Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரணி
ஆண்: துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
பெண்: ஒளி ஒளியாய் வெட்டும் மின்னல் ஒளியாய் என் ரகசிய ஸ்தலங்களை ரசித்துவிட்டாய் ரசித்ததையே நீ ரசித்ததையே என் அனுமதி இல்லாமல் ருசித்து விட்டாய்
ஆண்: பூவென நீ இருந்தால் இளம் தென்றலை போல் வருவேன் நிலவென நீ இருந்தால் உன் வானம் போலிருப்பேன்
பெண்: துளி துளியாய் கொட்டும் மழை துளியாய் என் இதயத்தை இதயத்தை நனைத்து விட்டாய் பார்வையிலே உன் பார்வையிலே ஒரு வேதியல் மாற்றத்தை நிகழ்த்திவிட்டாய்
பெண்: பூமியெங்கும் பூ பூத்த பூவில் நான் பூட்டி கொண்டே இருப்பேன்
ஆண்: பூக்களுக்குள் நீ பூட்டிக் கொண்டால் நான் காற்று போல திறப்பேன்
பெண்: மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும் தூறல் போலவே நானும் அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
ஆண்: காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னை தான் முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்
பெண்: ஒருவரை ஒருவர் அடிக்கடி தேடி ஆனந்த மழைதனில் நனைந்திட நனைந்திட

ஆண்: நீலவானில் அட நீயும் வாழ ஒரு வீடு கட்டி தரவா
பெண்: நீலவானில் என் கால் நடந்தால் விண்மீன்கள் குத்தும் தலைவா
ஆண்: ஓர கண்ணில் போதை கொண்டு நீயும் பார்க்கிறாய் மேல் உதட்டை கீழ் உதட்டை அசைக்கிறாய்
பெண்: பூவனத்தை பூவனத்தை கொய்து போகிறாய் பெண் இனத்தை பெண் இனத்தை ரசிக்கிறாய்
ஆண்: கனவுகள் வருதே கனவுகள் வருதே காதலியே உன்னை தழுவிட தழுவிட

Male: Thuli thuliyai kottum Mazhai thuliyai En idhayathai idhayathai Nanaithu vittaai Paarvayilae un paarvayilae Oru vedhiyal maatrathai Nigazhthivittaai
Female: Oli oliyaai Vettum minnal oliyaai En ragasiyasthalangalai Rasithu vittaai Rasithadhayae nee rasithadhayae En anumadhi illaamal Rusithu vittaai
Male: Poovena nee irundhaal Ilam thendralai pol varuven Nilavena nee irundhaal Un vaanam pol iruppen
Female: Thuli thuliyai kottum Mazhai thuliyai En idhayathai idhayathai Nanaithu vittaai Paarvayilae un paarvayilae Oru vedhiyal maatrathai Nigazhthivittaai
Female: Boomi engum Poo pootha poovil Naan pootti kondae iruppen
Male: Pookalukkul Nee pooti kondaal Naan kaatru pola thirappen
Female: Megam ullae vaazhndhirukkum Thooral polavae Naanum andha megam Adhil vaazhgiren
Male: Kaatruzhatham pola vanthu Naanum unnai thaan Muththam ittu muththam ittu Pogiren
Female: Oruvarai oruvar Adikadi thedi Aanantha mazhai thannil Nanaindhida nanaindhida
Female: Thuli thuliyai kottum Mazhai thuliyai En idhayathai idhayathai Nanaithu vittaai Paarvayilae un paarvayilae Oru vedhiyal maatrathai Nigazhthivittaai
Male: Neela vaanil Ada neeyum vaazha Oru veedu katti tharava
Female: Neela vaanil En kaal nadandhal Vin meengal kothum thalaiva
Male: Ora kannil bodhai kondu Neeyum paarkarai Mel udhattai keezh udhattai Asaikiraai
Female: Poo vanathai poo vanathai Koidhu pogirai Pen inathai pen inathai Rasikiraai
Male: Kanavugal varudhae Kanavugal varudhae Kaadhaliyae unnai Thazhuvida thazhuvida
Male: Thuli thuliyai kottum Mazhai thuliyai En idhayathai idhayathai Nanaithu vittaai Paarvayilae un paarvayilae Oru vedhiyal maatrathai Nigazhthivittaai
oru manam song karaoke
national anthem lyrics in tamil
mgr padal varigal
chinna chinna aasai karaoke mp3 download
tamil melody songs lyrics
gal karke full movie in tamil
yaar azhaippadhu song download masstamilan
sarpatta parambarai dialogue lyrics
mayya mayya tamil karaoke mp3 download
cuckoo lyrics dhee
aagasam soorarai pottru lyrics
kutty pattas full movie download
google google song tamil lyrics
tamil song lyrics video download for whatsapp status
theera nadhi maara lyrics
new tamil christian songs lyrics
master lyrics in tamil
tamil songs with english words
tamil karaoke songs with tamil lyrics
tamil karaoke for female singers