Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்
ஆண்: வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆஹ்...வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே
இருவர்: ஓ..வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
பெண்: மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டைய போட்டிருக்கு சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஆண்: அட மாடி வீட்டு ஜன்னலும் கூட சட்டை யபோட்டிருக்கு சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமா இருக்கு
ஆண்: ஒரு காலம் உருவாகும்
நிலை மாறும் உண்மையே...
பெண்: ஒரு காலம்
ஆண்: உருவாகும்
இருவர்: நிலை மாறும் உண்மையே...
இருவர்: வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆண்: ஆஹா ஹா...
இருவர்: வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு
ஆண்: ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம் வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
பெண்: அட ஏழைகள் பாடும் பாடலை கேட்டு என்னது பரிகாசம் வீதியில் பாடும் பாடல் நாளை ஊரிலே விலை பேசும்
ஆண்: எந்நாளும் என் கீதம்
மண்ணாளும் உண்மையே
பெண்: எந்நாளும்
ஆண்: என் கீதம்
இருவர்: மண்ணாளும் உண்மையே
இருவர்: வாழும் வரை போராடு
வழி உண்டு என்றே பாடு
ஆண்: இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே
மழை என்றும் நம் காட்டிலே ஹே ஹே
ஆண்: வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு ஆ..வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு

Male: Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Aah..vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Indru road-tilae naalai veettilae Mazhai endrum nam kaattilae
Both: Oo...Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu
Female: Maadi vettu jannalumkooda Sattaiya pottirukku Saerikulla chinna pulla Ammanamaa irukku
Male: Ada maadi vettu jannalumkooda Sattaiya pottirukku Saerikulla chinna pulla Ammanamaa irukku
Male: Oru kaalam uruvaagum
Nilai maarum unmaiyae..
Female: Oru kaalam
Male: Uruvaagum
Both: Nilai maarum unmaiyae..
Both: Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Male: Ahaa haa..
Both: Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu
Male: Yaezhaigal paadum padalai kettu Ennathu parikaasam Veedhiyil paadum paadal naalai Oorilae vilai pesum
Female: Ada yaezhaigal paadum padalai kettu Ennathu parikaasam Veedhiyil paadum paadal naalai Oorilae vilai pesum
Male: Ennaalum en geetham
Mann aalum unmaiyae
Female: Ennaalum
Male: En geetham
Both: Mann aalum unmaiyae
Both: Vaazhum varai poraadu
Vazhi undu endrae paadu
Male: Indru road-tilae naalai veettilae
Mazhai endrum nam kaattilae hae hae
Male: Vaazhum varai poraadu Vazhi undu endrae paadu Aah..vaazhum varai poraadu Vazhi undu endrae paadu
tamil karaoke with malayalam lyrics
soorarai pottru song lyrics tamil
best tamil song lyrics for whatsapp status download
tamil songs lyrics in tamil free download
neerparavai padal
butta bomma song in tamil lyrics download mp3
devane naan umathandaiyil lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
top 100 worship songs lyrics tamil
dosai amma dosai lyrics
thamirabarani song lyrics
song lyrics in tamil with images
soorarai pottru lyrics tamil
karnan movie songs lyrics
album song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
lyrics song download tamil
mailaanji song lyrics
comali song lyrics in tamil
kutty story in tamil lyrics