Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஹோ..ஓ..ஓஹோ.. ஓஹோ..ஓ..ஓஹோ..
ஆண்: நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை ஒருவர் மடியிலே ஒருவரடி நாள் ஒரு மேனி பொழுதொரு வண்ணம் ஒருவர் மனதிலே ஒருவரடி

ஆண்: நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியாது நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம் பார்த்தால் பார்வைக்கு தெரியாது
ஆண்: தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது தொடங்கிய பாதையில் தொடர்ந்து வராமல் தூரத்தில் நின்றால் புரியாது
ஆண்: பவளக்கொடியே வா சிந்தாமணியே வா மணிமேகலையே வா மங்கம்மாவே வா

ஆண்: ஊரறியாமல் உறவறியாமல் யார் வரச் சொன்னார் காட்டுக்குள்ளே ஓடிய கால்கள் ஓடவிடாமல் யார் தடுத்தார் உன்னை வீட்டுக்குள்ளே
ஆண்: ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே ஆவி துடித்தது நானுமழைத்தேன் நீயும் வந்தாய் என் பாட்டுக்குள்ளே

Male: Ohoo..ooohoo..oohoo. Ohoo..
Male: Naan oru kuzhanthai Nee oru kuzhanthai Oruvar madiyilae oruvaradi Naal oru meni pozhuthoru vannam Oruvar manathilae oruvaradi..

Male: Netroru thotram indroru maatram Paarthal paarvaiku theriyaathu Netroru thotram indroru maatram Paarthal paarvaiku theriyaathu
Male: Thodangiya paathayil Thodarnthu varaamal Thooraththil nindraal puriyathu Thodangiya paathayil Thodarnthu varaamal Thooraththil nindraal puriyathu
Male: Pavalakodiyae vaa.. Chinthamaniyae vaa.. Manimegalayae vaa.. Mangammavae vaa..
Male: Naan oru kuzhanthai Nee oru kuzhanthai Oruvar madiyilae oruvaradi Naal oru meni pozhuthoru vannam Oruvar manathilae oruvaradi..
Male: Oorariyaamal uravariyaamal yaar Varachonnar kaatukullae Oodiya kaalgalalai odavidaamal Yaar thaduthar unnai veetukullae
Male: Aavi thudithathu Naanumazaithaen Neeyum vanthaai enn paatukullae Aavi thudithathu Naanumazaithaen Neeyum vanthaai enn paatukullae
Male: Pavalakodiyae vaa.. Chinthamaniyae vaa.. Manimegalayae vaa.. Mangammavae vaa..
Male: Naan oru kuzhanthai Nee oru kuzhanthai Oruvar madiyilae oruvaradi Naal oru meni pozhuthoru vannam Oruvar manathilae oruvaradi..
maruvarthai song lyrics
lyrics tamil christian songs
cuckoo cuckoo lyrics tamil
one side love song lyrics in tamil
eeswaran song lyrics
unsure soorarai pottru lyrics
tamil lyrics video download
kutty pasanga song
mainave mainave song lyrics
lyrics status tamil
tamil songs with lyrics in tamil
kangal neeye karaoke download
rakita rakita song lyrics
happy birthday song lyrics in tamil
karnan movie songs lyrics
tamil to english song translation
devathayai kanden song lyrics
master tamilpaa
naan movie songs lyrics in tamil
tamil worship songs lyrics