Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: ஓஓஓஓஒஹ் ஓஓஓஓஓஒ தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே
பெண்: தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட..
குழு: ............
ஆண்: சிந்தாமணி நீதான் சிரிச்சாலே சலங்கை சத்தம் சித்தாடைய போட மச்சான கட்டிக்கடி
பெண்: நேரம் பொன்மாலை நேரம் வீசும் பூங்காத்து ஆத்தோரம் காத்து பூங்காத்து வீச பாத்து கண் பாத்து நாம் பேச
ஆண்: இளைய மனசு இணைய இரவு விடிய மறுக்குமே
பெண்: தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட..
பெண்: மார்கழி மாசம் மவராசி மஞ்சம் கொள்ள மல்லிகப்பூ தோட்டம் தலையேறி கும்மி கொட்ட
ஆண்: புருஷன் பொஞ்சாதி சேர்ந்து வருஷம் ஒண்ணாச்சு ராசாத்தி விரதம் நேத்தோடு போச்சு திரும்பி வந்த என் ராசாத்தி
பெண்: சிறகு முளைத்த கிளிகள் பறக்க தடைகள் விதிப்பதோ
ஆண்: தோப்புக்குள்ளே குருவி ரெண்டு கச்சேரி பாட
பெண்: ஆத்துக்குள்ளே அயிர மீனு கைத்தாளம் போட
ஆண்: கடலிலிருந்து அலைகள் எழுந்து விருந்து கொடுக்குமே இருவர்: தானதந்தா தனானான தந்தானன்னா. தானதந்தா தனானான தந்தானன்னா.

Chorus: ...........
Male: Ooo oo ooo oohoo Ooo ooo oo oo oo ooo Thoppukkullae kuruvi rendu katcheri paada Aathukkullae ayira meenu kaithaalam poda Thoppukkullae kuruvi rendu katcheri paada Aathukkullae ayira meenu kaithaalam poda Kadalil irunthu alaigal ezhunthu virundhu kodukkumae
Female: Thoppukkullae kuruvi rendu katcheri paada Aathukkullae ayira meenu kaithaalam poda
Chorus: ............
Male: Sindhamani needhaan sirichaalae salangai satham
Sithaadaiyae poda machaan kattikadi
Female: Naeram ponmaalai naeram
Veesum poongaathu aathoram
Kaathu poongaathu veesa
Paathu kann paathu naam pesa
Male: Ilaya manasu inaiya iravu vidiya marukkumae
Female: Thoppukkullae kuruvi rendu katcheri paada Aathukkullae ayira meenu kaithaalam poda
Female: Maargazhi maasam mavaraasi manjam kolla
Malligappoo thottam thalaiyaeri kummi kotta
Male: Purushan ponjaathi sernthu
Varusham onnaachu rasaathi
Viradham naethodu pochu
Thirumbhi vandha en raasathi
Female: Siragu mulaitha kiligal parakka thadaigal vidhippadho
Male: Thoppukkullae kuruvi rendu katcheri paada
Female: Aathukkullae ayira meenu kaithaalam poda
Male: Kadalil irunthu alaigal ezhunthu virundhu kodukkumae
Both: Thaana thandha thanaanaanaa thandhaanannaa
Thaana thandha thanaanaanaa thandhaanannaa
tamil love song lyrics for whatsapp status download
tamil karaoke male songs with lyrics
thullatha manamum thullum tamil padal
unnai ondru ketpen karaoke
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
tamil tamil song lyrics
inna mylu song lyrics
old tamil songs lyrics in tamil font
kanakadhara stotram tamil lyrics in english
google google tamil song lyrics in english
google song lyrics in tamil
lyrics status tamil
mailaanji song lyrics
mulumathy lyrics
new tamil songs lyrics
maraigirai full movie tamil
aathangara orathil
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christian songs lyrics pdf
famous carnatic songs in tamil lyrics