En Rasa Yaro Song Lyrics

Paarthal Pasu cover
Movie: Paarthal Pasu (1988)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ...ஆ..ஆ..ஆ...ஆ..ஆ.. ஆஅ...ஆ...ஆ...
குழு: ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்
பெண்: ஆ...ஆ...ஆ..ஆ..
குழு: ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய் ஹோய் ஹோய்ஹோய்
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ...

பெண்: என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ அட யார்தான் என் மாமனோ என் கை சேரும் காமனோ

குழு: தன்னா நான்னானா நான்னா தன்னா நான்னானா நான்னா

பெண்: என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ

பெண்: கட்டோடு பூச் சூடி நான் வாடி ஏங்குறேன் மாமனே...
குழு: ம்..ம்...ம்...ம்ம்..

பெண்: தொட்டாலும் கண் மூடி தூங்காம தூங்குறேன் மாமனே..
குழு: ம்..ம்...ம்...ம்ம்..

பெண்: பட்டாட பாரமாச்சு அத்தோட கனவும் கலஞ்சாச்சு இப்போது வாங்குதே மூச்சு ஓம் பேச்சு மாறி ஏன் போச்சு ஜில்லுன்ன காத்துதான் அது கொதிக்குதே அட யார்தான் என் மாமனோ என் ஆசைக் காமனோ

பெண்: என் ராசா யாரோ எப்போ வருவாரோ

பெண்: காட்டாத்து நீரோடு நீராக சேந்துதான் கூடுற
குழு: ம்..ம்...ம்...ம்ம்..

பெண்: பாடாத பாட்டாக என் கூட சேந்துதான் பாடுற...
குழு: ம்..ம்...ம்...ம்ம்..

பெண்: கண்ணால ஜாடதான் சொல்லி காணாத எடத்துல கிள்ளி சொல்லாம போனீக நீங்க நில்லாம தேடி நான் ஏங்க தென்பாண்டிக் காத்து போல் என்னக் கூடுங்க ஒங்கக் கண்ணால பாருங்க ரெண்டு கையால சேருங்க..

பெண்: என் ராசா யாரோ எப்போ வருவாரோ என் ராசா யாரோ எப்போ வருவாரோ அட யார்தான் என் மாமனோ என் ஆசைக் காமனோ

Female: Aa.aa.aa.aa..aa.aa. Aaa..aa..aa.
Chorus: Hoi hoihoi hoi hoihoi
Female: Aa.aa.aa.aa.
Chorus: Hoi hoihoi hoi hoihoi hoi hoihoi hoi hoihoi
Female: Aa. aa.aa.aa.

Female: En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Ada yaar thaan en maamano En kai saerum kaamano

Chorus: Thanna naanaanaa naananaa Thanna naanaanaa naananaa

Female: En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro

Female: Kattodu poo choodi Naan vaadi yenguren maamanae
Chorus: Mm. mm..mm..mm

Female: Thottaalum kan moodi Thoongaamal thoonguren maamanae
Chorus: Mm. mm..mm..mm

Female: Pattaada baaram aachu Athoda kanavum kalanjaachu Ippodhu vaangudhae moochu Om paechu maari yen pochu Jillunnu kaathu thaan Adhu kodhikkudhae Ada yaar thaan en maamano en aasai kaamano

Female: En raasa yaaro Eppo varuvaaro

Female: Kaattaathu neerodu neeraaga Saendhu thaan koodura
Chorus: Mm. mm..mm..mm

Female: Paadaadha paattaaga en kooda Saendhu thaan paadura
Chorus: Mm. mm..mm..mm

Female: Kannaala jaada thaan solli Kaanaadha edathula killi Sollaama poneega neenga Nillaama thaedi naan yaenga Thenpaandi kaathu pol enna koodunga Onga kannaala paarunga rendu kaiyaala serunga

Female: En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro Ada yaar thaan en maamano En kai saerum kaamano

Female: En raasa yaaro Eppo varuvaaro En raasa yaaro Eppo varuvaaro

Other Songs From Paarthal Pasu (1988)

Similiar Songs

Most Searched Keywords
  • master tamil lyrics

  • tamil songs lyrics pdf file download

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • asuran song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • lyrics download tamil

  • kinemaster lyrics download tamil

  • sivapuranam lyrics

  • asuran song lyrics download

  • vijay and padalgal

  • google google tamil song lyrics in english

  • bhaja govindam lyrics in tamil

  • arariro song lyrics in tamil

  • soorarai pottru lyrics in tamil

  • tamil christian songs with lyrics and guitar chords

  • asku maaro karaoke

  • old tamil karaoke songs with lyrics free download

  • orasaadha song lyrics

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • sarpatta lyrics