Added Date: Feb 11, 2022
பெண்: { அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி } (2)
பெண்: அவர் கையை தான் கொண்டு மெல்லத்தான் வந்து கண்ணை தான் எப்படி சொல்வேனடி
பெண்: அத்தான் என்னத்தான் அவர் என்னை தான் எப்படி சொல்வேனடி
பெண்: { ஏன் அத்தான் என்னை பார் அத்தான் கேள் அத்தான் என்று சொல்லித்தான் } (2)
பெண்: சென்ற பெண்ணை தான் கண்டு துடித்தான் அழைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி

பெண்: { மொட்டுத்தான் கன்னி சிட்டுத்தான் முத்துத்தான் உடல் பட்டுத்தான் } (2)
பெண்: என்று தொட்டுத்தான் கையில் இணைத்தான் வளைத்தான் பிடித்தான் அணைத்தான் எப்படி சொல்வேனடி

Female: { Athan Ennathan avar Ennai thaan Eppadi solvenadi } (2)
Female: Avar Kaiyai thaan kondu Mellathaan vanthu Kannai thaan Eppadi solvenadi
Female: Athan Ennathan avar Ennai thaan Eppadi solvenadi
Female: { Yen athan Ennai paar athan Kellathan endru sollithaan } (2)
Female: Sendra Pennai thaan kandu Thudithaan azhaithaan Pidithaan anaithaan Eppadi solvenadi
Female: Athan Ennathan avar Ennai thaan Eppadi solvenadi
Female: { Mottuthaan Kanni chittuthaan Muthuthaan udal pattuthaan } (2)
Female: Endru Thottuthaan kaiyil Inaithaan valaithaan Pidithaan anaithaan Eppadi solvenadi
Female: Athan Ennathan avar Ennai thaan Eppadi solvenadi
Female: Avar Kaiyai thaan kondu Mellathaan vanthu Kannai thaan Eppadi solvenadi
Female: Athan Ennathan avar Ennai thaan Eppadi solvenadi
poove sempoove karaoke
ganpati bappa morya lyrics in tamil
sarpatta parambarai lyrics
kaatrin mozhi song lyrics
kutty pattas movie
karnan thattan thattan song lyrics
google google song lyrics tamil
master movie songs lyrics in tamil
find tamil song by partial lyrics
vijay songs lyrics
thalapathy song lyrics in tamil
mulumathy lyrics
bigil song lyrics
tamil karaoke songs with lyrics for female
amman songs lyrics in tamil
cuckoo cuckoo tamil song lyrics
national anthem lyrics tamil
aalapol velapol karaoke
google song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics