Added Date: Feb 11, 2022
பெண்: வாடகை வீடிது வாசனை பூவிது பாடும் வண்டுகள் குடியிருக்கலாம் பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்
பெண்: வாடகை வீடிது வாசனை பூவிது
குழு: ............
பெண்: கோடை வெயில் தீர சிலு சிலுப்பு ஏற குளிர் கொடுக்கும் சாதனம் இவள் காதல் வாகனம் கோடை வெயில் தீர சிலு சிலுப்பு ஏற குளிர் கொடுக்கும் சாதனம் இவள் காதல் வாகனம்
ஆண்: வாடை ஒன்று ஆடை கொண்டு மேடையில் உலாவுதோ பாடல் ஒன்று பாடிக் கொண்டு என்னுடன் குலாவுதோ
பெண்: போதை ஏறுதோ.
ஆண்: வாடகை வீடிது வாசனை பூவிது
ஆண்: பார்த்த மேனி பாதி என்ன ஆச்சு மீதி தேனில் ஊறும் முல்லையே உடை தேவை இல்லை பார்த்த மேனி பாதி என்ன ஆச்சு மீதி தேனில் ஊறும் முல்லையே உடை தேவை இல்லை
பெண்: ஆதி அந்தம் அந்தரங்கம் யாவுமே சொல்லாதது மூடி வைத்த பொன் சுரங்கம் யாருமே அள்ளாதது ஆவல் பொங்குதே.
ஆண்: வாடகை வீடிது வாசனை ஹோ பூவிது
பெண்: பாடும் வண்டுகள் குடியிருக்கலாம் பாதி ராத்திரி தேன் குடிக்கலாம்
ஆண்: வாடகை வீடிது
பெண்: ஓ. வாசனை ஒஹோ பூவிது

Female: Vaadagai veedidhu Vaasanai poovidhu Paadum vandugal kudiyirukkalaam Paadhi raathiri thaen kudikkalaam
Female: Vaadagai veedidhu Vaasanai poovidhu
Chorus: .........
Female: Kodai veyil theera Silu siluppu yaera Kulir kodukkum saadhanam Ival kaadhal vaaganam Kodai veyil theera Silu siluppu yaera Kulir kodukkum saadhanam Ival kaadhal vaaganam
Male: Vaadai ondru aadai kondu Maedaiyil ulaavudho Paadal ondru paadi kondu Ennudan kulaavudho
Female: Bodhai yaerudho.
Male: Vaadagai veedidhu Vaasanai poovidhu
Male: Paartha maeni paadhi Enna aachu meedhi Thaenil oorum mullaiyae Udai thaevai illai Paartha maeni paadhi Enna aachu meedhi Thaenil oorum mullaiyae Udai thaevai illai
Female: Aadhi andham andharangam Yaavumae sollaadhadhu Moodi vaitha pon surangam Yaarumae allaadhadhu Aaval pongudhae.
Male: Vaadagai veedidhu Vaasanai ho poovidhu
Female: Paadum vandugal kudiyirukkalaam Paadhi raathiri thaen kudikkalaam
Male: Vaadagai veedidhu
Female: O. vaasanai oho poovidhu
google google song lyrics in tamil
verithanam song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
tholgal
worship songs lyrics tamil
yaar azhaippadhu lyrics
aarathanai umake lyrics
kutty pattas full movie in tamil download
cuckoo cuckoo dhee song lyrics
love songs lyrics in tamil 90s
tamil christian songs lyrics in english pdf
tamil songs lyrics pdf file download
sarpatta song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
aagasam song soorarai pottru download
poove sempoove karaoke
putham pudhu kaalai lyrics in tamil
master tamil lyrics
putham pudhu kaalai tamil lyrics