Added Date: Feb 11, 2022
ஆண்: வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள் வாழ்க்கை எங்கே முடிகிறது கண்டு பிடிக்க செல்லுங்கள்
ஆண்: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
ஆண்: {நதியின் முடிவை நாமறிவோம் விதியின் முடிவை யாரறிவார் இரவின் முடிவை நாம் அறிவோம் உறவின் முடிவை யார் அறிவார்} ( 2 )
ஆண்: நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை நேற்றுகள் இனிமேல் வருவதில்லை நாளைகள் இன்னும் வரவில்லை
ஆண்: பாதைகள் இங்கே தெரியவில்லை பயணங்கள் மட்டும் முடியவில்லை வானம் எங்கே முடிகிறது கண்டு பிடித்தவர் சொல்லுங்கள்
ஆண்: {இமையே உனக்கு உறக்கமில்லை இரவே உனக்கு இரக்கமில்லை இதயம் பிரிவை பொறுக்கவில்லை எனக்கோ அழுது பழக்கமில்லை} ( 2 )
ஆண்: தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது தெய்வத்தை எங்கே தேடுவது திசைகள் எங்கே சேருவது நதி வழிப் போகும் பொம்மையை போல் விதி வழிப் போகும் பெண்மை இது

ஆண்: பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே பாய்மரக்கப்பல் இங்கே பருவக் காற்று எங்கே

Male: Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal
Male: Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal
Male: Nadhiyin mudivai naam arivom Vidhiyin mudivai yaar arivaar Iravin mudivai naam arivom Uravin mudivai yaar arivaar

Male: Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai Naetrugal inimel varuvathillai Naalaigal innum varavillai
Male: Paadhaigal ingae therivadhillai Payanangal mattum mudiyavillai Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal
Male: Imaiyae unakku urakkam illai Iravae unakku irakkam illai Idhayam pirivai porukkavillai Enakkoo azhudhu palakkam illai

Male: Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Deivathai engae theduvathu Dhisaigal engae seruvadhu Nadhi vazhi pogum bommaiyai pol Vidhi vazhi pogum penmai idhu
Male: Vaanam engae mudigirathu Kandu pidithavar sollungal Vaazhkai engae mudigirathu Kandu pidikka sollungal
Male: Paaimarakappal ingae paruva kaattru engae Paaimarakappal ingae paruva kaattru engae
romantic songs lyrics in tamil
kannamma song lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
varalakshmi songs lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
soorarai pottru songs lyrics in tamil
karnan thattan thattan song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
ithuvum kadanthu pogum song lyrics
jai sulthan
thoda thoda malarndhadhenna lyrics
tamil hit songs lyrics
en kadhale en kadhale karaoke
usure soorarai pottru
friendship songs in tamil lyrics audio download
tamil songs lyrics pdf file download
tamil love song lyrics for whatsapp status download
lyrics tamil christian songs
yaar azhaippadhu song download