Added Date: Feb 11, 2022
பெண்: அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை. ராதை அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை. ராதை
பெண்: நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள் அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்கொண்டாள் அந்தப் புல்லாங்குழல் மொழிக் கோதை
பெண்: அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை. ராதை
பெண்: ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள் தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள் ஒரு பட்டு விரித்தாள் முல்லை மொட்டு விரித்தாள் தங்கத் தட்டு போலே அவள் கிடந்தாள்
பெண்: அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான் அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள் அவன் ஏங்கி வந்தான் சுகம் வாங்க வந்தான் அங்கு தூங்கிய பெண்மயில் எழுந்து நின்றாள்
பெண்: பாரடி பாரடி பாவையின் ஆசையை ஓரடி ஈரடி நடக்கின்றாள்
பெண்: அவள் மெல்லச் சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்தப் பொல்லாத கண்ணனின் ராதை, ராதை
பெண்: அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள் அந்தத் தங்கப் பதுமை உடல் பொங்கும் இளமை வந்த ஆனந்த கங்கையில் விழுந்தாள்
பெண்: அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான் பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான் அவன் தாங்கிக் கொண்டான் நெஞ்சில் வாங்கிக் கொண்டான் பெரும் சந்தோஷப் படகினில் மிதந்து வந்தான்
பெண்: காதலன் காதலி நாடகம் ஆயிரம் நாளொன்று போனது இளமையிலே
பெண்: அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை. ராதை ஓ ..ஓ ..
பெண்: அவள் மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள் அந்த பொல்லாத கண்ணனின் ராதை. ராதை

Female: {Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai} (2)
Female: {Nenjil naanam kondaal Kannai moodikkondaal Andha pullanguzhal mozhi kodhai} (2)
Female: Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai
Female: {Oru pattu pirithaal mullai mottu virithaal Thanga thattu polae aval kidanthaal} (2)
Female: {Avan yengi vanthaan sugam vaanga vanthaan Angu thoongiya pen mayil ezhundu nindraal} (2)
Female: Paaradi paaradi paavaiyin aasaiyai Oradi eradi nadakkindraal
Female: Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai
Female: {Andha thanga pathumai Udal pongum ilamai Vandha aanantha gangaiyil vizhundhaal} (2)
Female: {Avan thaangi kondaan Nenjil vaangi kondaan Perum santhosha padaginil mithandhu vandhaal} (2)
Female: Kaadhalan kaadhali naadagam aayiram Naalondru ponadhu inimayilae
Female: Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai.. Oh...
Female: Aval mella sirithaal Ondru solla ninaithaal Andha polladha kannanin raadhai raadhai..
mudhalvan songs lyrics
soorarai pottru lyrics in tamil
kattu payale full movie
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
karaoke songs tamil lyrics
tamil karaoke songs with lyrics download
jayam movie songs lyrics in tamil
sri guru paduka stotram lyrics in tamil
naan pogiren mele mele song lyrics
top 100 worship songs lyrics tamil
lollipop lollipop tamil song lyrics
old tamil songs lyrics in tamil font
maruvarthai song lyrics
master tamil lyrics
old tamil songs lyrics in english
story lyrics in tamil
tamil lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil song lyrics 2020
a to z tamil songs lyrics