Added Date: Feb 11, 2022
ஆண்: { கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான் } (2)
ஆண்: ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்
ஆண்: { மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா } (2)
ஆண்: மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
ஆண்: உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை
ஆண்: கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்
ஆண்: படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
ஆண்: கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
ஆண்: பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

ஆண்: { இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார் } (2) மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்
ஆண்: எதுவந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்

Male: { Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan } (2)
Male: Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan
Male: { Mann kudisai Vaasal endral thendral Vara veruthiduma } (2)
Male: Maalai nila Ezhai endral velicham Thara maruthiduma
Male: Unakaga ondru Enakaga ondru oru Podhum deivam koduthadhillai
Male: Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan
Male: Padaithavan mel Pazhiyum illai pasithavan Mel paavam illai
Male: Kidaithavargal Pirithu kondaar uzhaithavargal Theruvil nindrar
Male: Palar vaada vaada Silar vaazha vaazha oru Podhum deivam koduthadhillai
Male: Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan
Male: { Illai enbor irukaiyilae Irupavargal illai enbaar } (2) Madi niraiya porul irukum Manam niraya irul irukum
Male: Edhu vandha Podhum podhuvendru Vaithu vaazhgindra Perai vaazhthiduvom
Male: Koduthadhellam Koduthaan avan Yarukaga koduthaan Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan
Male: Orutharuka koduthaan Illai oorukaaga koduthaan
marudhani lyrics
eeswaran song
malare mounama karaoke with lyrics
soorarai pottru songs lyrics in english
lyrics of google google song from thuppakki
bhagyada lakshmi baramma tamil
kalvare song lyrics in tamil
siruthai songs lyrics
oru porvaikul iru thukkam lyrics
maraigirai full movie tamil
kuruthi aattam song lyrics
azhagu song lyrics
tamil karaoke with lyrics
morrakka mattrakka song lyrics
maravamal nenaitheeriya lyrics
maruvarthai pesathe song lyrics
karnan movie lyrics
famous carnatic songs in tamil lyrics
kadhale kadhale 96 lyrics
maate vinadhuga lyrics in tamil