathu Tamizhnaatu mannappa.
Male: Singa nadai pottu
Sigaraththil yeru.
Chorus: Padaiyappa padaiyappa
Padaiyappa padaiyappa
Male: En peru padaiyappa Ilavatta nadaiyappa Ennoda ullathellaam Ilansinga padaiyappa
Male: Nenjil aaru padaiyappa Pinaal nooru padaiyappa Yutham onnu varugayil Paththu viral padaiyappa
Male: Paasamulla manithanappa Naan meesavecha kuzhandaiyappa
Male: Paththu maadi veedu konda Soththu sugam vendaam Pattangalai vaangi tharum Pathaviyum vendaam
Male: Maalaigal idavendam Thanga magudamum tharavendam Tamizhthaai naadu thantha Anbu pothumae
Male: En oru thuli viyarvaikku Oru pavun thanga kaasu Koduththathu tamizh allava. En udal porul aaviyai Thamizhukkum thamizharkkum Koduppadhu murai allava.
Male: Singa nadai pottu
Sigaraththil yeru.
Chorus: Padaiyappa padaiyappa
Male: En peru padaiyappa Ilavatta nadaiyappa Ennoda ullathellaam Ilansinga padaiyappa
Male: Nenjil aaru padaiyappa Pinaal nooru padaiyappa Yutham onnu varugayil Paththu viral padaiyappa Padaiyappa padaiyappa padaiyappa
Male: Paasamulla manithanappa Naan meesavecha kuzhandaiyappa
Male: Unn kaiyai nanbi Uyarnthida paaru Unakkena ezhuthu Oru varalaaru
Male: Unakkullae sakthi irukku Adhai usuppida vazhi paaru Subha velai naalai Maalai soodidu
Male: Ada evanukku enna gunam Evanukku enna balam Kandathillai oruvarumae Oru vithaikul adaipatta Aalamaram kan vizhikkum Adhuvarai poru manamae..
Male: Singa nadai pottu
Sigaraththil yeru
Sigaraththai adainthaal
Vaanaththil yeru.
Chorus: Padaiyappa padaiyappa
Padaiyappa padaiyappa
Male: En peru padaiyappa
Ilavatta nadaiyappa
Ennoda ullathellaam
Ilansinga padaiyappa
Chorus: Padaiyappa padaiyappa padaiyappa
Male: Nenjil aaru padaiyappa
Pinaal nooru padaiyappa
Yutham onnu varugayil
Paththu viral padaiyappa
Chorus: Padaiyappa padaiyappa padaiyappa
Chorus: Paasamulla manithanappa
Male: Naan meesavecha kuzhandaiyappa
Endrum nalla thambi naan appa
Nandriulla aal appa
Chorus: Thaalaati valarththathu
Tamizhnaatu mannappa.
amman songs lyrics in tamil
enjoy enjaami meaning
spb songs karaoke with lyrics
jesus song tamil lyrics
tamil film song lyrics
lyrics song download tamil
pongal songs in tamil lyrics
verithanam song lyrics
murugan songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
marriage song lyrics in tamil
mainave mainave song lyrics
master the blaster lyrics in tamil
hanuman chalisa in tamil and english pdf
natpu lyrics
sarpatta parambarai lyrics tamil
enjoy en jaami cuckoo
master song lyrics in tamil
tamil love feeling songs lyrics video download
asku maaro karaoke