Added Date: Feb 11, 2022
ஆண்: அன்று இட்ட தீ முற்றத்திலே கொன்று அழித்தது தீய சக்தியை இன்று இட்ட தீ இப்புரத்திலே என்ன தான் செய்யுமோ ஆதி சக்தியே
ஆண்: நீதானே நாள்தோறும் நான் பாட காரணம் நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
ஆண்: நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் இளமை காலம் தொடங்கி எந்தன் முதுமை காலம் வரையில் இசைக்கும் கீதம் தனியே இன்று இருப்பதென்ன சிற்றயில்

ஆண்: தூது சொல்லவும் செய்தி சொல்லவும் நாதி இன்றி நானே பாடுகின்றதை காதில் கேட்குமோ பொறியில் வீழ்ந்த மானே
ஆண்: காதல் என்பதே பாவம் என்பதாய் தீர்ப்பு சொன்னது யாரோ தூய காதலை தூர தள்ளியே தீயை மூட்டுவாரோ
ஆண்: வஞ்சி பூவும் வாழுமோ இல்லை தீயில் வேகுமோ மர்ம நியாயம் பேசிடும் தெய்வம் ஊமை ஆகுமோ
ஆண்: கண்மணி பொன்மணி இங்கு நான் அங்கு நீ நானும் நீயும் ஒன்றாய் சேரும் நேரம் வாராதோ

ஆண்: கோவில் இல்லையோ தெய்வம் இல்லையோ கொண்ட துன்பம் தீர்க்க ஈரம் இல்லையோ நெஞ்சம் இல்லையோ நம்மை ஒன்று சேர்க்க
ஆண்: காவல் நின்றிடும் கடவுள் யாவுமே கண்கள் கொண்டு பார்க்க காலம் தாண்டினால் யாரிடத்தில் நான் காதல் பிட்சை கேட்க
ஆண்: தெய்வம் காக்க வேண்டியே கையை நானும் ஏந்தினேன் திக்கு ஏதும் இன்றியே துன்ப ஆற்றில் நீந்தினேன்
ஆண்: இன்னும் ஏன் தாமதம் தீர்க்க வா சஞ்சலம் காக்கும் கைகள் வந்தே இங்கே கண்ணீர் துடைக்காதோ

Male: Andru itta thee Mutturathilae Kondru azhithathu Theeya sakthiyai Indru itta thee Ippurathilae Enna dhaan seiyumo Aadhisakthiyae
Male: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
Male: Nee indri naan paada Veredhu keerthanam Ilamai kaalam thodangi Enthan mudhumai kaalam varaiyil Isaikkum geetham thaniyae Indru irupathenna sitrayil

Male: Thoothu sellavum Seidhi sollavum Naadhi indri naanae Paadugindrathai kaathil ketkumo Poriyil veezhntha maanae
Male: Kaadhal enbathae Paavam enbathaai Theerpu sonnathu yaaro Thuya kaadhalai thoora thalliyae Theeyai mootuvaaro
Male: Vanji poovum vaazhumoo Illai theeyil vegumoo Marma nyayam pesidum Theivam oomai aagumo
Male: Kanmani ponmani Ingu naan angu nee Naanum neeyum ondraai Serum neram vaaradho
Male: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
Male: Kovil illaiyoo Theivam illaiyoo Konda thunbam theerka Eeram illaiyoo nenjam illaiyoo Nammai ondru serkka
Male: Kaaval nindridum Kadavul yaavumae Kangal kondu paarka Kaalam thaandinaal Yaaridathil naan Kaadhal pitchai ketkka
Male: Theivam kakka vendiyae Kaiyai naanum yendhinen Thikku yedhum indriyae Thunba aatril neendhinen
Male: Innum yen thaamadham Theerka vaa sanjalam Kaakkum kaigal vanthae inage Kanneer thudaikaathoo
Male: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
Male: Nee indri naan paada Veredhu keerthanam Ilamai kaalam thodangi Enthan mudhumai kaalam varaiyil Isaikkum geetham thaniyae Indru irupathenna sitrayil
Male: Nee thaanae naal thorum Naan paada kaaranam Nee endhan nenjodu Nindraadum thoranam
lyrics download tamil
morattu single song lyrics
tamil love song lyrics for whatsapp status
tamil song english translation game
minnale karaoke
karaoke lyrics tamil songs
tamil mp3 song with lyrics download
tamil christian songs lyrics with chords free download
soorarai pottru movie song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
google google panni parthen song lyrics
tamil lyrics song download
tamil devotional songs karaoke with lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil worship songs lyrics in english
ennavale adi ennavale karaoke
kutty story song lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil christian songs lyrics in english
master movie lyrics in tamil