Added Date: Feb 11, 2022
ஆண்: தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும்
ஆண்: ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்
ஆண்: தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும்
ஆண்: பாட்டு மறந்ததின்னு பாவி மனம் துடிக்கிறது தூரத்து குயில் வந்து சொல்லிக் கொடுக்கிறது மேகம் இறங்கி வந்து ராகம் படிக்கிறது ஆளான பூவெல்லாம் பேரச் சொல்லிக் கூப்பிடுது
ஆண்: சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை சங்கீதம் இருக்கையிலே சாப்பாடு தேவையில்லை தூங்கையிலும் பாட்டு வரும் நான் ஒண்ணும் ஊமையில்லை
ஆண்: தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்

ஆண்: ஏரிக்கரையில் எல்லாம் எம் பாட்டு கேட்குதம்மா நான் போகும் பாதையெல்லாம் மான் கூட்டம் வருகுதம்மா ஏதோ ஒரு கனவு என் நெஞ்சில் இருக்குதம்மா கண்டு வரும் கனவெல்லாம் நாளை பலிக்குமம்மா
ஆண்: சித்திரையில் வெயிலடிச்சா கார்த்திகையில் மழையும் வரும் சித்திரையில் வெயிலடிச்சா கார்த்திகையில் மழையும் வரும் எழுத்துக்கு வேளை வரும் கழுத்துக்கு மாலை வரும்
ஆண்: தென்றல் ஒரு பாட்டு கட்டும் வண்டு வந்து மெட்டு கட்டும் ஓடையெல்லாம் தாளம் சொல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும் அதைக் கேட்டுக்கிட்டே காலம் செல்லும்..

Male: Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum
Male: Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum
Male: Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum
Male: Pattu marathadhinnu paavi manam thudikirathu Thoorathu kuyil vandhu solli kodukkirathu Megam irangi vandhu raagam padikkirathu Aalaana poovellam pera solli koopidudhu
Male: Sangeetham irukkaiyilae saapadu thevai illai Sangeetham irukkaiyilae saapadu thevai illai Thoonagaiyilum paattu varum Naan onnum oomaiyillai
Male: Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum
Male: Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum
Male: Yerikaraiyil ellam empaattu ketkuthamma Naan pogum paadhaiyellam maan kootam varuguthamma Yedho oru kanavu en nenjil irukkuthamma Kandu varum kanavellam naalai palikkum amma
Male: Sithiraiyil veil adichaa Kaarthigaiyil mazhai varum Sithiraiyil veil adichaa Kaarthigaiyil mazhai varum Ezhuthukku velai varum Kazhuthukku maalai varum
Male: Thendral oru pattu kattum Vandu vandhu mettu kattum Odaiyellaam thaalam sollum Adhai kettukittae kaalam sellum Adhai kettukittae kaalam sellum Adhai kettukittae kaalam sellum
tamil devotional songs lyrics pdf
oru manam whatsapp status download
gal karke full movie in tamil
tamil karaoke songs with lyrics for male singers
chinna chinna aasai karaoke mp3 download
morrakka mattrakka song lyrics
aagasam song soorarai pottru download
enjoy enjoy song lyrics in tamil
youtube tamil line
tamil christian songs with lyrics and guitar chords
soorarai pottru movie song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
sarpatta lyrics in tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
kadhali song lyrics
aagasam song soorarai pottru
ilayaraja song lyrics
kadhale kadhale 96 lyrics
aarariraro song lyrics
kannalane song lyrics in tamil