Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: பரணி
ஆண்: திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
பெண்: திரும்ப திரும்ப கடிதம் போட்டு திரும்ப திரும்ப இதயம் கேட்டு திரும்ப திரும்ப உயிரை கொல்லும் நினைவு காதலா
ஆண்: இமைக்கும்போது உன் முகம் தெரிவதில்லை வாடினேன் இமைகள் ரெண்டை நீக்கிடும் மருத்துவங்கள் தேடினேன்
பெண்: உயிரை கொண்டு உன்னை மூடினேன் ஆஆஆ..

பெண்: .............
ஆண்: உந்தன் வண்ண சேலையை காற்று கொண்டு போனதோ காற்று கொண்டு போனதை மேகம் வாங்கி கொண்டதோ வாங்கி கொண்ட சேலைதான் வானவில்லும் ஆனதோ
பெண்: முத்தம் வைத்து கொள்வதை வானம் என்ன எண்ணுதோ எண்ணி வைத்த புள்ளிகள் நட்சத்திரம் ஆனதோ உந்தன் பேரை சொல்வதில் கோடி இன்பம் கூடுதோ
ஆண்: காதலித்து பார்க்கையில் இதயம் நின்று போகுமே
பெண்: இதயம் நின்று போயினும் ரத்த ஓட்டம் ஓடுமே
ஆண்: பிறப்பு போல இறப்பு போலஒரு முறைதான் காதல் தோன்றுமே ஆஆ.
பெண்: திரும்ப திரும்ப பார்த்து பார்த்து திரும்ப திரும்ப பேசி பேசி திரும்ப திரும்ப காதல் சொல்லும் கனவு காதலா
பெண்: கவிஞன் மனசு போல நீ துருவி துருவி பார்க்கிறாய் கிராம மண்ணின் தென்றலாய் உரசி உரசி கேட்கிறாய் இந்த மென்மை ஆண்மையே உன்னை எண்ணி ஈர்த்தது
ஆண்: மேஜை விளக்கு போல நீ தலை குனிந்து போகிறாய் கோடை கால மேகமாய் கொஞ்சம் கொஞ்சம் பேசுறாய் இந்த தன்மை தானடி என்னை உன்னில் கோர்த்தது
பெண்: இதய துடிப்பு என்பதே நிமிஷத்துக்கு என்பது
ஆண்: உன்னை பார்க்கும்போது தான் நூறு மடங்கு கூடுது
பெண்: வெட்கம் பாதி சொர்க்கம் பாதி மாறி மாறி வந்து போனது ஆஆ.

Male: Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi pesi Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa
Female: Thirumba thirumba kadidham pottu thirumba thirumba Idhayam kettu Thirumba thirumba uyirai kollum ninaivu kaadhalaa
Male: Imaikkum bodhu un mugam therivadhillai vaadinen Imaigal rendai neekkidum maruthuvangal thedinen
Female: Uyirai kondu unnai moodinen . aaaa aaaa

Female: { Na na nana . nana na na nana} (2)
Male: Undhan vanna selaiyai kaatru kondu ponadho Kaatru kondu ponadhai megam vaangi kondadho Vaangi konda selai thaan vaanavillum aanadho
Female: Mutham vaithu kolvadhai vaanam enna ennudho Enni vaitha pulligal natchathiram aanadho Undhan perai solvadhil kodi inbam koodudho
Male: Kaadhalithu paarkkaiyil idhayam nindru pogumae
Female: Idhayam nindru poyinum ratham ottam odumae
Male: Pirappu pola irappu pola oru muraithaan kaadhal thondrumae ..aaa aaaa
Female: Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi Pesi Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa
Female: Kavignan manasu pola nee thuruvi thuruvi paarkkiraai Graama mannin thendralaai urasi urasi ketkiraai Indha menmai aanmaiyae unnai enni eerthadhu
Male: Mejai vilakku pola nee thalai kunindhu pogiraai Kodai kaala megamaai konjam konjam pesuraai Indha thanni thaanadi ennai unnil korthadhu
Female: Idhaya thudippu enbadhae nimishathukku enbadhu
Male: Unnai paarkkum bodhu thaan nooru madangu koodudhae
Female: Vetkam paadhi swargam paadhi maari maari vandhu ponadhu.aaaa aaaa
Male: Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi pesi Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa
Female: Thirumba thirumba kadidham pottu thirumba thirumba Idhayam kettu Thirumba thirumba uyirai kollum ninaivu kaadhalaa
Male: Imaikkum bodhu un mugam therivadhillai vaadinen Imaigal rendai neekkidum maruthuvangal thedinen
Female: Uyirai kondu unnai moodinen . aaaa aaaa
Male: Thirumba thirumba paarthu paarthu thirumba thirumba pesi pesi Thirumba thirumba kaadhal sollum kanavu kaadhalaa
master tamil lyrics
mannikka vendugiren song lyrics
nice lyrics in tamil
tamil hymns lyrics
youtube tamil karaoke songs with lyrics
aagasam soorarai pottru lyrics
share chat lyrics video tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
amman songs lyrics in tamil
kutty pattas full movie download
tamil paadal music
tamil duet karaoke songs with lyrics
top 100 worship songs lyrics tamil
christian songs tamil lyrics free download
master dialogue tamil lyrics
putham pudhu kaalai tamil lyrics
porale ponnuthayi karaoke
sarpatta parambarai songs list
karnan movie lyrics