Added Date: Feb 11, 2022
ஆண்: கேளப்பா கும்ப ராசியில் குவலயத்திலே சனித்தோர். நல்ல புத்தி வித்தையொடு நய வசன கீதம் உள்ளார். வெல்லுவான் பகை அனைத்தும். விண்ணவரின் ஏவல் கொள்வான். சல்லாப நடை உடையான் தரணியிலே கீர்த்தி உள்ளானே.
ஆண்: ஏ ஜோசியம் சொல்லுறேன் ஜோசியம் சொல்லுறேன் வா வா வா ஒன் ராசியும் பலனும் இப்பவும் எப்பவும் ஓஹோஹோ ஜாதகத்தில சொல்லி இருக்கு சங்கடம் எல்லாம் தள்ளி இருக்கு ஸ்ரீ தேவி வந்திருந்து தெனம் தெனம் வீட்டையும் தட்டுமப்பா நல்லது கிட்டுமப்பா சீக்கிரத்தில் சில்லறை கொட்டுமப்பா
ஆண்: ஜோசியம் சொல்லுறேன் ஜோசியம் சொல்லுறேன் வா வா வா ஒன் ராசியும் பலனும் இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஆண்: தெய்வமான ராமனுக்கும் நட்சத்திரக் கோளாறு சொல்லப் போனா அதனாலே வனவாசம் போனாரு சாதகத்துக் கட்டங்கள் எல்லாம் வெத்துக் கட்டம் இல்லையப்பா வானத்துல எப்பவும் உள்ள நட்சத்திரம் தானப்பா ஜோசியத்தில் உள்ள சங்கதிங்க விஞ்ஞானத்திலும் இல்லையப்பா இத புரிஞ்சுகிட்டா தெரிஞ்சுகிட்டா கலக்கம் இல்லே ஏஹே ஹே
ஆண்: ஜோசியம் சொல்லுறேன். ஜோசியம் சொல்லுறேன் ஜோசியம் சொல்லுறேன் வா வா வா ஒன் ராசியும் பலனும் இப்பவும் எப்பவும் ஓஹோஹோ
ஆண்: சுக்கிரன சந்திரன கிட்ட போயி தொட்டாச்சு கிட்ட போயி தொட்டாலும் கிட்டும் பலன் ஒண்ணேதான் நல்ல தொழில் கையில் இருந்தால் ராசி பலன் ஏனப்பா ராசி பலன் பார்ப்பது கூட நல்ல தொழில் தானப்பா நம்பிக்கை நெஞ்சுல வந்ததுன்னா நட்சத்திரப் பலன் தேவை இல்லே இத புரிஞ்சுகிட்டா தெரிஞ்சுகிட்டா கலக்கம் இல்லே ஏஹே ஹே
ஆண்: ஜோசியம் சொல்லுறேன் ஜோசியம் சொல்லுறேன் வாவா வா ஒன் ராசியும் பலனும் இப்பவும் எப்பவும் ஓஹோஹோ ஜாதகத்துல சொல்லி இருக்கு சங்கடம் எல்லாம் தள்ளி இருக்கு ஸ்ரீ தேவி வந்திருந்து தெனம் தெனம் வீட்டையும் தட்டுமப்பா நல்லது கிட்டுமப்பா சீக்கிரத்தில் சில்லறை கொட்டுமப்பா
ஆண்: ஜோசியம் சொல்லுறேன் ஜோசியம் சொல்லுறேன் வாவா வா ஒன் ராசியும் பலனும் இப்பவும் எப்பவும் ஓஹோஹோ

Male: Kaelappaa kumba raasiyil Kuvalayathilae sanitthor. Nalla buthi vithaiyodu Naya vasana geetham ullaar. Velluvaan pagai anaithum. Vinnavarin yaeval kolvaan. Sallaaba nadai udaiyaan Tharaniyilae keerthi ullaanae.
Male: Ae josiyam solluren Josiyam solluren vaavaa vaa On raasiyum palanum Ippavum eppavum ohoho Jaadhagathil solli irukku Sangadam ellaam thilli irukku Sri dhevi vandhirundhu Dhenam dhenam veettaiyum thattumappaa Nalladhu kittumappaa Seekkiratthil sillarai kottumappaa
Male: Josiyam solluren Josiyam solluren vaavaa vaa On raasiyum palanum Ippavum eppavum ohoho
Male: Dheivamaana raamanukkum Natchathira kolaaru Solla ponaa adhanaalae Vanavaasam ponaaru Saadhagathu kattangal ellaam Vethu kattam illaiyappaa Vaanathula eppavum ulla Natchathiram thaanappaa Josiyathil ulla sangadhinga Vinnjaanathilum illaiyappaa Idha purinjukkittaa therinjukkittaa Kalakkam illae aehae hae
Male: Josiyam solluren. Josiyam solluren Josiyam solluren vaavaa vaa On raasiyum palanum Ippavum eppavum ohoho
Male: Sukkirana chandhirana Kitta poiyi thottaachu Kitta poyi thottaalum Kittum palan onnae thaan Nalla thozhil kaiyil irundhaal Raasi palan yaenappaa Raasi palan paarppadhu kooda Nalla thozhil thaanappaa Nambikkai nenjula vandhadhunnaa Natchathira palan thaevai illae Idha purinjukkittaa therinjukkittaa Kalakkam illae aehae hae
Male: Josiyam solluren Josiyam solluren vaavaa vaa On raasiyum palanum Ippavum eppavum ohoho Jaadhagathil solli irukku Sangadam ellaam thilli irukku Sri dhevi vandhirundhu Dhenam dhenam veettaiyum thattumappaa Nalladhu kittumappaa Seekkiratthil sillarai kottumappaa
Male: Josiyam solluren Josiyam solluren vaavaa vaa On raasiyum palanum Ippavum eppavum ohoho
morattu single song lyrics
aasirvathiyum karthare song lyrics
kai veesum kaatrai karaoke download
ovvoru pookalume karaoke with lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
enjoy en jaami lyrics
tamil karaoke songs with lyrics download
nerunjiye
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
megam karukuthu lyrics
bhaja govindam lyrics in tamil
tamil song in lyrics
sarpatta parambarai lyrics
soorarai pottru songs lyrics in tamil
master lyrics tamil
enge enathu kavithai karaoke with lyrics
karaoke tamil christian songs with lyrics
vijay and padalgal
google google panni parthen song lyrics
kangal neeye song lyrics free download in tamil