Added Date: Feb 11, 2022
ஆண்: உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
ஆண்: { உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக } (2) மலர்கள் மலர்வது எனக்காக அன்னை மடியை விரித்தாள் எனக்காக
ஆண்: உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக
ஆண்: காற்றில் மிதக்கும் ஒலிகளிலே கடலில் தவழும் அலைகளிலே { இறைவன் இருப்பதை நான் அறிவேன் என்னை அவனே தான் அறிவான் } (2)

ஆண்: தவழும் நிலவாம் தங்கரதம் தாரகை பதித்த மணிமகுடம்
ஆண்: { குயில்கள் பாடும் கலைக்கூடம் கொண்டது எனது அரசாங்கம் } (2)

ஆண்: எல்லாம் எனக்குள் இருந்தாலும் என்னை தனக்குள் வைத்திருக்கும் { அன்னை மனமே என் கோயில் அவளே என்றும் என் தெய்வம் } (2)

Male: Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga Malargal malarvadhu enakaaga Annai madiyai virithaal enakaaga
Male: { Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga } (2) Malargal malarvadhu enakaaga Annai madiyai virithaal enakaaga
Male: Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga
Male: Kaatril Midhakum oligalilae Kadalil thavazhum alaigalilae { Iraivan irupadhai naan ariven Ennai avanae thaan arivaan } (2)
Male: Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga
Male: Thavazhum Nilavam thangaradham Thaaragai padhitha Manimagudam
Male: { Kuyilgal Paadum kalaikoodam Kondathu enadhu arasaangam } (2)
Male: Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga
Male: Ellam Enakul irundhaalum Ennai thanakul vaithirukum { Annai manamae en koyil Avalae endrum en deivam } (2)
Male: { Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga } (2) Malargal malarvadhu enakaaga Annai madiyai virithaal enakaaga
Male: Ulagam Piranthadhu enakaaga Odum nadhigalum enakaaga
tamil mp3 song with lyrics download
nagoor hanifa songs lyrics free download
kadhal song lyrics
jesus song tamil lyrics
chinna chinna aasai karaoke mp3 download
raja raja cholan lyrics in tamil
aagasam song lyrics
tamil2lyrics
alagiya sirukki full movie
love lyrics tamil
lyrics with song in tamil
mgr padal varigal
mappillai songs lyrics
aagasam soorarai pottru lyrics
poove sempoove karaoke
lyrics status tamil
master movie songs lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
tamil lyrics video song
mayya mayya tamil karaoke mp3 download