Left Right Song Lyrics

Padai Veeran cover
Movie: Padai Veeran (2017)
Music: Karthik Raja
Lyricists: Dhana
Singers: Karthik Raja and Dhana

Added Date: Feb 11, 2022

ஆண்: லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட் லெஃப்ட் ரைட்

ஆண்: லெஃப்ட் ரைட் அடிச்சு பாரு கம்பி கதவ ஒடச்சி பாரு பறக்க பறக்க வானம் பாரு குதிக்க குதிக்க ஆழம் பாரு

ஆண்: ஓடி ஓடி உலகம் பாரு ஒஞ்சிடாம வாழ்க்க பாரு காவல் காரன் ட்ரெஸ்ஸ பாரு கம்பு சுத்தி காவல் பாரு

ஆண்: { தோட்டா வெடிக்கும் கன்னு பாரு தோட்டா செதறும் சவுண்ட பாரு } (2)

ஆண்: போலீஸ்காரன் மிடுக்க பாரு போட்டா தெரியும் தாறுமாறு சலிச்சு போச்சு பழைய சோறு போதும் சாமி பொழப்ப பாரு

Male: Left right left right Left right left right

Male: Left right adichu paaru Kambi kathava odachi paaru Parakka parakka vaanam paaru Kuthikka kuthikka aazham paaru

Male: Odi odi ulagam paaru Onjidaama vaazhka paaru Kaaval kaaran dress ah paaru Kambu suthi kaaval paaru

Male: {Thotta vedikkum Gun’nu paaru Thotta setharum Sound’ah paaru } (2)

Male: Police kaaran midukka paaru Potta theriyum thaarumaaru Salichu pochu pazhaiya soru Pothum saami pozhappa paaru

Other Songs From Padai Veeran (2017)

Similiar Songs

Chellame Chellam Song Lyrics
Movie: Album
Lyricist: Vaali
Music Director: Karthik Raja
Kadhal Vanoli Song Lyrics
Movie: Album
Lyricist: Kabilan
Music Director: Karthik Raja
Pillai Thamarai Song Lyrics
Movie: Album
Lyricist: Thamarai
Music Director: Karthik Raja
Thathalikuthe Song Lyrics
Movie: Album
Lyricist: Na. Muthu Kumar
Music Director: Karthik Raja
Most Searched Keywords
  • tamil new songs lyrics in english

  • sister brother song lyrics in tamil

  • enjoy enjaami meaning

  • kannathil muthamittal song lyrics free download

  • kai veesum

  • butta bomma song in tamil lyrics download mp3

  • best love song lyrics in tamil

  • tamil christian songs lyrics in english pdf

  • lollipop lollipop tamil song lyrics

  • tamil album song lyrics in english

  • soorarai pottru lyrics tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • cuckoo enjoy enjaami

  • malare mounama karaoke with lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • usure soorarai pottru

  • ka pae ranasingam lyrics in tamil

  • viswasam tamil paadal

  • soorarai pottru mannurunda lyrics

  • soorarai pottru movie song lyrics in tamil