Added Date: Feb 11, 2022
பெண்: அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம் அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்
பெண்: காதல் பெண்பாவை கண்பார்வை பாட்டாகப் பாடும் வண்ணப் பொன்மேனி மேலாடை பூங்காற்றில் ஆடும்
பெண்: அழகு ஒரு ராகம் ஆசை ஒரு தாளம்

பெண்: {தேன் வாழைகள் தந்த உதடுகள் குளிர்ப் புன்னகை என்று மொழி பேசும்} (2)
பெண்: பொன் மானொன்று பெண்ணாக மாறிட கண்ணாண மேடையில் தாவிடுதே எனக்கும் உனக்கும் எதையும் மறக்கும் மயக்கம் மயக்கம் இதுவோ

பெண்: {வாரமாலே வந்த ஆசைகள் இளம் தோகையிற் கண்ணில் சதிராடும்} (2)
பெண்: செந்தாமரைப் பெண்ணாக மாறிட கண்ணாண ஓடையில் நீந்திடுதே இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும் பிறக்கும் பிறக்கும் சுகமோ

பெண்: லலல்ல லால லாலலல்ல லாலா லலல்ல லால லாலலல்ல லாலா லாலா லாலால லாலால லாலால லாலா லால லாலால லாலால லாலால லாலா

Female: Azhagu oru raagam Aasai oru thaalam Azhagu oru raagam Aasai oru thaalam
Female: Kaadhal pen paavai Kan paarvai paataaga paadum Vanna ponmaeni melaadai Poongaatril aadum
Female: Azhagu oru raagam Aasai oru thaalam

Female: {Thaen vaazhaigal Thandha uthadugal Kulir punnagai endra Mozhi pesum} (2)
Female: Pon maanondru penaaga maarida Kannaana medaiyil thaaviduthae Enakkum unakkum ethaiyum marakkum Mayakkam mayakkam ithuvo
Female: Azhagu oru raagam Aasai oru thaalam
Female: Kaadhal pen paavai Kan paarvai paataaga paadum Vanna ponmaeni melaadai Poongaatril aadum
Female: Varaamalae vandha aasaigal Ilam thogaiyir kannil sathiradum Varaamalae vandha aasaigal Ilam thogaiyir kannil sathiradum
Female: Senthaamarai pennaaga maarida Kannaana odaiyil neendhiduthae Ilamai mayakkam irukkum varaikkum Pirakkum pirakkum sugamo
Female: Azhagu oru raagam Aasai oru thaalam
Female: Kaadhal pen paavai Kan paarvai paataaga paadum Vanna ponmaeni melaadai Poongaatril aadum
Female: La la la laaaalaaa Lala la la laaa laaaa La la la la laa la la laa laa laa..aa.. La la la la laa la la laa laa laa.aa.
cuckoo cuckoo tamil song lyrics
mainave mainave song lyrics
soorarai pottru theme song lyrics
aagasam song soorarai pottru mp3 download
malaigal vilagi ponalum karaoke
thenpandi seemayile karaoke
nanbiye song lyrics in tamil
kadhal song lyrics
paadariyen padippariyen lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
romantic love song lyrics in tamil
i movie songs lyrics in tamil
minnale karaoke
aigiri nandini lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
malargale malargale song
butta bomma song in tamil lyrics download mp3
sarpatta parambarai dialogue lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
kangal neeye karaoke download