Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆ..ஆஆஆ..ஆஆ. காக்கும் கரமுடைத்த கருணை வடிவே ஏ...கடும் துயரை தாக்கும் தயவுடைய தனிப் பொருளே ஏ. ஆ.. உரைக்கும் நிறைவாக்கும் மனம் கடந்த வடிவருளே அணுவிலும் உறை நீக்கமற நிறைந்த நிலையருளே ஆஆ..ஆஅ..ஆஅ..
பெண்: சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே... எந்தன் பெண்மணிக்குள்ளே வந்த முத்து கண்ணனே எந்தன் மாயக் கண்ணனே
ஆண்: சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே
ஆண்: சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே நீண்ட காலத் தவமாய் நானே வாங்கி வந்த வரம் நீ மானே கண்ணே கண்ணே...

ஆண்: வாழும் கோயில் தெய்வங்கள் உன்னைக் காக்க வேண்டுமே சூழும் நோய் காக்க வேண்டி தீயைக் கூடத் தாண்டுமே
ஆண்: வானம் போல வாழ்வெல்லாம் வரும் என்று நம்பு தெளிவாக நீ செல்வாய் எதிர்க் காலம் உண்டு மேகங்கள் மறைத்தாலும் மெதுவாக விலகும் வேளை வரலாம் மானே தேனே..

ஆண்: செங்கோல் கொண்டு நாடெல்லாம் அரசாளும் மன்னரும் செல்வம் கல்வி யாவுமே குறையாத மேதையும்
ஆண்: இசை கூட்டும் பாடகன் ஈர்க்கின்ற நேரம் தலையாட்டும் பொம்மையாய் செவி சாய்க்க வேண்டும் தாய் தந்த அருளாலே நான் இன்று மேலே பிறர் இன்று கீழே அம்மா அம்மா...

ஆண்: {சின்னக் கண்மணிக்குள்ளே வந்த செல்லக் கண்ணனே எந்தன் சின்னக் கண்ணனே} (2)

Male: Kaakkum karamudaitha Karunai vadivae ae.ae Kadum thuyarai Thaakkum dhayavudaiya Thani porulae ae. aa.aaa.aa.. Uraikkum nirai vaakkum Manam kadandha vadivarulae Anuvilum urai neekkamara niraindha Nilaiyarulae aa.aa. aaa.aaa.aa.
Claps: ........
Female: Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Indha pennmanikullae vandha Muththu kannanae Endhan maaya kannanae
Male: Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae
Male: Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Neenda kaala thavamaai naanae Vaangi vandha varam nee Maanae kannae kannae
Male: Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae
Male: Vaazhum koiyil dheivangal Unnai kaakka vendumae Soozhum noi kaakka vendi Theeyai kooda thaandumae
Male: Maanam pola vaazhvellaam Varum endru nambu Thelivaaga nee selvaai Edhir kaalam undu Megangal maraithaalum Medhuvaaga vilagum Velai varalaam maanae thaenae
Male: Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae
Male: Sengol kondu naadelaam Arasaalum mannarum Selvam kalvi yaavumae Kuraiyaadha maedhaiyum
Male: Isai koottum paadagan Eerkkindra neram Thalaiyaattum bommaiyaai Sevi saaikka vendum Thaai thandha arulaalae Naan indru melae Pirar ingu keezhae ammaa ammaa
Male: Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Neenda kaala thavamaai naanae Vaangi vandha varam nee Maanae kannae kannae
Male: Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae Chinna kanmanikkullae vandha Chella kannanae Endhan chinna kannanae
tamil album song lyrics in english
vijay sethupathi song lyrics
tamil lyrics
cuckoo cuckoo dhee song lyrics
whatsapp status tamil lyrics
master song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
google google song lyrics tamil
chill bro lyrics tamil
i songs lyrics in tamil
konjum mainakkale karaoke
kaathuvaakula rendu kadhal song
tamil songs with lyrics free download
tamil karaoke songs with lyrics free download
piano lyrics tamil songs
master tamil padal
neerparavai padal
tik tok tamil song lyrics
tamil collection lyrics
thalapathy song lyrics in tamil