Added Date: Feb 11, 2022
பெண்: { எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறு பட்டு நின்றானடி } (2)
பெண்: இன்று வேறு பட்டு நின்றானடி
பெண்: { தேரோடும் வாழ்வில் என்று ஓடோடி வந்த என்னை போராட வைத்தானடி கண்ணில் நீரோட விட்டானடி } (2) கண்ணில் நீரோட விட்டானடி
பெண்: { கையளவு உள்ளம் வைத்து கடல் போல் ஆசை வைத்து } (2) விளையாட சொன்னானடி என்னை விளையாட சொன்னானடி அவனே விளையாடி விட்டானடி
பெண்: எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டு விட்டு சென்றானடி இன்று வேறு பட்டு நின்றானடி
பெண்: { காலங்கள் உள்ள வரை கன்னியர்கள் யார்க்கும் இந்த } (2)
பெண்: காதல் வர வேண்டாமடி { எந்தன் கோலம் வர வேண்டாமடி } (2)

Female: { Ettaduku Maligaiyil yetri vaitha En thalaivan vitu vitu Sendranadi indru Verupattu nindranadi } (2)
Female: Indru Verupattu nindranadi
Female: { Therodum Vaazhvil endru Ododi vantha ennai Porada vaithaanadi Kannil neeroda vittanadi } (2) Kannil neeroda vittanadi
Female: { Kaiyalavu Ullam vaithu kadal Pol aasai vaithu } (2) Vilaiyada sonnanadi Ennai vilaiyada sonnanadi Avanae vilaiyadi vittanadi
Female: Ettaduku Maligaiyil yetri vaitha En thalaivan vitu vitu Sendranadi indru Verupattu nindranadi
Female: { Kalangal Ullavarai kanniyargal Yarkum indha } (2)
Female: Kaadhal Vara vendamadi { Endhan kolam vara Vendamadi } (2)
Female: Ettaduku Maligaiyil yetri vaitha En thalaivan vitu vitu Sendranadi indru Verupattu nindranadi
Female: Indru Verupattu nindranadi
sundari kannal karaoke
amman devotional songs lyrics in tamil
padayappa tamil padal
cuckoo cuckoo lyrics dhee
old tamil christian songs lyrics
dhee cuckoo
kanne kalaimane karaoke download
soorarai pottru lyrics in tamil
alli pookalaye song download
alaipayuthey karaoke with lyrics
hanuman chalisa in tamil lyrics in english
siragugal lyrics
thoda thoda malarndhadhenna lyrics
nila athu vanathu mela karaoke with lyrics
aasai nooru vagai karaoke with lyrics
asku maaro karaoke
chill bro lyrics tamil
maraigirai
christian padal padal
mgr padal varigal