Poon Thendralai Song Lyrics

Paagan cover
Movie: Paagan (2012)
Music: James Vasanthan
Lyricists: Vrikshika
Singers: Alka Ajith

Added Date: Feb 11, 2022

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ... ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

பெண்: பூந்தென்றலை தேடிச் சென்று வான் பொன் ஒளி வீசச் சொல்லி

பெண்: பூந்தென்றலை தேடிச் சென்று யார் கண்டது சொல்லு வான் பொன் ஒளி வீசச் சொல்லி யார் சொன்னது சொல்லு

பெண்: கட்டுப்பாடு இல்லாத வண்ண பூச்சி எங்கே தட்டுப்பாடு இல்லாமல் எல்லாம் உண்டு இங்கே விட்டுப் போக என்னோடு எந்தன் உள்ளம் இல்ல சில்லென வீசிடும் வெண்பனி காற்றில் உள்ளம் சிலிர்த்திடுதே

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ... ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ.. ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

பெண்: சிலு சிலுக்குற காத்தோடு ஸ்ருதி படித்திட போவோமா இசை எதுவென தேடிப் போவோமா வா வா வா

பெண்: சல சலக்குற ஆத்தோடு ஜதி படித்திட போவோமா அலை நுரைகளின் ஓசை கேட்போமா வா வா வா

பெண்: விண்மீனே விண்மீனே என் வீட்டோடு ஓடிவாயேன் செல்லாதே செல்லாதே நீ என்னோடு வசித்திடு தினமே

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

பெண்: மினு மினுக்குற மேகத்தின் மழை ரசித்திட வேண்டாமா முதல் துளியெது தேடிப் பார்ப்போமா வா வா வா

பெண்: சிறு குருவிகள் ஜோராக இருப்பிடத்தினை தோதாக வடிவமைத்திடும் செய்தி கேட்போமா வா வா வா

பெண்: உன்னோடு உன்னோடு உன் வீட்டோடு கூட்டிப் போயேன் என்னோடு என்னோடு ஒரு கவி பாடி களித்திடு தினமே

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ. ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹோ

Female: Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo

Female: Poon thendralai Thedi sendru Vaan pon oli veesa chollu

Female: Poon thendralai Thedi sendru Yaar kandathu sollu Vaan pon oli veesa cholli Yaar sonnathu sollu

Female: Kattupaadu illathu Vanna poochi engae Thattupaadu illaamal Ellaam undu ingae Vittupoga ennodu Enthan ullam illa Chillana veesum venpani kaatril Ullam silirthiduthae

Female: Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo

Female: Silu silukira kaathodu Sruthi padithida povoma iIsai ithuvena thedi povoma Vaa vaa vaa

Female: Sala salagira aathodu Jathi padithida povoma Alai nuraigalin oosai ketpoma Vaa vaa vaa

Female: Vinmeenae vinmeenae En veetodu odivaayen Sellathae sellathae Nee ennodu vasithidu dhinamae

Female: Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo

Female: Poon thendralai Thedi sendru Yaar kandathu sollu Vaan pon oli veesa cholli Yaar sonnathu sollu

Female: Minu minukira megathin Mazhai rasithida vendama Muthal thuliyethu thedi paarpoma Vaa vaa vaa

Female: Siru kuruvigal joraaga Irupidathinil thoothaaga Vadivamaithidum seithi ketpoma Vaa vaa vaa

Female: Unnodu unnodu Un veetodu kootipoyen Ennodu ennodu Oru kavi paadi kalithidu dhinamae

Female: Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo

Female: Poon thendralai Thedi sendru Yaar kandathu sollu Vaan pon oli veesa cholli Yaar sonnathu sollu

Female: Kattupaadu illathu Vanna poochi engae Thattupaadu illaamal Ellaam undu ingae Vittupoga ennodu Enthan ullam illa Chillana veesum venpani kaatril Ullam silirthiduthae

Female: Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo Hoo hoo hoo hoo hoho hoo ooo Hoo hoo hoo hoo hoho hoo

Other Songs From Paagan (2012)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil christian songs lyrics

  • kadhal valarthen karaoke

  • poove sempoove karaoke with lyrics

  • lyrics status tamil

  • master dialogue tamil lyrics

  • 3 song lyrics in tamil

  • mannikka vendugiren song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • alagiya sirukki movie

  • munbe vaa song lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • tamil poem lyrics

  • siragugal lyrics

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • saivam azhagu karaoke with lyrics

  • tamil karaoke songs with tamil lyrics

  • snegithiye songs lyrics

  • amman devotional songs lyrics in tamil

  • maruvarthai song lyrics